Wednesday , November 22 2017

ஆரோக்கியம் அழகு சுகாதாரம்

 • சிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன்
  சிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன் July 21st, 2016 admin சிறுநீரகக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன? குறைந்த அளவு நீரை உள்ளெடுப்பதனால் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் ...
 • எந்த காய்கறியை எப்படி கழுவினால், பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் முற்றிலும் நீங்கும்?
  நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் நிறைந்துள்ளன. என்ன தான் அந்த பூச்சிக் கொல்லிகள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கவும், செடிகள் நன்கு செழித்து ...
 • இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த
  மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், ...
 • உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி
  July 21st, 2016 admin உடல் எடை அதிகரிப்பு, ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு கட்டுப்பாடு இன்மை, ...
 • தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்!
  தலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள் தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ...
 • வீட்டுக்குறிப்புகள்!
  வீட்டுக்குறிப்புகள்! July 21st, 2016 admin 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்*2. எந்த கறை ஆடையில் ...
 • என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!
  சிலரை பார்க்கும்போது அவர்களின் வயதினை நிச்சயம் கண்டு பிடிக்க முடியாது. வெறும் மேக்கப்பினால் மட்டும் இது சாத்தியப்பட்டிருக்காது . பின் எதுவாக இருக்கும்? நீங்கள் நினைப்பது சரி. ...
 • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!
  சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி! July 21st, 2016 admin விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் ...
 • தீக்காயங்களுக்கு……!
  பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, ...
 • அதிர்ச்சி தகவல்!!! உடல் பருமனால் அகால மரணமாம்!
  உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க பிற உபாதைகளும், பக்க விளைவுகளும் அதிகமாக தோன்றுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் ...
 • விந்தைகள் செய்யும் விதைகள்!
  விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் ...
 • பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்
  July 21st, 2016 admin • தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். ...
 • பளபள சருமத்துக்கு பப்பாளி!
  சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி அருமருந்து. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை ...
 • உங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
  உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, ஞாபகத் திறன் குறைவாக இருக்கிறதா? சில குழந்தைகளுக்கு படித்த பாடம் அடிக்கடி மறந்துபோகும். இன்னும் சில குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் பண்ண ...
 • வாய்ப்புண் எளிதில் குணமடைய எளிய பாட்டி வைத்தியம்!
  தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்படி காலநிலை மாறும் போது பலருக்கு உதடுகளில் வெடிப்புக்கள் மற்றும் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும். உதட்டில் வெடிப்புக்கள் இருந்தால், ...
 • படுக்கும் முன் கூந்தலை பராமரிப்பது எப்படி?
  இரவில் படுக்க போகும் முன்னர் கூந்தலை சரியான முறையில் பராமரித்து வந்தால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். படுக்கும் முன் கூந்தலை பராமரிப்பது எப்படி?* தினமும் படுக்கும் முன் ...
 • வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?
  சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு ...
 • எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி
  தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படிதியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு ...
 • பஞ்சபூத குளியல்!
  நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், “உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான். கழிவுகளால் உருவாகும் நோய்களும், ...
 • உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
  உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமம் பளபளப்பாகும். உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் ...
 • நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா?
  நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா? July 21st, 2016 admin கல்லூரியில் படிக்கிறேன். இப்போதே எனக்கு நரை முடி வர ஆரம்பித்துவிட்டது. டை அடிக்கலாமா? அல்லது ...
 • குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?
  குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா? July 21st, 2016 admin எனது கணவரின் குறட்டை ஒலி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவரை பார்த்து சரி ...
 • தேங்காயின் மருத்துவ பலன்கள் சில..!
  தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு ...
 • கண்பார்வை மேம்பட வர்ம மருத்துவம்!
  கண்பார்வை மேம்பட வர்ம மருத்துவம்!!!!!! மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண்! அதனை நாம் பாதுகாப்பது நமது கடமையாகும். அதனை நாம் கீழே கூறப்படுகின்ற முறைக்கு ஏற்ப ...
 • பல்வேறு நோய்களை எளிதில் குணப்படுத்தும் மஞ்சள்!
  மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக ...
 • படுக்கும் முன் கூந்தலை எவ்வாறு பராமரிப்பது!
  * தினமும் படுக்கும் முன் 10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ ...
 • எச்சரிக்கை: இறைச்சி பிரியர்களின் கவனத்திற்கு!
  அண்மைய ஆய்வொன்று அதிகமாக மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிகளை உள்ளெடுப்பதால் சிறுநீரக நோய்கள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றது. இங்கு பிரதான புரத உணவிற்கும், சிறுநீரக செயற்பாட்டுக்குமிடைப்பட்ட ...
 • 7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுள் காலத்தையே குறைக்கும்!
  மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கிக் கழிக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டுகள்! * குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகளில், அம்மாக்கள் 6 ...
 • அளவு அதிகரிக்க 6 சிறந்த ஆண்குறி பயிற்சிகள்
  &amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;<br /> &amp;lt;p&amp;gt;&amp;lt;a href=”http://main.exoclick.com/img-click.php?idzone=2123349″ target=”_blank”&amp;gt;&amp;lt;img src=”http://www.akuranatoday.com/news/wp-content/uploads/2016/07/e0ae85e0aeb3e0aeb5e0af81-e0ae85e0aea4e0aebfe0ae95e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95-6-e0ae9ae0aebfe0aeb1e0aea8e0af8de0aea4-e0ae86e0aea3″ width=”300″ height=”250″ /&amp;gt;&amp;lt;/a&amp;gt;&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;<br /> &amp;lt;p&amp;gt; நீங்கள் உங்கள் அளவு படுக்கையறை சிக்கல்? , அளவு அதிகரிக்க விறைப்பு ...
 • சரும மென்மைக்கும் முக சுருக்கம் போக்கவும் டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க்
  July 20th, 2016 admin சாக்லேட் உங்கள் தோலை பாதுகாப்பது மட்டுமின்றி சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் குறைக்க உதவும். சாக்லேட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் ...
 • இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
  உடற்பயிற்சி, இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் ...
 • சினைப்பை நீர்கட்டி (Ovrian Cyst)
  குழந்தை பெண்ணாய் பிறக்கும்போதே அதன் சின்னப்பைகளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை சினைமுட்டைகள் இருக்கிறது. குழந்தை வளர வளர இந்த எண்ணிக்கை குறைந்து ...
 • ஒற்றை தலைவலி எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!
  எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் ...
 • உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை அறிய
  July 20th, 2016 admin கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையை பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக் கூந்தலோ, அடங்காத முரட்டுக் கூந்தலோ ...
 • கழுத்துப் பராமரிப்பு
  ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது.ஆனால் ...
 • இயற்கையான பொருட்களை வைத்து வாக்ஸிங் செய்யலாம்
  July 20th, 2016 admin உடலில் தேவையில்லாத முடிகளை நீக்க கெமிக்கல் வாக்ஸிங் என்பது ஒரு வழி. அதுமட்டுமே வழியல்ல. இயற்கையான பொருட்களை வைத்தே ...
 • வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்!
  உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் ...
 • நின்று கொண்டே தண்ணீர் குடிப்பவர்களின் கவனத்திற்கு!
  தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் ...
 • ஆண்மை தன்மையை அதிகரிக்கும் வாழைப்பழம்!
  பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை ...
 • பெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்
  முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு. பெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், ...
 • வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்
  `உங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும். வேலைக்கு போகும் தம்பதியர் ...
 • ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு என்ன காரணம்?
  நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு என்ன ...
 • இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்
  இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்நலமான வாழ்க்கையை ...
 • அடம் பிடிக்கும் குழந்தை அழகாக சாப்பிட வேண்டுமா..?!
  ”என் 6 வயது மகள், பள்ளிக்குக் கொண்டு செல்லும் மதிய உணவில் முக்கால்வாசியை வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறாள். வீட்டில் நான் போராடுவதுபோல, பள்ளியில் அவள் டீச்சரும் ...
 • கருவளையமா…கவலை வேண்டாம் !
  இரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஒவ்வாமை, தூக்கமின்மை, சீரற்ற மாதவிலக்கு, ரத்தசோகை, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்ற பல்வேறு ...
 • பாதகம் வராமல் பாதங்களை பாதுகாக்கலாம்!
  முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் பாதங்களுக்குத் தருவது இில்லை. ஆனால் பாதங்களைக் கவனிக்காவிட்டால், உடல் நலத்துக்குப் பாதகம்தான். பாதங்களைப் பராமரிக்காவிட்டால், அழுக்கு, சொரசொரப்பு, வெடிப்பு, சுருக்கம் ...
 • இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க அற்புத வழிமுறை!
  கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் ...
 • காது அடைப்பை எவ்வாறு போக்குவது?
  அடிக்கடி என் காது அடைத்துக் கொள்கிறது. இரைச்சலாக இருப்பதால் சரியாக கேட்க முடிவதில்லை. இந்த அடைப்பை எப்படிப் போக்குவது? ஐயம் தீர்க்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் ...
 • எச்சரிக்கை! சர்க்கரை நோய்க்கு இந்த மாத்திரை பயன்படுத்துபவரா?
  மாத்திரைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பற்றி தெரியுமா? சர்க்கரை வியாதி உள்ளவர்களும், உடலை கட்டுக்கோப்போடு வைக்க நினைப்பவர்களும் சுகர் ஃப்ரீ மாத்திரைகளை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்துக் கொள்வார்கள். இது குறைவான ...
 • கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?
  நல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும்.எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் ...