145 ஆசனங்களை கைப்பற்றுவோம் – அடித்துச் சொல்கிறார் அலி சப்ரி

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான, முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் 145 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுமென மூத்த சட்டததரணி அலி சப்ரி Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,எமது கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

அதாவுல்லா, டக்ளஸ், பிள்ளையான் தரப்பினரின் உதவியுடன் இந்த ஆசன எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நெருங்கி, ஆட்சியை நிறுவுவோம் என்றார்.

-JM-

Previous articleOfficial LIVE – 2020 தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகள் நேரலை
Next articleNPP இன் சுனில் ஹண்டுன்னெட்டி ஆசனத்தை இழந்தார்