ஜனாஸா – தொடங்கொல்ல N.M. அஹ்மத் சஹீட்

அக்குறணை, தொடங்கொல்ல அல்பர் மஹல்லாவை சேர்ந்த N.M அஹ்மத் சஹீட் (ஹமீதியா ஹோட்டல் கேகிராவ) அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான நூர் முஹம்மட் தம்பதிகளின் மகனும்.

சித்தி பெளசியா அவர்களின் கணவரும்.

மர்ஹூம் ரமீஸ், ரிஸா (பிரிண்டர்ஸ்), ஷப்னி, பதுருன்னிசா, ஷர்மிளா, சகீனா ஆகியோரின் அன்பு தந்தையும்.

ஹபீப் முஹமட், அப்துல் கபூர், அன்சார், றஸாக் ஆகியோரின் சகோதரரும்.

ரவூப்டீன் (மாஸ்டர்), ஷாஜஹான் ஆகயோரின் மாமனாரும் ஆவார்கள்.

ஜனாஸா இன்று புதன்கிழமை (12-08-2020) காலை 11:30 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா