9.00 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்!

இரவு 9 மணியுடன் நிறைவடைந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரம்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன : மொத்த வாக்குகள் – 3,553,159, ஆசனங்களின் எண்ணிக்கை – 72

ஐக்கிய மக்கள் சக்தி : மொத்த வாக்குகள் – 1,318,972, ஆசனங்களின் எண்ணிக்கை – 23

தேசிய மக்கள் சக்தி : மொத்த வாக்குகள் – 233,987, ஆசனங்களின் எண்ணிக்கை – 0

ஐக்கிய தேசியக் கட்சி : மொத்த வாக்குகள் – 117, 592, ஆசனங்களின் எண்ணிக்கை – 0

இலங்கை தமிழரசுக் கட்சி : மொத்த வாக்குகள் – 158,301 ஆசனங்களின் எண்ணிக்கை – 0

ஏனையவை – மொத்த வாக்குகள் – 450,611, ஆசனங்களின் எண்ணிக்கை – 0

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு