akurana janaza news 0360

Janaza – நஜாஹ் மஹல்லா பெளசுல் இஸாதா

263/5 ஹின்குருமுதுன நஜாஹ் மஹல்லா

பெளசுல் இஸாதா (65) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஹம்மது ஷரீப், சித்தி நஜிமுன்னிசா தம்பதிகளின் மகளும்

முஹம்மது ரபாய்தீன் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம் ரயிஸ்
ரயீஸா
ரஸியா
ரஸா அவர்களின் அன்பு தாயும்

முஹம்மது பைசூன்
முன்தாஸியா
பஸ்லியா (ஆசிரியை முஸ்லிம் பாலிகா ) அவர்களின் சகோதரியும்

ஹாபி
அஸ்ரா
தஸ்ரிப்
அப்ஸா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

Check Also

Today Doctors – Akurana – இன்றைய வைத்தியர்கள்

Test  

Free Visitor Counters Flag Counter