நன்பகல் 12 மணி வரையான வாக்களிப்பு வீதம் !!

இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருதாக தேர்தல் திணைக்கள  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டது.

நன்பகல் 12:30 மணி வரை..

Badulla பதுள்ளை 45%
Baticaloa 40%
Batticaloa 40%
Colombo கொழும்பு 34%
Digamadulla திகாமடுல்ல 40%
Galle காலி 45%
Gampaha கம்பாஹா 40%
Hambantota ஹம்பாந்தோட்டை 40%
Jaffna யாழ்ப்பாணம் 35%
Kalutara களுத்துறை 40%
Kandy கண்டி 43%
Kegalle கேகல்லை 47%
Kurunegala குருநாகல் 40%
Matale மாத்தளை 46%
Matara மாத்தறை 41%
Moneragala மோனராகலை 55%
Nuwaraeliya நுவரெலியா 48%
Polonnaruwa பொலன்னறுவை 28%
Ratnapura இரத்தினபுரி 50%
Trinco திருகோணமலை 50%
Vanni வன்னி 40%

வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters