பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு – இறுதி அறிக்கை

நாடு முழுவதிலும் 70% சதவீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய,

அநுராதபுரம் – 70%
அம்பாந்தோட்டை – 76%
இரத்தினபுரி 72%
கண்டி – 72%
கம்பஹா – 68%
களுத்துறை – 65 %
காலி – 70%
குருநாகல் – 65%
கேகாலை – 70%
கொழும்பு 68%
திகாமடுல்லை – 73%
திருகோணமலை – 74%
நுவரெலியா – 75%
பதுளை – 65%
புத்தளம் – 65%
பொலன்னறுவை -72 %
மட்டக்களப்பு – 76%
மாத்தறை – 70%
மாத்தளை – 72%
மொணராகலை – 73%
யாழ்ப்பாணம் – 67%
வன்னி – 74%


Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)
Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா