அக்குறனையில் கொரோனாவா?

    அக்குறணையில் கொரோனா தொற்றுடைய நபர் ஒருவர் அக்குரணை அரச வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக Whatsapp குரூப்புகளில் வளம் வரும் செய்தியானது ஒரு வதந்தி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்விடயம் சம்பந்தமாக அக்குறணை பிரதேச தலைவருடைய வீடியோ செய்தி பின்வருமாறு…

    corona akurana 2020

    Read:  Akurana Power Cut Time