தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

கடுமையான நிபந்தனைகளின் கீழ், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை தீர்மானிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் (PCR) பரிசோதனையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனை சுகாதார DG டாக்டர் அனில் ஜசிங்க ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சோதனைக்கான செலவு ரூபா 6000க்கு மிகைக்காமல் இருக்க வேண்டும் என்றும்

பரிசோதனையின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் அது நியமிக்கப்பட்ட அரசு சுகாதார அதிகாரிகளுடன் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

How to test corona in privet hospital/ laboratory srilanka

SOURCENewsWire
Previous articleசிக்கினார் கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர்!
Next articleகொரோனா வைரஸ் – முறையாக கைகளை கழுவுவது எப்படி? VIDEO