ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் தீடீர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். -வீரகேசரி பத்திரிகை-

Previous articleமிக வேகமாக பரவக்கூடிய புதிய வைரஸ்- மருத்துவர் நீலிகா வெளியிட்ட தகவல்
Next articleரிஷாத் – ரியாஜ் பதியுதீன் கைதுக்கான காரணம் (காணொளி)