Wednesday , November 22 2017

ஆரோக்கியம் அழகு சுகாதாரம்

 • செவ்வாழையால் இந்த நோய்களுக்கு உடனடி தீர்வு!
  வாழைப்பழங்களில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், ...
 • முடி வெடிப்பை தடுக்கும் இயற்கை வைத்தியம்!
  சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த ...
 • தயவுசெய்து பெண்கள் மாத்திரம் இப் பதிவை படிக்கவும்!
  28 நாட்கள் சுழற்சியில் ஒரு கருமுட்டை தயாரானதும், கருவுறுதலுக்கு எதிர் நோக்கி காத்திருக்கும். விந்தணுக்கள் வராததால், அவை ஏமாற்றமடைந்து, இறுகியிருந்த தசைகளை தளர்க்கும்போது உதிரப்போக்கு ஏற்படும். ...
 • YOU MUST KNOW THE DIFFERENCES BETWEEN A HEART ATTACK, CARDIAC ARREST AND STROKE
  July 27th, 2016 admin These conditions differ in symptoms, background, and severity. It is imperative that you understand ...
 • Laura Mercier Bare Lips Sheer Lip Colour Review
  Skin Tone: Moderately fair with warm undertonesLips: Pigmented, sensitive, tend to dry easily Hello everybody, Today, I will be sharing my ...
 • Eyebrow Gels, Powders or Pencils : How to Find the Perfect Brow Product
  July 27th, 2016 admin Hey ladies, Imagine your face well done but your eyebrows unruly and untamed. All your ...
 • WOMEN: Take this serious! These are the early signs of breast cancer you should consider
  July 27th, 2016 admin There are cases where regular mammography screening finds most breast cancers at an early ...
 • புதினாவின் மகத்துவமான நன்மைகள்!
  உணவே மருந்து என்பது தமிழர்களின் பாலபாடம். நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் ...
 • எச்சரிக்கை: முழுமையாக ஷேவ் செய்யும் ஆண்களின் கவனத்திற்கு!
  தாடி வைத்துக்கொள்வதால் குறைந்தளவு பாக்டீரியா தாக்கம் தான் ஏற்படுகிறதாம். மேலும் தாடியில் தங்கும் பாக்டீரியாக்கள் சாத்தியமுள்ள வகையில் புதிய ஆண்டிபயாடிக் உண்டாக காரணமாக இருக்கிறது என ...
 • கோகோகோலாவின் நன்மைகள் பற்றி அற்புதமான உண்மைகள் உங்களுக்காக…!
  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோகோகோலா பானத்தில் ஒரு சிறு அளவு கொகைன் எனும் போதையுண்டாக்கும் பொருள் சேர்க்கபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . எந்த ஒரு உணவுப்பொருள்கள் இத்தகைய போதைப் ...
 • முகப்பரு- கட்டி- கரும்புள்ளிகள்- நீங்க 5 டிப்ஸ்!!
  முகப்பரு நீங்க : * புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும். * தேங்காய் எண்ணெய், ...
 • வலி வீக்கத்தை கட்டுப்படுத்தும் புளிச்சக்கீரையின் மகத்துவம்!
  புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு ...
 • பிளாஸ்டிக் பைகளால் இவ்வளவு தீங்கா??
  பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் “ஹைட்ரோகார்பன்” மற்றும் “பியூரான்”, ‘கார்சினோஜினிக்” போன்ற நச்சு வாயுக்கள் உணவில் ...
 • இந்த 5 நோய்களுக்கு தீர்வாக முருங்கை!!
  முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து ...
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரே மருந்து இது தான்!
  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை ...
 • இயற்கை விவசாயத்தின் அருமையும்! பெருமையும்!
  இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய் , அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி , நல்ல மகசூல் எடுப்பதுடன் , விவசாயத் ...
 • புற்றுநோயை தடுக்கும் இயற்கை மருந்து! ஆய்வின் அதிரடி!!
  மஞ்சளின் மகிமையைப் பற்றி உங்களுக்கு எவரும் சொல்லித் தெரிய வேண்டாம். அதில் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இந்தியாவிலும் சைனாவிலும் மஞ்சளை ஆரம்ப காலங்களிலிருந்து பயன்படுத்தி ...
 • வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்
  உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று வலி. வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்உடல் வலிகளில் சில ...
 • பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை
  பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம். பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகைநம் நாட்டு மக்களை மிக ...
 • பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட தடங்கலாக இருக்கும் காலகட்டங்கள்
  July 26th, 2016 admin குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும். பெண்கள் தாம்பத்திய ...
 • சத்தான வெஜிடபிள் கேழ்வரகு அடை
  கேழ்வரகு மிகவும் சத்து நிறைந்தது. கேழ்வரகில் காய்கறிகளை சேர்த்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சத்தான வெஜிடபிள் கேழ்வரகு அடைதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – ...
 • தேவதையாய் மாற்றப் போகும் பைனாப்பிள் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  எல்லாருக்கும் அழகாய் இருக்கனும்னு ஆசை. விளம்பரங்களில் வரும் எல்லா அழகு க்ரீம்களும் உங்களை அழகுப்படுத்துவதாகத் தான் கூறும். ஆனால் எதுவுமே நிரந்தர அழகை தராது என்ற உண்மையை ...
 • மாம்பழ ஃபேஸியல் செய்வதால் பெறும் சரும நன்மைகள்!
  சம்மர் வந்தாலே மாம்பழ சீஸனை நினைக்காம இருக்க முடியுமா? முக்கனியில் ராஜாவான மாம்பழத்தை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா? இந்த அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு எல்லா பழங்களும் சாப்பிடத்தோணும். ...
 • தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்
  தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே. தேனைப் பற்றி சொல்லித் தெரிய ...
 • இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
  இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய ...
 • உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் மருந்து
  காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளாமல் துரித உணவுகளிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதன் காரணமாக உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறோம், அதனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ...
 • பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு, புற்றுநோயை ஏற்படுத்துமா? – அதிர்ச்சி!!!
  இரசாயனங்கள் கலப்பு இல்லாத உணவே இல்லை என்ற நிலையில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருகிறோம். இந்த வகையில் இம்மாதத்தில் மேகி சிக்கி சின்னாபின்னமாகிப் போனது. அதன் ...
 • வெள்ளரிக்காயில் அடங்கியுள்ள 10 நன்மைகள்!
  வெள்ளரிக்காய் அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச்சுவையும் உண்டு. நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக் ...
 • பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
  1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது ...
 • சத்துணவான அரிசி பற்றி அற்புதமான உண்மைகள் உங்களுக்காக…!
  உலகின் பல நாட்டு மக்களுக்கும் ஆதார உணவாக இருப்பது அரிசிதான். அரிசி உடலுக்கு தேவையான மாவு சத்தை அளிப்பதுடன், மற்ற முக்கிய விட்டமின் சத்துக்களாக தயாமின், நியாசின், ...
 • நரைமுடி அகல முருங்கைக் கீரை!
  சாதாரணமாக வீடுகளில்தென்படும் முருங்கை மரத்தை,மருத்துவ பொக்கிஷம் என்றேசொல்ல வேண்டும். ஏனெனில்இது எண்ணற்ற வியாதிகளுக்குபல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம்இருமுறை சாப்பிட்டுவர உடல்சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக முடிஉதிர்வது நிற்கும்.முடிநீண்டுவளரும். நரை முடிஅகலும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து(calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில்முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்துஅதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின்காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும். முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கவல்லது. ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும்தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகுரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால்உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு,தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகைஉள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடிநீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும்.கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார்சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயைஉணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும்சுத்தி அடைகின்றன.வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப்காய்ச்சல்,மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும்.பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும்பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைகீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைஅகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு. வைட்டமின்கள் : முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. ஈரபதம் – 75.9% புரதம் – 6.7% கொழுப்பு – 1.7% தாதுக்கள் – 2.3% கார்போஹைட்ரேட்கள் – 12.5% தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம் – 440 மி.கி பாஸ்பரஸ் – ...
 • டெங்குவை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்!
  அம்மான் பச்சரிசி என்பது சிறு செடி வகையை சேர்ந்த தாவரம். இது அரிசி இனம் அல்ல. ஒரு வகை கீரை இனம். தரையில் படர்ந்து வளரும். நீர் ...
 • தினம் ஒரு தகவல்: காலை உணவை தவிர்க்காதீர்!
  நம்மில் பலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு பேஷனாகி விட்டது. காலையில் தாமதமாக எழுவது, அடித்துப்பிடித்துக்கொண்டு அலுவலகம் ஓடுவது என பல காரணங்களை இதற்கு சொன்னாலும் காலை ...
 • உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் கடுகு!
  கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலுசேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான கடுகு ...
 • வாய் துர்நாற்ற பிரச்சினைக்கு ஒரே தீர்வு!
  வாய் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனையால் ஏராளமான மக்கள் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ...
 • இரத்த அழுத்தம் இருந்தால் இதனை சாப்பிட வேண்டாம்!
  உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக ஒருவரைக் கொல்லும் ஓர் உடல்நல பிரச்சனை. தற்போது பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை ...
 • வேப்பிலையால் இந்த ஆறு நோய்களுக்கு உடனடி தீர்வு!
  வேப்ப மரம் மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன ...
 • கரும்புள்ளி வருவதற்கு இதுதான் காரணமாம்!
  சிலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரப்பாகவும், சிறு புள்ளிகளாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் இதற்கு காரணம். கரும்புள்ளிகளைப் ...
 • உடலுறவால் இத்தனை நன்மைகளா….?
  உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. உடலுறவு வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது ...
 • இந்த 18 பொருட்களில் கலப்படமா? எப்படி கண்டறிவது? இப்படி தான்!
  1) டீ கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான ...
 • தாம்பூலத்தின் மருத்துவ குணங்கள்!
  வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் என்பது மங்கலப் பொருள் ஆகும். வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் தாம்பூலத்தை பயன்படுத்துவார்கள். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது. வெற்றிலை, ...
 • நெய் சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதம் நடக்கும்!
  நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் ...
 • சுவையான இலகுவான பால் பணியாரம் செய்முறை!
  தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 ஆழாக்கு உளுத்தம் பருப்பு – ¾ ஆழாக்கு சீனி – 100 கிராம் பால ;- ½ லிட்டர் எண்ணெய் – ¼ லிட்டர் உப்பு ...
 • உடல் எடை அதிகரிக்க அற்புதமான வழிமுறைகள்!
  இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு பேர் முயற்சிக்கின்றனரோ, அதற்கு இணையாக உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போரும் உள்ளனர். உடல் எடையை குறைக்க எப்படி ...
 • நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்!
  பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.  ...
 • மெனோபாஸ் காலக்கட்டத்தில் பெண்களை தாக்கும் நோய்கள்!
  மெனோபாஸ் நிலையை நோக்கி பெண்கள் பயணிக்கும் காலகட்டம். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இந்த வயதில் வரலாம் என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது அதிகரித்துவரும் ...
 • கழுத்தின் கருமை உடனே நீங்க இதனை செய்யுங்கள்!
  சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு ...
 • கண்கள் துடித்தால் நன்மையா? தீமையா?
  கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?? என்று தெரியுமா??? எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என ...
 • கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன் தரும் இளநீர்!
  இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் ...
 • மனித விரல் நுனியின் மகத்துவங்கள்!
  நாம் தினமும் விரல்களை பயன்படுத்தி பல வேலைகளை செய்கிறோம். அதிலும் குறிப்பாக விரல் நுனிகள் தான் நாம் செய்யும் வேலைகளில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் மகத்துவம் ...