ஜனாஸா – நீரல்லை H.M. ஜம்சீட் (MC) ஹாஜி

576 நீரல்லை அகபா மஹல்லா

H.M. ஜம்சீட் (MC) ஹாஜி அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஷாகுல் ஹமீத் (முச்சந்தி கடை) தம்பதிகளின் மகனும்

பெளசுல் கரீமா அவர்களின் அன்பு கணவரும்

ஜசூர்
ரிஸ்மி அவர்களின் அன்பு தந்தையும்

புஹாரி
மர்ஹூம் நஸீர்
கரீம்
அமானுல்லாஹ்
நூர் மொஹம்மத் அவர்களின் சகோதரரும்

கலீல் ரஹ்மான் (கத்தார்)
அனஸ் மௌலவி (கதீஜதுள் குப்ரா)
ஷாபி (மெட்ரோ பேக்கர்ஸ் – ரத்னபுர)
ஹனபி (ஜப்பான்)
சஜித் அலி (மெட்ரோ பேக்கர்ஸ் – ரத்னபுர) அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 19-05-2021 புதன்கிழமை மாலை 2:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Read:  அக்குறணையில் முன்பள்ளிகள் சிறப்பாக இயங்க நடவடிக்கைகள்