Monday , May 1 2017

தொழிநுட்ப செய்திகள்

 • இண்டர்நெட்டை பாதுகாப்பாக கையாள சிறந்த 90 டிப்ஸ்!
  1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது.90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ...
 • விரைவில் அப்பிளின் HomeKit அப்பிளிகேஷன்!
  அப்பிள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான IOS 10ஐ உலகளாவிய மேம்படுத்தல் மாநாட்டில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இயங்கு தளமானது iPhone 7 ...
 • ஆடைகளின் நிறம் மாற்றத்திற்கு புதிய கண்டுபிடிப்பு!
  நீங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் உங்கள் ஆடைத் தேர்வை நினைந்து வருந்தியதுண்டா? கவலையை விடுங்கள், இது உங்களுக்காகத் தான். லண்டன் ஆராய்ச்சியாளர்களால் அண்மையில் நிறம் மாறக்கூடிய நூல் ...
 • நிலாவில் வீடு கட்ட திட்டமா?
  இக்காலத்து தொழில்நுட்ப வளர்ச்சி பூமியை கடந்து நிலவு வரை சென்றுவிட்டது. ஒரு காலத்தில் நிலாவை காட்டி சோறு ஊட்டியவர்கள் இன்று நிலாவிற்கே சென்று சோறு செய்ய ...
 • 30 வருடங்களுக்கு பின் மொமைல் போன் சந்தேகத்திற்கு பதில்!
  ஏறத்தாழ30 வருடங்களாக இருந்த சந்தேகத்திற்கு இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது. ஆம், அவுஸ்திரேலிய ஆய்வுகள் மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் 1982 தொடக்கம் ...
 • மனித தோலில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பம்!
  தடிப்பு குறைந்த ஸ்டிக்கர் ஒன்றினை பயன்படுத்தி மனித தோலினை திரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பான தகவலை சில வாரங்களுக்கு முன் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அதனையும் தாண்டி கற்பனை ...
 • iPhone நிறுவனத்தின் iPhone7 தாறு மாறாக இருக்கும்!
  உங்களுக்கு வேண்டும் என்று உங்களுக்கு தெரியாத அம்சங்கள் அடுத்த ஐபோன் கருவியில் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். தனியார் ...
 • அன்னையர் தினத்திற்காக பேஸ்புக்கின் புதிய அறிமுகம்!
  எமக்காக பல தியாகங்களை செய்து வாழும் எமது அன்னையர்களை வாழ்த்துவதற்காக  பேஸ்புக் தளத்தில் புதிய வசதி தரப்பட்டுள்ளது. மே 7-ம் திகதி முதல் 9-ம் திகதி வரை ...
 • Excel அதிகம் பயன்தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உங்களுக்காக!
  எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ...
 • அறுவை சிகிச்சையில் கலக்கும் ரோபோ!
  அமெரிக்க விஞ்ஞானிகளால் அண்மையில் மென்மையான மனித இழையங்களில் உண்டாகும் காயங்களுக்கு தையல் போடும் ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மனித தலையீடின்றி தன்னிச்சையாக இயங்கக் கூடியது ...
 • ஸ்மார்ட்போன் திரை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
  ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு திடீர் தலைவலியாக இருப்பது அதன் திரையில் ஏற்படும் விரிசல் தான். வரிசல் தவிற கருவியில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளை எளிதாக சரி செய்து ...
 • சாம்சங் கேலக்ஸி எஸ்7 பாவனையாளர்களுக்கு இவ் தகவல்!
  சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகள் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் ஆகும். கடந்த ஆண்டு வெளியான கருவிகளில் வழங்கப்படாத ...
 • ஆண்டி-வைரஸால் தீமைகளே அதிகம்!
  கணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் ஆண்டி-வைரஸால், ஒன்லைன் பண பரிவர்த்தனைகள், வங்கி சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கனடாவின், montreal-ல் உள்ள ...
 • நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட மனித முளையம்!
  முதன்முறையாக இரு குழுக்கள் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் கிட்டத்தட்ட13 நாட்களாக மனித முளையம் பரிசோதனை அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இது முன்னையதிலும் இருமடங்கு காலப்பகுதியாகும். முன்னெப்போது மில்லாதவாறு ...
 • Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் என்ன?
  சாம்சுங் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தற்போது உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் சவால்விடும் வகையில் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ...
 • அற்புதமான? விபரீதமான? மூன்று சிவப்பு உலகங்கள்!
  கடந்த திங்களன்று ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவானது, மூன்று ‘பொட்டன்ஷியல் ஹாபிடபில்’ கிரகங்களை, அதாவது உயிரினங்கள் வாழத்தக்க சாத்தியமான கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தின் வெளியே ...
 • எச்சரிக்கை : வாட்ஸ்-அப் அவ்வளவு ஆபத்தானதா?
  வாட்ஸ்-அப் என்க்ரிப்ஷன் அப்டேட் ஆகத் தொடங்கிய நாளிலிருந்தே அது இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே வாட்ஸ்-அப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் பரவின. அதுவா ...
 • தலைமுடியை விட நுண்ணிய வெப்பமானி!
  உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நனோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மிகவும் சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும் என்பதே முதன்மை ...
 • கணினியில் அழிந்து போனவைகளை மீட்க எளிய தந்திரங்கள்!
  ‘வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை’ இது தான் உண்மையும் கூட. நேரமே ஒவ்வொரு நொடியும் மாறி கொண்டிருக்கும் போது, நிரந்தரம் என எதை கூறுவது..??! ஒன்றுமே ...
 • பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி!
  சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக் கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக ...
 • பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மை!
  மனித குலத்தின் மிகப்பெரிய தேடல், பல கோடி முதலீடுகள் செய்யப்பட்டு வரும் தேடல், பல ஆண்டு கால தேடல் – மகிழ்ச்சி என்னவென்றால் பதில் கிட்டத்தட்ட ...
 • மனித தோலை விந்தணுக்களாக மாற்றும் தொழில்நுட்பம்!
  குழந்தைப் பாக்கியம் அற்று இருப்பதற்கான காரணங்களுள் ஆரோக்கியம் அற்ற விந்தணுக்களும் ஒன்றாகும். இதற்கான வெவ்வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறான ...
 • உங்க போன் பேட்டரி விரைவில் சார்ஜ் இல்லாம போகுதா?
  நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடியஎரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. ...
 • அமேசான் நிறுவனத்தின் மற்றுமொரு முயற்சி!
  ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் வதியினை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் அமேசானும் ஒன்றாகும். இந் நிறுவனம் அதிகளவில் இலத்திரனியல் சாதனங்களையே விற்பனை செய்து வருகின்றது. அத்துடன் சுயமாகவே பல ...
 • கண் இமைப்பதன் ஊடாக வீடியோ பதிவு செய்யலாம்!
  கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கன்டாக்ட் லென்ஸ்களையே (Contact Lense) பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இக் கன்டாக்ட் லென்ஸில் பிற்காலத்தில் தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டன. குறிப்பாக கூகுள் ...
 • வைஃபை வேகமாக இருக்க என்ன செய்ய வேண்டும்!
  வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. அந்தக் கவலையை போக்குவது சக யூத்துகளான எங்கள் கடமை என்பதால் இந்த டிப்ஸ். இந்த ட்ரிக்ஸை ...
 • விரைவில் கூகுளின் மற்றுமொரு அப்பிளிக்கேஷன்!
  கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் ...
 • குழந்தைகளுக்காக அறிமுகமாகும் ‘Voice Of Life’ ஆப்!
  இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி Premature Babies பிறக்கின்றன. இவர்களுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காமல் போகிறது, இப்படியான குழந்தைகளுக்காக சாம்சுங் நிறுவனம் ...
 • ஸ்மார்ட்போன்களுக்கான ஒட்டும் சார்ஜர்!
  ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜர் ஏற்ற பல நவீன முறைகள் வந்துவிட்டது. இப்போது ஒயர் இல்லாத சார்ஜர் முறை வந்துவிட்டது என்றாலும் அதை டேபிள் அல்லது சமதள இடங்களில் வைத்துதான் ...
 • நவீன வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்!
  Xiaomi என்பது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்கனவே காலடி பதித்த இந் நிறுவனம் ...
 • பழைய கைப்பேசிகளின் பயன்பாடு அறிவீர்களா?
  நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன. அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன. இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை ...
 • உலகின் மிக சிறிய வெப்பமானி உருவாக்கம்!
  டிஎன்ஏ (மரபணு) வடிவமைப்பை பயன்படுத்தி உலகின் மிக நுண்ணிய தெர்மாமீட்டரை (வெப்பமானியை) கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். நானோ தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட நானோ ஸ்கேலில் ...
 • YouTubeஇன் அட்டகாசமான வசதி!
  கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை ...
 • செயற்கை நட்சத்திரத்தை தோற்றுவித்த வானியலாளர்கள்!
  ஆராய்ச்சி என்பது இன்று அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றது. இதற்கு வானியல் துறையும் விதி விலக்கு அல்ல.அண்டவெளியில் காணப்படும் பல்வேறு வான்பொருட்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றது. இவ்வாறான ...
 • வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி?
  பொழுதுபோக்கு இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. நாள் முழுக்க ஏதேனும் செய்து கொண்டே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் போது ஒருக்கட்டத்தில் உடலும், மனதும் சோர்வடைந்து விடும். சோர்வை ...
 • Smart phone இல் Screen Lock வைத்திருப்பவர்களா நீங்கள்?
  Smart phone இல் Screen Lock செய்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஓர் பயனுள்ள தகவல் நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது ...
 • டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா,அப்போ இதை படிங்க!
  ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது ...
 • iPhone 7, 7 Plus ஆகியவற்றின் வடிவம் எப்படியிருக்கும்?
  அப்பிள் நிறுவனம் இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் தனது புதிய ஸ்மார்ட்கைப்பேசிகளான iPhone 7 மற்றும் 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இந் நிலையில் அவற்றின் ...
 • பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் என்ன தெரியுமா?
  சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு ...
 • புதிய வசதிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ் அப்!
  பேஸ்புக்கின் வாட்ஸ் அப் கடந்த சில மாதங்களாக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக நாம் அனுப்பும் மெசேஜை, நாம் அனுப்பியவரை தவிர வேறு யாரும் ...
 • தெரியாத Mobile Number ஐ Track செய்வது எப்படி?
  நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் ...
 • ஐபோன் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு!
  பல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனால் இன்று ஹேக்கிங் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் உங்களது ஐபோனை ஹேக்கர்களிடம் ...
 • ஐபோன் அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள்!
  அப்பிள் நிறுவனமானது வருடந்தோறும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது. இதனால் பயனர்கள் தமது பழைய கைப்பேசியிலிருந்து புதிய கைப்பேசிக்கு மாறிக்கொள்ளும் வசதி (iPhone Upgrade Program) ...
 • டச் ஸ்கீரினினை சுத்தம் செய்வது எப்படி?
  இன்று யார் கையிலும் ஸ்மார்ட் கருவிகள் இல்லை என்றே கூற முடியாது. எல்லோர் வீட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு முதல் நான்கு, ஐந்து ஸ்மார்ட் கருவிகளாவது ...
 • சாம்சங் செல்போன் பயனாளர்களுக்கு ஓர் தகவல்!
  SAMSUNG TUCH PHONE வைத்திருக்கும் நண்பர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் உங்கள் போன் slow வாக இருக்கும் அதை ஸ்பீடாக மாற்றுவதற்க்கு இதை செட்டிங் பண்ணவும் ...
 • கைப்பேசியை நீங்கள்முறையாக பயன்படுத்துகின்றீர்களா?
  கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா…? நாம் வெளியே கிளம்பும் போது வீட்டைப் பூட்டி சாவியை எடுக்கிறோமோ இல்லையோ, கேஸ் சிலிண்டரின் இணைப்பை நிறுத்துகிறோமோ இல்லையோ, குடிநீர் குழாய்களை நிறுத்துகிறோமோ ...
 • உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு!
  வெளியில் சந்தோஷம் எங்கே இருக்கிறது என நாம் தேடிக்கொண்டிருக்க அது உனக்குள்ளதான் இருக்கிறது என நம் நாட்டு யோகிகள் கூறியது இன்று உண்மையாகியிருக்கிறது. நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் ...
 • தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கண்டுபிடிப்பு!
  விஞ்ஞானிகள் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே ஆராய்ச்சி செய்வார்கள். இதன்போ து பல சமயங்களில் விபத்துக்களும் இடம் பெறுவதுண்டு. ஆனாலும் ஆராய்ச்சிகளின் போது இடம்பெறும் ...
 • இணையத்தள வெப்சைட்களின் எண்ணிக்கை தெரியுமா?
  உலக அளவில் பிரபலமாக உள்ள இணையதள செர்வர்களில் 314 மில்லியன் இணையதள முகவரிகள் இயங்குகின்றன.இணையதள செயல்பாடுகளை கண்காணித்து வரும் வெரிசைன் (VeriSign) நிறுவனம் இணையதளங்களின் தரவுகள் ...
 • எச்சரிக்கை : பேஸ்புக் பாவணையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி!
  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாம் நமது தோழமைகளுடன் எப்படி ஒன்றாக கூடி, உறவாடிக்கிடப்போமோ அதை அப்படியே ‘நீட்டிக்க செய்த’ ஒரு சமூக வலைத்தளம் தான் – பேஸ்புக். நமது ...