Tuesday , June 27 2017
Breaking News

விளையாட்டு செய்திகள்

 • சோகத்தில் ஆழ்த்திய முகம்மது அலியின் இறுதிச் சடங்கு!
  அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் மறைந்த குத்துச் சண்டை மாமேதை முகம்மது அலியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. பல ஆயிரம் பேர் இதில் ...
 • போல்டின் ஒலிம்பிக் பதக்கம் இலக்க நேரிடும் அபாயம்!
  பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் யூசெய்ன் போல்ட் வென்­றெ­டுத்த மூன்று தங்கப் பதக்­கங்­களில் ஒன்றை இழக்க நேரி­டலாம் எனத் தெரி­கின்­றது. பெய்­ஜிங்கில் ஆண்­க­ளுக்­கான 4 X ...
 • இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஐந்து புதிய டெஸ்ட் அரங்குகள்!
  இந்­தி­யாவில் ஐந்து விளை­யாட்­ட­ரங்­குகள் டெஸ்ட் கிரிக்கெட் அரங்­கு­க­ளாக தரம் உயர்த்­தப்­ப­ட­வுள்­ளன. ராஜ்கொட், விசா­கப்­பட்­டினம், புனே, தரம்­சாலா, ரன்ச்சி, இந்தூர் ஆகிய விளை­யாட்­ட­ரங்­குகள் டெஸ்ட் அரங்­கு­ளாக அறி­மு­க­மா­க­வுள்­ள­தாக இந்­திய ...
 • சென்னையில் நடக்கும் இந்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டி!
  இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. முடிவில் 2016–17–ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த கால ...
 • ஐரோப்பிய கால்பந்து திருவிழா ஒரு பார்வை!
  24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது. ஐரோப்பிய கோப்பை கால்பந்து கால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ...
 • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி!
  இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த ...
 • ஆவுஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!
    ஆவுஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா ...
 • ஒலிம்பிக்கு தகுதியான ஜோடியை அனுப்புவோம்!
  ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா சமீபத்தில் தகுதி பெற்றார். அவர் இரட்டையர் பிரிவில் யாருடன் இணைந்து விளையாடுவார் ...
 • ஐ.சி.சி மீது மெக்கல்லம் குற்றச்சாட்டு!
  கெய்ன்ஸ் மீதான சூதாட்ட புகாரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சரியாக விசாரிக்கவில்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் தாயகம் என்று ...
 • தென்னாப்பிரிக்காவிடம் ஆஸி தோல்வி!
  வெஸ்ட் இண்டீஸ், ஆவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ...
 • இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பாரா?
  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது என்று தோனி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ...
 • பாடகராகும் விராட் கோலி!
  இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 தேதி தொடங்க உள்ளது. இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் ...
 • முக்கிய பதவிக்கு போட்டியிடும் ரவி சாஸ்திரி!
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 18 மாத காலம் பணியாற்றி, சமீபத்தில் நடந்த ...
 • மோசமான ஐபிஎல் பதினோருவர் அணியில் முக்கிய வீர்ர்கள்!
  ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமானவர்கள் நிறைய உள்ளனர். சிலர், இந்திய அணியில் ஐபிஎல் மூலம் இடம்பெற்ற வரலாறும் உண்டு. இந்நிலையில், கடந்த காலங்களில் எதிரணியை ...
 • 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக கலமிறங்கும் அமிர்!
  இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் இடம்பெற்றுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் ...
 • வெள்ளிக்கிழமை நடைபெறும் முகமது அலியின் இறுதிச்சடங்கு!
  குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய முகமது அலியின் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் அமெரிக்காவில் உள்ள அவருடைய சொந்த ஊரான லூயிஸ்வில்லேவில் வரும் வெள்ளிக்கிழமை ...
 • கேரியர் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச்!
  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக பட்டம் வென்றிருக்கும் ஜோகோவிச், ...
 • எம்.ஜி.ஆரிடம் மீன் குழம்பு கேட்ட முகமது அலி!
  1980 ஆண்டு தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர் இவர் ஒரு குத்து சண்டை பிரியர் .இவரின் அழைப்பின் பேரில் முகமது அலி தமழ் நாடு வந்தார். அன்று நேரு ...
 • முகமது அலியின் வாழ்கையை மாற்றிய சைக்கிள்!
  முகமது அலி ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுப் பதற்கு உந்துசக்தியாக இருந்ததே அவர் பிரியமாக வைத்திருந்த சைக்கிள்தான். 12-வது வயதில் அவர் ஆசையாக வைத்திருந்த சைக்கிள் ...
 • நரேனின் சுழலாள் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
  வெஸ்ட் இண்டீஸ், அவுஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், ...
 • அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்?
  களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகமது ...
 • நெய்மரை தொடர்ந்து தக்க வைக்கும் பார்சிலோனா!
  ஸ்பெயின் நாட்டில் கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமானது பார்சிலோனா. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். தற்போது கிளப் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் மாற்றம் ...
 • குத்துச்சண்டையின் முடி சூடா மன்னன் முகமது அலி மறைவு!
  குத்துச்சண்டையின் ஜாம்பவான் எனப் போற்றப்படும் முகமது அலி காலமானார். அவருக்கு வயது 74. அமெரிக்காவின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக ...
 • பக்க சார்பாக தயாரிக்கப்படும் ஆடுகளங்கள் ஐ சி சி கவலை!
  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்தும், அது உள்ளூர் அணிக்கு சாதகமாக தயாரிக்கப்படுவது குறித்தும் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை ...
 • மாற்றத்துக்குள்ளாகும் கிரிக்கெட் விதி முறைகள்!
  கிரிக்கெட், பேட்ஸ்மேன்களின் போட்டியாக மாறி விட்டதால் பேட்டுகளின் அளவை முறைப்படுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி யோசனை தெரிவித்துள்ளது. ரன்களின் போட்டி சர்வதேச ஒரு நாள் மற்றும் ...
 • இங்கிலாந்து பயணமாகும் குசல், சமிந்த!
  முதல் தர கிரிக்கெட் போட்­டி­களில் மாத்­தி­ரமே இது­வரை விளை­யா­டி­வந்­துள்ள வேகப்­பந்­து­வீச்­சாளர் சமிந்த பண்­டார இலங்கை கிரிக்கெட் குழாமில் இணை­ய­வுள்ளார். உபாதை கார­ண­மாக நாடு திரும்­பிய துஷ்­மன்த சமீ­ரவின் ...
 • சம்பியன்ஸ் கிண்ணமும் இலங்கை அணியும்!
  இங்­கி­லாந்தில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வி­ருக்கும் சர்வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ சி சி) சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி தமது இளம் அணிக்கு மிகவும் அவ­சி­ய­மான அனு­ப­வத்தைப் ...
 • இணையத்தில் தம்மை பற்றி போலியான செய்தி டில்சான் கவலை !
  விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் ...
 • வெளியிடப்பட்டது இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி அட்டவணை!
    இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 7 வார கால சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...
 • வெஸ்ட் இண்டீஸ் – தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்!
  உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் இன்று முதல் வருகிற ...
 • குசல் பெராராவின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!
  இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஊக்கமருந்துகுற்றச் சாட்டுகளில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டு இருந்தார். இதன் மூலம்அவர் மீண்டும் சர்வதேச ...
 • கேரள முதல்–மந்திரியுடன் டெண்டுல்கர் சந்திப்பு:
  கேரளாவில், போதை பழக்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு ஒத்துழைக்க சச்சின் டெண்டுல்கர் சம்மதம் தெரிவித்துள்ளார். கேரள முதல்–மந்திரியுடன் ஆலோசனை 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அக்டோபர் ...
 • ஒரே பிரிவில் மோதும் இந்தியா, பாகிஸ்தான்!
  அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ...
 • லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை!
  அடுத்த ஆண்டு ஜூன் 1-ம் திகதி முதல் ஜூன் 19-ம் திகதி வரை இங்கிலாந்தில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை ...
 • இங்கிலாந்து தொடரை திறமையாக கையாள்வாரா?
  2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சல்மாட் பட், வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிப் மற்றும் ...
 • இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம்!
  இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சரின் பதவி காலம் முடிந்த பிறகும் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அணியின் இயக்குனராக பணியாற்றிய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி ...
 • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகல்!
  இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் லீட்ஸில் 9-ம் திகதி தொடங்குகிறது. அதன் பின் இலங்கை அணி அயர்லாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் ...
 • தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது சவாலானது!
  இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கேப்டன் அலைஸ்டர் குக் இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னை கடந்தார். டெஸ்டில் குறைந்த வயதில் 10 ஆயிரம் ...
 • முதல் சுற்றில் சாய்னா வெற்றி!
  மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் ...
 • நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி!
  ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினில் நடந்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ...
 • இலங்கை வீரரின் பந்து வீச்சில் சந்தேகம்!
  இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்காவின் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக போட்டி நடுவர்கள், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ...
 • இலங்கை அணிக்கு மற்றுமொரு பின்னடைவு!
  சிறந்த பந்து வீச்சாளரான  நுவன் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனை  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 21 சர்வதேச ...
 • இந்த ஐபிஎல்லில் மோசமான 11 வீரர்கள்.
  இந்த ஐ.பி.எல்லில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், சொதப்பித் தள்ளி ரசிகர்களுக்கு பல்பு தந்தார்கள். ஸ்டெயின், இஷாந்த் முதல் ஏன், நம்ம தோனி வரை ...
 • இறுதி போட்டி நடைப்பெற்ற போது முரளி என்ன சொன்னார?
  இம்முறை ஐபிஎல் போட்டியில் சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முரளி பிரதான காரணமா 2016ஆம் ஆண்டில், சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுவழிகாட்டியாக முரளி செயற்பட்டுவருகிறார். ...
 • தோல்வியை தவிர்க்குமா இலங்கை!
  இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரிட்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 498 ரன்கள் ...
 • பெங்களூருவை வீழ்த்திய ஐதராபாத் சாம்பியன் !
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் ...
 • முதல் முறையாக ஐ.பி.எல். பட்டம் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ்!
  ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.9–வது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ...
 • 4–வது சுற்றுக்கு வாவ்ரிங்கா முன்னேற்றம்!
  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் 3–ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 3–வது ...
 • குஜராத் வெற்றியை வார்னர் பறித்து விட்டார்!
  ஐ.பி.எல். போட்டியில் வார்னரின் அதிரடியால் ஐதராபாத் அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெல்லி பெரோசா கோடலா மைதானத்தில் நேற்று நடந்த 2–வது தகுதி சுற்று ...
 • ரபெல் நடால் விலகல்!
  பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்த 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மணிக்கட்டில் ...