பெய்ரூட் நகர வெடிப்பு படங்கள் (60+ Photos)

லெபனானின் பெய்ரூட் நகரம் செவ்வாயன்று நகரின் துறைமுகப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட வெடிப்பால் அதிர்ந்தது, இதுவரை 78 நபர்கள் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளது, மேலும் நகரம் மற்றும் பிராந்தியமெங்கும் அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடிப்பு சுமார் 100 மைல்களுக்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது – மேலும் சி.என்.என் படி, 3.3-ரிக்டர் அளவிலான பூகம்பத்திற்கு சமமான நில அதிர்வு அலைகளை உருவாக்கியது.

இந்த புகைப்படங்களில் சில சிறுவர்களுக்கு உகந்ததல்ல (எச்சரிக்கப்படுகின்றது!)

Previous articleநன்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !!
Next article2 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்