Sunday , June 25 2017
Breaking News

இஸ்லாம்

 • லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்,
  லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க், லா ஷரீகலக். துல்ஹஜ் 8 ஆம் நாள்: துல்ஹஜ் 8 ஆம் ...
 • “மீண்டும் பூக்கும்” – ஜெ.பானு ஹாருன்
  “மீண்டும் பூக்கும்” – ஜெ .பானு ஹாருன் அபு பப்ளிகேஷன்ஸ் — தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ”மீண்டும் பூக்கும்” நாவலை வெளியிட்டிருக்கிறது . 130 பக்கங்கள்,  விலை ...
 • ஹஜ்: ஓர் அல்குர்ஆனிய அணுகல்.
  நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் கொண்டாடப்பட வேண்டிய சிந்தனை… ஹஜ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச மாநாடு. இன்னொரு வகையில், நபி இப்ராஹீம்  (عليه السلام) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் ...
 • கவாரிஜ்கள்
  கவாரிஜ்களின் முக்கியமான பண்புகள். கவாரிஜ்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் அவர்களின் பல பண்புகளை தமது ஆய்வின் போது கண்டு கொள்வார்கள். அந்தப் பண்புகளில் சில முக்கியமானவைகளையே இங்கு நாம் ...
 • பேராசிரியர் ஜாஸிர் அவ்தா
  நவீன காலத்தில் அழைப்புப் பணியிலும் அறிவுப்பணியிலும் பாரிய பங்களிப்பை செய்து வருகின்ற, இஸ்லாமிய கலாஞானங்களில் ஆழமான புலமையும் நவீன சிந்தனையுடன் மிக நெருங்கிய பரிச்சயமும் கொண்டவர்தான் ...
 • மகாஸிதுஷ் ஷரிஆவின் பார்வையும், இயக்கங்களது செயற்பாடுகளது மீள்பார்வையும்
  அண்மைக்காலமாக சமகால உலகத்தில் இஸ்லாம், மற்றும் இஸ்லாமிய ஷரீஆ, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் இடப்படுவதை நாம் அவதானிக்கலாம். டென்மார்க்கில் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் ...
 • ஹஜ் உம்ரா செய்யும் முறை – COCG வெளியீடு ஜித்தா
  “ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக ...
 • முகத்தைக் காட்டுவது உடலைக் காட்டுவது என்று அர்த்தம் கொள்ளாது
  அக்குறணையில் பெண்கள் முகம் மூடும் கலாச்சாரம் வேகமாக பரவி வருவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முகத்தை காட்டுவது என்பது ஒரு அடையாளம். முகத்தைக் காட்டுவதை உடலைக் ...
 • அப்பா – குடும்ப, சமூக விழுமியங்களை தாகர்த்தெறியும் சினிமா
  அப்பா: பிள்ளைகளின் திறன்களை அறிந்து அவர்களை வழிநடத்துவது, அவர்கள் மீது தங்கள் விருப்பங்களை திணிப்பது, அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து பதின்ம வயதில் அவர்களை வழி ...
 • இலங்கை நிலத்தை புரிந்து கொள்ளல்- 02
  (இலங்கை நிலத்தை புரிந்துகொள்ளல் எனும் தொடர் ராவய பத்திரிகையின் ஆசிரியரும் ஆய்வாளருமான விக்டர் அய்வன் எழுதிய Sri Lanka In Crisis – Road to ...
 • இஸ்லாத்தில் நம்பிக்கைச் சுதந்திரமும் மதமாற்றமும்.
  இந்த தலைப்பில் 02 விடயங்கள் காணப்படுகின்றன. 01. நம்பிக்கைச் சுதந்திரம் 02. மதமாற்றம் – ரித்தத் நம்பிக்கைச் சுதந்திரம் : ஒருவர் இஸ்லாத்தை ஏற்க முன்பு அவர் விரும்பிய ...
 • வீதியில் நடந்துசெல்லும் ஒரு பெண்ணை பார்த்தால்..?
  நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை சீர்குலைத்ததால், தற்போது மக்களுக்கு தேவையான பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய ...
 • உள்ளாடையின் தூய்மையில், மனதை பரிகொடுத்து, இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலப் பெண்
  லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், ...
 • இலங்கை நிலத்தை புரிந்துகொள்ளல்: 01
  (இலங்கை நிலத்தை புரிந்துகொள்ளல் எனும் தொடர் கட்டுரை ராவய பத்திரிகையின் ஆசிரியரும் ஆய்வாளருமான விக்டர் அய்வன் எழுதிய Sri Lanka in Crisis – Road ...
 • அனுபவ நிகழ்வாக அல் குர்ஆன் விளக்கவுரைகள்
  அனுபவ நிகழ்வாக அல் குர்ஆன் விளக்கவுரைகள் – ஸெய்யித் குத்ப்பினை முன் வைத்து அல் குர்ஆனுக்கான தப்ஸீர் – வியாக்யானம்  இரண்டு வகையில் இருந்திட முடியும். 1. அல் ...
 • தொழில் வாய்ப்புக்களை கருதி உயர்கல்வியை தொடருங்கள்
  கௌரவமான ஹலாலான உழைப்பு வாழ்வில் பிரதானமானது. இலங்கையில் 10,000 பாடசாலைகளில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் இலவசக் கல்வி கற்கின்றார்கள், புலமை பரிசில் பரீட்சை முதல் பல ...
 • ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?
  ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் ...
 • பெருநாள் பெறுமதி பெற…….!
  முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ் ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா என இரண்டு பெருநாட்களை தந்துள்ளான். இவ்விரண்டு பெருநாட்களினதும் நோக்கங்களை புரிந்து அவற்றை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வது ...
 • இறை நினைவுகளுடன் ஒரு பயணம்- 08
  இவ்வுலகில் இருக்கும் காலமெல்லாம் சோதனைகள் பீடிப்பதையிட்டு ஆச்சர்யப்படத் தேவையில்லை. தனக்குரிய இயல்பையும் பண்பையும் தவிர இவ்வுலகு வேறொன்றையும் வெளிப்படுத்தி விடாது: ஷெய்க் இப்னு அதாஇல்லாஹ் எட்டாவது ...
 • இஸ்லாத்தில் தர்மம் செய்தலும் அதன் ஒழுங்குகளும்.
  தர்மம் மிகச்சிறப்பான செயல்.அது அல்லாஹ்வின் கோபத்தை தணிக்கும்,இடையூறுகளை விட்டும் தடுக்கும்.மோசமான மரணத்தை விட்டும் காக்கும்.செல்வம் பெறுகுவதற்கான மலக்குகளின் பிராரத்தனை கிட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ...
 • வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்?
  வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்? சிகப்பு ரோஜா உண்மையில் சிகப்பா…? இந்த கேள்விக்கு பதில் “இல்லை” சிகப்பு ரோஜா சிவப்பு நிறமானதில்லை அதனால் பிரதிபலிக்கப்படும் நிறம்தான் ...
 • இஸ்லாத்தில் மகப்பேற்றுத்துறையின் முக்கியத்துவம்
  இஸ்லாத்தில் மகப்பேற்றுத்துறையின் முக்கியத்துவம்   ஏ.பி.எம். இத்ரீஸ் [ இன்றைய மருத்துவ உலகம் ஆன்மீகத்தை இழந்துவருகின்றது. அங்கு மதச்சார்பற்ற சிந்தனைகள் வலுத்துவிட்டதால் வைதீகக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க விழுமியங்களும் படிப்படியாக ...
 • இஸ்லாமிய திருமண முறை
  இஸ்லாமிய திருமணம் (எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்: உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5) ومن كل شئ ...
 • நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
  நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? o நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா? o மருத்துவ பலனா? o உண்ணாவிரதமா? o பசியை புரிந்துகொள்ளவா? o சுயமரியாதை o பிச்சை எடுத்தல்! o விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி! o கொலைவெறியிலிருந்து மீள ...
 • உம்மி
  உம்மி முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் குரைஷிகளுக்கும் இடையே ஹுதையிய்யாவில சமாதான உடன்படிக்கை கையெழுத்து ஆகும் சமயம்… உடன்படிக்கை ஆவணத்தில் நபி பெயருடன், “ரசூலல்லாஹ்” என்று சேர்த்து எழுதி இருந்ததை இறை ...
 • திருக்குர்ஆனை பரிசளித்து மகிழ்வோம்
  திருக்குர்ஆனை பரிசளித்து மகிழ்வோம் பெங்களூர் நகரில் ஆட்டோ ஓட்டி வரும் சில இஸ்லாமிய ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களில் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இஸ்லாமிய புத்தகங்களையும், துண்டு ...
 • பெண்களும் Facebook உம்
  அன்புள்ள சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்று நம் சகோதரிகள் நிறைய பேர் பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டோம். ஒபீஸ் டைம் இலும் பேஸ்புக். குக்கிங் டைம் இலும் பேஸ்புக். பெட்ரூமிலும் பேஸ்புக். பாத்ரூமிலும் பேஸ்புக். பட்டிதொட்டி எல்லாம் ...
 • அனுராதபுர பாடசாலை ஆசிரியர் தின விமர்சனம்
  அநுராதபுர மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையில் ஆசிரிய தினத்தன்று அரங்கேறிய ஒரு நிகழ்வு பற்றிய விமர்சனங்கள் மிகக் காராசாரமான பதிவுகளோடும் பின்னூட்டங்களோடும் முகநூலில் பவனி வந்தன. ...
 • பாலஸ்தீன போராளிகளின் புதிய பொறிமுறை
  “கத்திக் குத்து தாக்குதல்களால் பாரியளவில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும் அது மிகப் பெரிய உளவியல் தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்துள்ளது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளே இப்போது ...
 • தேசிய ஷூரா சபையின் பெண் பிரதிநிதிகளுடனான சந்திப்பு
  தேசிய மற்றும் சமூக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், முன்னெடுப்புகளில் பெண்களின் பங்களிப்பை பெறுவதன் முக்கியத்திவம் பற்றி தேசிய ஷூரா சபையின் திட்டமிடலின் போது பலராலும் முன்மொழியப்பட்டது. ...
 • பாலஸ்தீன்- மேற்குக் கரை கொந்தளிப்பு (51 படங்கள்)
  மிகக் குறைந்த வசதிகளோடும், அவர்களில் ஒரு கணிசமான தொகையினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த போதும் அவர்கள் போராடுகிறார்கள். உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித பூமியையும், ...
 • மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காகப் பிரார்த்தனையாவது செய்வோமா?
  பலஸ்தீன் மிகப் பாரிய கொதிப்பு நிலையை அடைந்துள்ளது. ஒரு மாதகாலமாக மிகப் பாரியதொரு போராட்டம் அங்கு நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு கிழமையாக பலஸ்தீன் அனைத்துப் ...
 • சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி!
  கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல புனிதமான பணி கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) ...
 • கணவனை மதிக்காத இன்றைய மனைவிகள்
  இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது. சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை ...
 • அதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.
  கடந்த ஒரு தசாப்தகாலமாக ஷீஆக்களின் ஊடுறுவல் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. தூய இஸ்லாமிய சிந்தனையை பாழ்படுத்தும் இந்த ஷீஆக்கள், உலகளாவிய ரீதியில் பல தில்லுமுல்லுகளை செய்து ...
 • மாடுகளை விட மலிவாகிப்போன முஸ்லிம்கள்
  மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அஹ்லக் என்ற 50 வயது முதியவர் தனது மகனை இராணுவ வீரராக இந்த நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். அப்படிப்பட்ட ...
 • பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாமா?
  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. அன்பான சகோதர, சகோதரிகளே.! பிறந்த நாள் கொண்டாடலாமா?? அல்லது வாழ்த்து சொல்லலாமா?? பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை.ஒரு மனிதன் ...
 • ஹஜ்ஜில் மூடநம்பிக்கை சடங்குககள் ஏன் ?
  இஸ்லாம் பகுத்தறிவு மார்க்கம் எனில் ஹஜ்ஜில் மூடநம்பிக்கை சடங்குககள் ஏன் ? முதலாவதாக நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதையும் காரணகாரியங்களோடு நம்புவது ...
 • சிறார் துஷ்பிரயோகதிற்கு எதிராக குரல் எழுப்ப ஒன்றிணைவோம்!
  *தயவு செய்து இந்த கட்டுரையினை அதிகமாக அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, ஆண்மையில் திவுலபிடிய, கொடதெனியாவ கிராமத்தில் சேயா சதெவ்மி என்ற சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு ...
 • அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழி) ஆட்சிபோன்று அமையவேண்டும்.
  தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ...
 • தேசிய ஷூறா சபையின் ​உழ்ஹிய்யா வழிகாட்டல் 2015
  இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள், அது தொடர்பான் மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர்.அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி ...
 • பாரிஸ் இஸ்லாமிய மாநாட்டில் அரை நிர்வாண பெண்கள்
  நேற்று, பிரான்ஸ் தலைநகரான பாரீஸிற்கு மேற்கு பகுதியில் Pontoise என்ற நகர் பகுதியில் இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், எண்ணற்ற ...
 • அல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்!
  கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர்……
 • இலங்கை முஸ்லிம்களின் ஈமானுக்கு இன்னுமொரு ஆபத்து.
  காதியான் மதத்தினரின் குர்ஆன் (சிங்கள) மொழிபெயர்ப்பு வெளியீடு. இறைவனின் இறுதித் திருத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டு புனித இஸ்லாத்தின் கொள்கைகளை பின்பற்றி ...