Thursday , November 23 2017

ஆரோக்கியம் அழகு சுகாதாரம்

 • முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும்: ஆய்வில் தகவல்!
  மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை ...
 • மனதையும் உடலையும் சுத்தம் செய்ய அற்புத மூலிகை!!
  துளசி என்பது கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால், இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து ...
 • 10 வகை வலிகளும் அதற்கான எளிய தீர்வுகளும்!
  என்னதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் இயற்கை முறையில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உடலுக்கு நன்மை பயக்கும். தற்போது உடலில் ஏற்படும் வலிகளுக்கு சில இயற்கை நிவாரணிகள், தேன்: தொண்டை ...
 • தொண்டை நோய்களுக்கு சிறந்த இயற்கை நிவாரணம்!
  பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அதிகம் பேரை பாதிப்பவை தொண்டையில் சதை வளருதல், தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் ...
 • முருங்கை பூ சாப்பிட்டால் இத்தனை விஷயம் நடக்குமா?
  கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள் பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான ...
 • அதிகமாக பகிருங்கள்: ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சோப், பற்பசை!
  அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் ...
 • தீராத நோய்களை தீர்க்கும் வல்லமை அருகம்புலுக்கு உண்டு!
  பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். ...
 • தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள்!
  தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள் :- தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை ...
 • ஆண்களே எச்சரிக்கை! விந்தணுக்களை அழிக்கும் 7 உணவுகள்!
  தற்போதைய ஆண்கள் அதிக கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக விந்தணு குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டைத் தடுக்க ஆண்கள் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். மேலும் விந்தணுவின் ...
 • உறங்கும் முன் இதை செய்தால் நன்கு முடி வளரும்!
  முடி நன்கு வளர, உறங்கும் முன் இந்த முறைகளை பின்பற்றி பராமரித்தால் கூந்தல் நன்கு வளரும். தினமும் உறங்கும் முன் 5-10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். ...
 • எச்சரிக்கை: உடலில் இரத்தம் குறைவாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
  உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். அந்த அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் வரும் பிரச்சனைகளுக்கு ...
 • அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக!
  தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்படபல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்குசரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்தமருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாககருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம்செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளைஉபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்குபதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறதுஎன்கின்றனர் மருத்துவர்கள். வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாதபொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய்எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான்அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு,மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும்நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்புஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்றஎதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன்விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின்போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள்உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள்உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல்,கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல்,தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்புபோன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது. பாதுகாப்பு முறைகள்: * உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகைபுரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை,கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்றபொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது.மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால்கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும்உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும். * வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல்,வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டைவீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால்ஏற்படுகிறது. * உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்புஅவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள்சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்துகொள்ளவும். * சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களைதவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றைஉணவில் சேர்க்கலாம். * ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையைஅடிக்கடி மாற்றவும். * தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில்செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால்அலர்ஜியை தவிர்க்கலாம். * பாய், தலையணை, மெத்தை போன்றவற்றைதூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது. * துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாகதோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம். * சமையலறை மற்றும் குளியலறையில் காற்றைவெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம். * ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறாபோன்ற பறவைகள் ஆகியவற்றை செல்லபிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியேவளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்புபோட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில்அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கைஅறையில் அனுமதிக்க கூடாது. * நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணிவகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில்உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத்துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும்.உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதைதவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜிதொல்லைகளை தவிர்க்கலாம். The post அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக! appeared first on this site..
 • நுரையீரல் கல்லீரல் இரண்டையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து!
  நாம் நம் வீட்டை சுத்தப்படுத்தாமலே இருந்தால் என்னாகும்? குப்பைகள் சேர்ந்து போகும். என்னதான் சுத்தமாக இருந்தாலும் தினமும் தூசிகள் வராமல் இருக்காது. அப்படிதான் நம் உடலுக்குள்ளும். நமது ...
 • வயிற்றுப்புண்ணை ஆற்றும் சிறந்த மருந்து!
  தேவையான பொருட்கள் : புளி – நெல்லிக்காய் அளவு வேப்பம்பூ  – 1/2 கப் (காய்ந்தது) மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவையானது அரைக்க ...
 • ஒரே மாத்திரையில் ஆஸ்துமாவுக்கு தீர்வு!ஆய்வின் அதிரடி!
  ஆஸ்துமாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ...
 • மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு!
  வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் ...
 • அதிகமாக பகிருங்கள்: நுளம்பு கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்!
  இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை ...
 • பீரியட்ஸ் நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? ஆண்களின் கவனத்துக்கு
  உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா? அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் ...
 • உங்கள் முக வடிவம் மற்றவர்களுக்கு என்ன சொல்கிறது?
  ஒருவரின் குணங்களையும். ஆளுமையையும் தெரிந்து கொள்ள அவரின் ராசி நட்சத்திரம், பிறந்த தேதி மற்றும் நேர பலன், சாமுத்திரிகா லட்சணம், மற்ற உடலமைப்பு பல விஷயங்கள் ...
 • அது இது எல்லாத்துக்கும் முருங்கை தான் முதல்வன் -படிங்க புரியும்!
  முருங்கை மரத்தின் இலை, காய்கள் ஆரோக்கியம் தருவது போன்று அதன் பூக்களும் நன்மை பயக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள முருங்கைப்பூவின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் முருங்கைப்பூவையும் ...
 • திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் இத்தனை நோய்கள் தீருமா?
  எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு ...
 • தலைச்சுற்றல் வரக் காரணம் இவை தானாம்!
  நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவதுபோலிருக்கும்.கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ...
 • ஆபத்து: நீங்கள் சிகிரெட் மூட்டிய நெருப்பை கீழே போட்டு காலால் மிதிப்பவரா?
  புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களில் பலர் சிகிரெட் அல்லது பீடி மூட்டிய நெருப்பை கீழே போட்டு தன செருப்பினால் அல்லது காலினால் அணைக்கும் பழக்கத்தை நாம் ...
 • ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சித்தர்களின் நாட்டு மருத்துவம்!
  சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை. அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை ...
 • இந்த டீயை குடித்து உடலில் புழுக்களை அழியுங்கள்!
  உடலில் ஒட்டுண்ணி தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், ஒரு சக்தி வாய்ந்த மருத்துகுணம் கொண்ட டீயை தயாரித்து குடித்து வாருங்கள். இதனால் புழுக்கள் ...
 • நீண்ட ஆயுளை பெற இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!
  அன்றாடம் என்ன தேவையோ அதை சாப்பிடுவதை நாம் மறந்து பல காலமாயிற்று. இந்த அவசர உலகத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதை கொறித்து வயிற்றை சமாதானப்படுத்துகிறோம். இது ...
 • இளநரையை கருமையாக மாற்றும் இயற்கை மூலிகைகள் இவைகள் தான்!
  இளநரை என்பது இப்போது சாதரணமாகிவிட்டது. ஊட்டச் சத்து குறைபாடு, சுற்றுப் புற சூழ் நிலை, கெமிக்கல் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, கலரிங் ஆகியவைகள் இள நரையை ...
 • வல்லாரை இந்த 7 நோய்களை உடனடியாக குணமாக்கும்!
  செயலில் “வல்லாரை /அறிவில் “வல்லாரை /ஆற்றலில் “வல்லாரை /அதுவே மூலிகையில் /ஒரு “வல்லாரை/“வல்லார உண்டோரிடம் மல்லாடாதே’  என்பது பழமொழி. சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை . பிரம்மி என்று ...
 • விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்கும் இலகுவான முறை!
  சிலருக்கு கைவிரல்களில் தோல் உரிவதை காணலாம். அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து ...
 • ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக சில வழிமுறைகள் பற்றிய தகவல்!
  பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு ...
 • சர்க்கரை நோய்க்கான உணவு கட்டுப்பாடு!
  சர்க்கரை நோய்க்கு முறையான உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும் அரிசி சோறு மருத்துவரின் ஆலோசனைப்படி குறைந்த அளவு உட்கொள்ளலாம் இரத்தத்தில் கொழுப்பு உயருவதை தடுக்க செரிவு நிலை நிறைந்த(Saturated) கொழுப்பு ...
 • மலச்சிக்கலை நீக்கும் அருமையான இயற்கை மருந்து!
  தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும். பீட்ரூட்டை ...
 • ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் 11 உடல் வித்தியாசங்கள்!
  ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, ...
 • கரிசலாங்கண்ணி கீரையின் மகத்துவமான மருத்துவ பயன்கள்!
  கரிசலாங்கண்ணி கீரை வயல் வரப்புகளிலும், வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடியது. இச்செடியின் காம்புகள் சிவப்பாக இருக்கும். இலைகள் சுரசுரப்பாகவும் நீண்டும் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளையாக ...
 • உடல் எடையை குறைக்கும் சூப்பரான டானிக்!
  அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது. கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, ...
 • ஆண்கள் இந்த உணவுகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!
  தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு.மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் ...
 • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இயற்கை அளித்த அருமருந்து!
  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் ...
 • இப்படிதான் பல் துலக்க வேண்டும்!
  தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, ...
 • பருக்களை விரட்டும் மிக சிறந்த இயற்கை மூலிகை!
  இளமை துள்ளாட்டம் போடும் டீன் ஏஜை எட்டிப்பிடித்ததும், பலரும் சந்திக்கும் பிரச்சினை முகப் பருக்கள்! அழகுக்கு சோதனையாக வரும் இந்தப் பருக்களால் உண்டாகும் வலி இன்னொரு ...
 • புகைத்தலினால் பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புத மருந்து!
  புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட பழக்கத்தைக் கைவிட முடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை ...
 • பாத்ரூமில் மொபைல்போன் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!
  பாத்ரூமில் மொபைல்போன்களை பயன்படுத்துவதால் உங்களுக்கு சில ‘கண்டங்கள்’ காத்ருக்கின்றன. அவைகளைப் பற்றிய தொகுப்பே இது..!! முக்கியமான போன் கோல், வாட்ஸ்ஆப் மெசேஜ், இமெயில், பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் என ...
 • காக்கா வலிப்பு வரக் காரணமும் அதன் அறிகுறிகளும்!
  வலிப்பு அல்லது ’காக்கா வலிப்பு’ என கூறப்படும் நோய் மூளையை தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு வரும் ...
 • பித்தம், கபம், வாதம் போக்கும் வேப்பம் பூக்கள்!
  வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ...
 • நீரிழிவு நோயாளிகளும் இனிப்பு நிறைந்த சிறந்த மருந்து!
  தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் “ஸ்டீவியா ரியோடியானா’ ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் “ஸ்டீவியோ சைட்’ மற்றும் “ரிபோடிசைட்’ ...
 • உடல் உஷ்ணத்தை தணிக்கும் அற்புத மருந்து! ஆய்வின் அதிரடி!
  பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது. இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் ...
 • அதிகம் தூங்கினால் ஆபத்து! ஆய்வில் அதிர்ச்சி!
  தூக்கமின்மை பல நோய்களை வரவழைப்பதைப் போலவே, அதீத தூக்கமும் பல பிரச்னைகளை கொண்டு வரும் என்கிறது ஓர் ஆய்வு. 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது ...
 • எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பது ஆபத்து!
  செல்போனிலோ, விடியோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..! ”நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி ...
 • கால் விரலை வெச்சு உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சிக்கலாம்!
  உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம் என்று சொல்லி உங்களுக்கு ...
 • பித்த கோளாறுகளுக்கு இது தான் சிறந்த மருந்து!
  நாம் உண்ணும் உணவு கொழுப்புணவு என நினைத்து அதை ஜீரணிக்க நம் ஈரல் பித்தநீரை சுரக்கிறது. அது பித்தபையில் சேமிக்கபடுகிறது. உணவில் கொழுப்பு இல்லாமல் இருக்கையில் பித்தநீர் ...
 • சுவையான வேர்க்கடலை அல்வா செய்வது எப்படி?
  தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது) – ஒரு கப் பொடித்த வெல்லம் – அரை கப் ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி நெய் – 1 ஸ்பூன் செய்முறை ...