குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வி !!

இம்முறை தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம்களும் தோல்வியை தழுவியுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாப்தீன் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட ரிஸ்வி ஜவஹர்ஷா , நஸீர் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில்

Nalin Bandara 75,631
J.C.Alawathuwala 65,956
Ashoka Abesinghe 54,512 
Thushara Indunil 49,364

விருப்பு வாக்குகளை பெற்றுள்ளனர்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleகண்டி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
Next articleமஹிந்த ராஜபக்ஷ முதலிடத்தில் – குருநாகல் முழு விபரம்.