குருநாகலில் 930 வாக்குகளினால், இழக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கினர்

அவர்களில் ரிஸ்வி ஜவகர்ஷா 48,413 வாக்குகளை பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக பட்டியலில் இருந்த, துசார அமரசேன 49,343 வாக்குகளை பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.

இதன்மூலம் ரிஸ்வி ஜவகர்ஷா 930 வாக்குகளினால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளார்.