மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா வழங்க நடவடிக்கை!

தொழில்வாய்ப்புகளுக்காக மலேசியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க மலேசிய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி இலங்கையர்களுக்கான இந்த விசாக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் வழங்க மலேசிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

மலேசியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அலுவலகம், முதலில் வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.


காலையிலேயே தங்க விலைகளை SMS ஆக பெற்றுக்கொள்ள, கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும். T&C*

* Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available