பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் எக்காரணத்துக்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

-தமிழன்.lk-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price