Monday , May 1 2017

தொழிநுட்ப செய்திகள்

 • இனி ஏ.டி.எம். கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்?
  இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும். மகாராஷ்டிராவை சேர்ந்த டி.சி.பி. வங்கி ...
 • சூப்பர் பாஸ்ட் 4G இண்டர்நெட் சேவை!
  இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4G இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 4G-யை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், ...
 • துணி துவைக்க வந்து விட்டது புதிய தொழிநுட்பம்!
  அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக ஒரு ஒரு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி ...
 • Smart phone ஐ மையமாக கொண்ட Passport!
  இன்றைய காலகட்டத்தில் smart phone இன் பாவனை அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இதுவரை வெறும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Passport ...
 • Instagram இன் அதிரடியான புது மாற்றங்கள்!
  புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான Video என்பவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் வசதியனை வழங்கும் முன்னணி நிறுவனமான Instagram அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. அதாவது இதுவரை ...
 • Google நிறுவனத்தின் புதிய வசதி!
  புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ Editing உட்பட பல வசதிகளுடன் Google நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Application Google Photos ஆகும். தற்போது இம் மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய ...
 • இனி ஆப்பிள் நிறுவன உதவி வேண்டாம்!
  ஆப்பிள் நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே, அமெரிக்காவின் சான் பெர்னாடினோ (San Bernardino) தாக்குதலாளிகளில் ஒருவரின் ஐபோனிலிருந்து தகவல்களை பெற்றுவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்துள்ளது. இதனால்  ஐபோனின் பாதுகாப்பு ...
 • மொபைல்போன் Password மறந்து விட்டால் பெறுவது எப்படி?
  தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. உலகில் பெரும்பான்மையானவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். அடிப்படையில் ஸ்மார்ட் போன் ஒரு தொலைத்தொடர்புச் சாதனம் என்றாலும், அது அதிகம் ...
 • வாட்ஸ் அப்பின் அதிரடியான புதிய வசதி விரைவில்…!
  பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘வாட்ஸ் அப்’ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்எம்எஸ், போட்டோ, வீடியோக்கள் போன்றவற்றை கண் இமைக்கும் நேரத்தில் நண்பர்களுக்கு ...
 • 22 இந்திய மொழிகளை உள்ளடக்கிய செல்போன் அறிமுகம்!
  முதல்முறையாக இந்தியாவில் 22 உள்நாட்டு மொழிகளை சப்போர்ட் செய்யும் செல்போன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஆங்கிலம், இந்தி மற்றும் சில இந்திய மொழிகளுடன் செல்போன்கள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவில் ...
 • மொபைல் போனில் அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீளப்பெறுவது எப்படி?
  மொபைல் போன் பயன்படுத்தும் போது சில நேரங்களில் நம்மையே அறியாமல் சில மெசேஜ்களை டெலீட் செய்துவிடுவோம். அதில் மிக முக்கியமான மெசேஜ்களாக இருந்தால் உடனே கோபம் ...
 • கூகுள் ஆல்பம்!
  இன்று சமூக வலைத்தளங்களில் தினமும் கோடிக்கணக்கான புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இதில் கூகுள் போட்டோஸ் சேவையில் வெளியாகும் போட்டோக்களை, தானாக ஆல்பமாக தயாரித்து கொடுக்கும் வசதி ...
 • விண்டோஸ்10 பற்றிய ஓர் ஆய்வு!
  மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் விண்டோஸ் 10 இயங்குதளத்தை வெளியிட்டு, முந்தைய விண்டோஸ் பதிப்பில் இருந்து தற்போதைய பதிப்புக்கு இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் ...
 • தகவல் திருட்டில் இருந்து தப்பிக்க…!
  இணையத்தால் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நன்மைக்கு அருகிலேயே தீமையும் இருக்கும் என்பதற்கு ஏற்ப இணையத்தில் ஏராளமான அபாயங்களும் உள்ளன. அவற்றில், தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவது ஒரு ...
 • Youtube கட்டண சேவை
  யூடியூப் ரெட் (Youtube Red) எனப்படும்பணம் கட்டி வீடியோ பார்க்கும் சேவையை கூகுள் அறிவித்துள்ளது. யூடியூப் ரெட் (Youtube Red) முக்கிய அம்சங்கள்: 1. யூடியூப் ரெட் ...
 • சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
  உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் சொர்க்கபூமியாக திகழும் இங்கு தான் ஆப்பிள், இன்டெல், கூகுள், யாகூ, பேஸ்புக், ஐ.பி.எம், உள்ளிட்டவற்றின் தலைமையகம் அமைந்துள்ளது. “உலகின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என ...
 • கம்ப்யூட்டரில் WhatsApp உபயோகிக்க
  உங்கள் போனில் உள்ள வாட்ஸ்-அப் இனை கம்ப்யூட்டரில் இணைப்பதன் மூலம். மிக இலகுவாக உங்கள் வாட்ஸ் அப்  வேலைகளை செய்துகொள்ளலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் கீபோர்ட் உபயோகித்து ...