Wednesday , November 22 2017

ஆரோக்கியம் அழகு சுகாதாரம்

 • மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?
  நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. ...
 • பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்
  சத்தான உளுந்தங்களி தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப. செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் ...
 • அக்குள் கருமையை போக்கும் பழங்கள்
  சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். இதனால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியாமல் கவலைப்படுவார்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் பழங்கள் ...
 • மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?
  என்னுடைய நகங்கள் எப்போதும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றன. அதை மறைக்க நெயில்பாலிஷ் போட வேண்டியிருக்கிறது. நெயில் பாலிஷ் இல்லாதபோது மஞ்சள் தடவினது போலக் காட்சியளிக்கின்றன. சரி ...
 • “எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா’
  தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கிறேன். சில நாட்களில் நெல்லிக்காய் சாறும் குடிக்கிறேன். இதனால் பற்களுக்கு பாதிப்பு ஏதும் ...
 • ஆண்களின் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்துகள் !
  வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. ⭕ எலுமிச்சம்பழ விதைகளை ...
 • முகத்திற்கு ப்ளீச்சிங் செய்தால் ஏற்படும் பிரச்சனைகள்
  பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். ஆனால் ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தின் நிறம் அதிகரிக்காது என்பதை ...
 • உள்ளங்கையை மிருதுவாக பராமரிப்பது எப்படி
  ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என பெண்களின் கைகளுக்கு ...
 • செயற்கை இனிப்புகள் ஆபத்தற்றவையா?,தயக்கமின்றி உபயோகிக்கலாமா?
  அருகில் இருந்தவர்கள் இவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தொழில் சார் அமைப்பின் செயற்பாட்டுக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலானவர்கள் சீனி போடமல் தேநீர் குடித்தார்கள். ஒரு சிலர் ஒரு ...
 • அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்
  நாம் வீட்டிலிருந்த படியே அதிகம் செலவு செய்யாமல், கருமைத் தோற்றத்தைத் தரும் அக்குளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும். உங்களுடைய அக்குளில் உள்ள முடிகளை ...
 • உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்கு இயற்கை வைத்தியம் !!!
  சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல ...
 • சர்க்கரை நோயின் வீரியத்தை குறைக்கும் ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்
  நீரிழிவு நோயாளிகள் அதன் வீரியத்தை குறைக்க ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் குடிக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்தேவையான பொருட்கள் பாகற்காய் – 1 பெரியது கிரீன் ...
 • தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்
  தினமும் 100 பேருக்குக் குறையாமல் வருகிறார்களாம் வெளிநோயார் பிரிவிக்கு. சிறு சிறு கிளினிக்குகளிலேயே தினமும் 5 முதல் 10 பேர் வருகையில் நாடு பூராவும் நிலைமை ...
 • நன்னாரி
  நன்னாரி- Indian Sarsaparilla(Hemidesmus indicus)- iramusu in Sinhala இன்று தேநீர் வெறும் தேநீர் ஆகவா கிடைக்கிறது. இங்கு பலருக்கு தேநீர் என்றால் பால் ரீ என்றுதான் அர்த்தம். பால் ...
 • மரபணுக்களில் கட் அன்ட் பேஸ்ட்
  முரண்படும் தார்மீகமும் அறிவியலும் மரபணுக்களில் கட் அன்ட் பேஸ்ட் கட் அன்ட் பேஸ்ட், வெட்டி ஒட்டுதல் பற்றி எழுத்துலகில் நன்கு தெரியும். அங்கொன்று இங்கொன்றாக வேறுவேறு கட்டுரைகளில் வாக்கியங்களை ...
 • நீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்
  எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டொக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார். அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் ...
 • நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)
  நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma) ‘ஐயோ’ வலியால் துடித்துக் கத்தியவர் கீழே விழவில்லை. விழ முடியாது. கைவிரல் கார்க் கதவினுள் அகப்பட்டுவிட்டதே!! காரிலிருந்து இறங்கியதும் தானேதான் கதவை மூடினார். இவர் ...
 • அதிகரித்து வரும் மன அழுத்தம்
  குழந்தைகளாயினும், வளர்ந்தவர்களாயினும் பல்வேறு காரணிகளால் “மன அழுத்தம்” எனும் உளவள கோளாறு ஏற்படலாம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோளாறுகள் முற்றும் வரை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் ...
 • பெற்றோர்களும். பரீட்சை பெறுபேறும்
  புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சகோதர சகோதரிகள் மற்றும் அயலவர்கள் மிகவும் அவதானத்துடன் அந்த ...
 • எமது உட‌லே ஒரு வைத்திய‌ர்
  ஆரோக்கிய‌மாக‌ உள்ள‌ அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்கும் ப‌ல‌ வ‌கையான‌ த‌டுப்பூசிக‌ளை போட்டு வ‌ருகிறோம். த‌டுப்பூசியில் ம‌ருந்துக‌ள் எதுவும் இருப்ப‌தில்லை. மாறாக‌ அம்மை த‌டுப்பூசியில் வீரியம் குறைக்கப்பட்ட  அம்மை ...