பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கப்படலாம்

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாக இன்று சனிக்கிழமை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று இரவு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

-வீரகேசரி பத்திரிகை-

Read:  குண்டு விவகாரம் : கைதான வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்