அக்குறணை வர்த்தக சங்கத்தின் நன்றி செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்

எம்முடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

இன்று திங்கட்கிழமை 23/03/2020 காலை 5.30 மணி முதல் பி.ப 2 மணி வரை அக்குறணை பஸாரின் கடைகளுக்கு வருகை தந்த பொதுமக்களை முறைப்படுத்தி நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தங்களது சக்திக்கு உட்பட்ட வகையில் அக்குறணை வர்த்தக சங்கத்துடன் இணைந்து செயலாற்றிய அமைப்புக்கள் அனைத்தையும் நினைவு கூறுகின்றோம்.

01) Asna Board of Trustee
02) Helping Hands
03) Waragashinna Welfare.
04) Kurugoda Welfare
05) Pangollamada
06) Alfar Youth
07) Azhar Class of 89
08) Ababeel Youth
09) V Care
10) Bilal Mahalla Youth
11) Oger Group
12) Ribath

மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் மூலம் வருகை தந்து தமது முழுமையான பங்களிப்பினை வழங்கிய அனைத்து அங்கத்தவர்களுக்கும் அக்குறணை வர்த்தக சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், பெயர் குறிப்பிட மறந்த ஏனைய அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களாக இணைந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஜஸாகல்லாஹு ஹைரன்”
இப்படிக்கு தலைவர்
அக்குறணை வர்த்தக சங்கம்.

    Check Also

    அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

    அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

    You cannot copy content of this page

    Free Visitor Counters