Sunday , June 25 2017
Breaking News

ஆரோக்கியம் அழகு சுகாதாரம்

 • முகப்பரு, கரும்புள்ளியை போக்க வேண்டுமா?
  சிலருடைய சருமத்தை உற்று கவனித்தால், சருமத்தின் துவாரங்கள் நன்றாக தெரியும்படி பெரிதாகவே இருக்கும். இந்த மாதிரி பெரிய துவாரங்கள் உள்ள சருமம் நிறைய பிரச்சனைகளை தரும். ...
 • முகப்பருக்களை போக்கும் பீட்ரூட்!
  சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். கரும்புள்ளிகளைப் போக்கலாம் ...
 • முகம் மட்டுமல்ல முதுகையும் அழகாக வைத்துக்கொள்ள எளிய டிப்ஸ்!
  முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை  முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் ...
 • முடி உதிர்வதைத் தடுக்க பயனுள்ள சில எளிய வழிமுறைகள்!
  முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்: 1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ...
 • முடி உதிர்வை நிரந்தரமாக தடுக்கும் கிராமத்து பாட்டி வைத்தியம்!
  முடி உதிர ஆரம்பித்தால், வருத்தப்படாமல் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முயல வேண்டும். இப்போது முடி உதிர்வை ...
 • முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்!
  * முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும். * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர ...
 • முடி வேகமாக வளர இதோ சூப்பர் டிப்ஸ்!
  ஒரு மாதத்தில் கூந்தல் குறைந்தபட்சம் 1 சென்டிமீட்டர் வளரும். இடுப்பு வரை கூந்தல் வளர, சுமார் 7 வருடங்கள் ஆகும். தோள்பட்டை வரை வளர அதிகபட்சம் ...
 • முட்டைகோஸ் இலைகளின் மருத்துவ குணங்கள்!
  முட்டைகோஸை இதுவரை நீங்கள் சாம்பார், பொரியல், கூட்டு போன்ற சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருப்பீர்கள். ஆனால், முட்டைகோஸ் இலைகளுக்கு வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் ...
 • முதுகெலு‌ம்பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் உங்களுக்காக!
  ம‌னிதனு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌க்கு அடு‌த்தபடியாக முதுகெலு‌ம்பு ‌மிகவு‌ம்அவ‌சியமா‌கிறது. ஒருவ‌ன் ‌நி‌மி‌ர்‌ந்துநட‌ப்பத‌ற்கே முதுகெலு‌ம்புதா‌ன்காரணமாக அமை‌கிறது. ‌ம‌னித‌னி‌ன் ‌பி‌ன்புற இடு‌ப்‌பி‌ல் துவ‌ங்‌கிமே‌ற்புற‌ம் முகுள‌ம் வரையானத‌ண்டுவட‌ம் ஆ‌ற்று‌ம் ப‌ணி அ‌ரியது. மூளை‌யி‌ன் செயலை‌ப் போலவேஇத‌ன் ...
 • முதுமையில் காது கேட்காமைக்கும் ஞாபக மறதிக்கும் தொடர்பு!
  செவிப்புலன் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு ஞாபகமறதியுடன் கூடிய சித்தப்பிரமை ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிட்டுத்தன்மை மோசமடைகின்ற போது இந்த நிலைமையும் ...
 • முருங்கை பூ சூப் செய்வது எப்படி?
  முருங்கைப்பூ மிகவும் சத்தானது. இதை பொரியல் மட்டுமல்ல சூப் செய்தும் சாப்பிடலாம். பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த சூப். தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 ...
 • மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!
  தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் ...
 • மூன்று முக்கிய குறிப்புகள் உங்களுக்காக!
  ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். கீழே தண்ணீர், மாதுளை மற்றும் கருணைக்கிழங்கின் நன்மைகள் பற்றி சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள் கோடைகாலத்திற்கு தண்ணீர் கோடைகாலங்களில் ...
 • முந்திரி பர்ஃபி செய்முறையுடன் உங்களுக்காக!
      தேவையான பொருட்கள்:  நெய் – தேவையான அளவு முந்திரி – 1 கப் சோள மாவு – 1 டீஸ்பூன் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/4 கப் செய்முறை:  முதலில் பிளெண்டரில் ...
 • மூலிகைப் பொடியின் மகத்துவம்!
  சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுத்துங்கள். பொலிவான தோற்றத்தை பெறலாம். மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை : பச்சைப் பயிறு – 250 கிராம், கடலை பருப்பு ...
 • மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க எளிய டிப்ஸ்!
  பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. ...
 • யின் இன்றைய எச்சரிக்கை!
  கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் …!! புது ...
 • வயதைச் சொல்லும் கழுத்து!
  ஒரு பெண்ணின் கழுத்தைப் பார்த்து அவரின் வயதைச் சொல்லி விடலாம். அதற்கு காரணம் கழுத்திலே ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள். வழவழப்பான கழுத்தைப் பெறுவது அரிது. ...
 • வறண்ட சருமத்தை பாதுகாக்க இதோ எளிய டிப்ஸ்!
  எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை விட வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகும் ஏனெனில் எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை குளிர் மற்றும் வெயில் அதிகமாக தாக்காது.  ஆனால் ...
 • வேர்குரு மறைய மிக எளிய டிப்ஸ் உங்களுக்காக!
  • மூல்தானி மெட்டி கூட வேர்க்குருவிற்கு சிறந்த வீட்டு மருத்துவமாகத் திகழ்கிறது. 4 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி, 2 டேபிள் ஸ்பூன் பன்னீர், ஆகியவற்றைச் ...
 • விக்கலால் அவதிப்படுபவர்களா நீங்கள்?
  திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனை  கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்து ...
 • வெயில் காலத்தில் எத்தனை முறை முகம் கழுவ வேண்டும்!
  ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும்.நீங்கள் அடிக்கடி முகத்தைக் கழுவும் பழக்கம் கொண்டிருந்தால், உங்கள் சருமத்திற்கு உருப்படியான ஒன்றை செய்கிறீர்கள் ...
 • வேப்பம் பட்டையின் மருத்துவப் பயன்கள்!
  முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் ...
 • எச்சரிக்கை: ஸ்கின்னி ஜீன்ஸ் போடும் பெண்களா நீங்கள்?
  “ஸ்கின்னி ஜீன்ஸ் போடும் பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டியது”!! பொதுவாக பெண்கள் தங்கள் உடம்பை ஒட்டி ஸ்கின்னி ஜீன்ஸ் போடுவது வழக்கம். இப்போ அதுவே அவங்களுக்கு ஆபத்தாக வந்து ...
 • ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்!
  * பத்து நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். ...
 • இரண்டே வாரத்தில் நீங்கள் வெள்ளையாக வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்!
  எங்களுக்கு நடிகையைப் போல எல்லாம் நிறம் வேண்டாம். அட்லீஸ்ட் முகத்தில் இந்த கருமை எல்லாம் போய் அழகான தோற்றம் வந்தால் போதும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். ...
 • பிறப்புறுப்பு உரோமங்களை ஏன் ஷேவிங் செய்யக்கூடாது?
  பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும். பிறப்புறுப்பை ஷேவிங் ...
 • தண்ணீர் மூலம் போனிற்கு சார்ஜ் செய்வது எப்படி.!!
  நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. நம்ம ஊர்களில் வெயில் காலங்களிலேயே மின்சாரம் சரியாக வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியாக மழை பொழிந்து வரும் வேலையில் அவசரமாக ...
 • ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு செய்யும் 7 மோசமான விஷயங்கள்!
  பலரும் தினமும் வருத்தப்படும் ஓர் விஷயங்களில் ஒன்றாக தலைமுடி உள்ளது. ஆம், நிறைய மக்கள் தங்களது தலைமுடியைக் குறித்து அதிக வருத்தத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இன்றைய ஆண்கள் ...
 • ஹேப்பி, ஹெல்த்தி வாழ்க்கைக்கு 20 வழிகள்!
  அன்றாட வாழ்க்கையினை மிகவும் சுறுசுறுப்போடும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 வழிமுறைகளை பின்பற்றுங்கள். 20 வழிமுறைகள் அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள். எந்த விடயத்தையும் நேர்மறையாக ...
 • முகப்பரு தழும்புகளை போக்க இலகுவான வழிமுறை!
  பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும் பொருட்கள் உள்ளது. விஸ்கியைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சீக்கிரம் ...
 • சுவையான கோபி 65 செய்வது எப்படி?
  தேவையான பொருட்கள் : பெரிய காலிஃப்ளவர் – 1 சோளமாவு – 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் ...
 • உடலின் ஸ்டாமினாவை உடனடியாக அதிகரிக்க உதவும் பானங்கள்!
  நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவரா? அப்படியெனில் உங்களுக்கு நல்ல அளவில் ஸ்டாமினா இருக்க வேண்டும். ஆனால் சிலர் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தாலே விரைவில் களைப்படைந்துவிடுவார்கள். ...
 • சுவையான முட்டை தொக்கு தயாரிக்கும் முறை!
  தேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டை – 4 வெங்காயம் – 1 பெரியது தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம்மசாலாபொடி – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு ...
 • எலுமிச்சை ரசம் செய்முறை!
  தேவையான பொருள்கள் : எலுமிச்சை – 2 தக்காளி – 1 மிளகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி தனியா – 1 தேக்கரண்டி பூண்டு – 4 பல் மிளகாய் ...
 • அதிக ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்கள்!
  பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். ”சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து ...
 • அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி, பயன்படுத்துபவரா நீங்கள்?
  நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை ...
 • அதிகம் டிவி பார்த்தால் இது தான் நடக்கும்!
  சமீபகாலமாக டி.வி.சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் டி.வி.மோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். பல மணி நேரம் தொடர்ந்து டி.வி.பார்ப்பதால் ...
 • அதிரவைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!
  அழகை அதிகரித்து வெளிக்காட்ட போடப்படுவது தான் மேக்கப். அத்தகைய மேக்கப் போட பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல் அதிகம் இருப்பதால், அவை சருமத்தில் அதிக ...
 • அதிர்ச்சி தகவல்: தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste!
  சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும் 10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன. கறி+ ...
 • அழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வாட்டர்!
  உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ...
 • அன்றாடம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
  அன்றாடம் உணவில் பருப்பினை சேர்த்துக்கொண்டால் உடலில் செரிமானம் சீராக நடக்கும். அதுமட்டுமின்றி, பெருங்குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும், சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க ...
 • பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி இதைதான் குறிக்கிறது!
  புன்னகைமிக்க முகம் ஒருவரின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். சிலருக்கு பற்களின் இடையே இடைவெளி இருப்பதால், அதை அசிங்கமாக எண்ணுவார்கள். மேலும் அதை சரிசெய்ய சிகிச்சைகளையும் ...
 • அழகை மெருகூட்டும் சூப்பர் டிப்ஸ்!
  உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக பெற்று வந்தால், சருமம் பொலிவோடும் வறட்சியின்றியும் ...
 • ஆண், பெண் இருவருக்கும் இதோ சில அழகு குறிப்புகள்!
  பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் ,பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாற தொடங்கும் சில ...
 • ஆண்களின் செல்போன் உரையாடல்?
  பிரித்தானியாவில் குடியேறியுள்ள அகதிகளின் செல்போன் மற்றும் கணணி மூலமாக பரிமாற்றப்படும் தகவல்களை அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் ஒட்டுக்கேட்பதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டின் 1997ம் ...
 • ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்!
  கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே விந்து முந்துதல் பற்றிய பிரச்சனையை பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். . விந்து ...
 • ஆண்களுக்கு எந்த மாதிரி தாடி வைத்தால் அழகு!
  இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று ...
 • ஆண்களுக்கு தொப்பை வர என்ன காரணம் தெரியுமா?
  மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பீரும் ஒன்று. ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே ...
 • ஆண்களுக்கு பருவ வயதில் வரும் சந்தேகங்கள்!
  ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். ...