Tuesday , June 27 2017
Breaking News

விளையாட்டு செய்திகள்

 • நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி!
  இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின், நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்தியா முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் (0–4) ...
 • கரீபியன் லீக்கில் பங்குக்கொள்ளும் இலங்கை வீரர்கள் பட்டியல்!
  இந்த வருடம் கரீபியன் பிரிமியர் லீக் டி20  போட்டிகள் ஜுன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பித்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி ...
 • ரவிசாஸ்திரியை சிதறடித்த காம்பீர்!
  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் இயக்குனராக 18 மாதங்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவி ...
 • ஆட்ட நுணுக்கத்தை விட மனவிலை முக்கியமானது!
  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வருகிற 6-ம் திகதி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்கிறது. இந்தியா ஜூலை 9-ம் திகதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும், ...
 • 5 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் முதல் நீச்சல் வீரர்!
  அமெரிக்காவிற்கு நீச்சல் போட்டியின் மூலம் பெருமை சேர்த்தவர் மைக்கேல் பெல்ப்ஸ் என்றால் மிகையாகாது. இன்றுடன் 31 வயதை நிறைவு செய்யும் பெல்ப்ஸ் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் ...
 • பேட்டிங் ஆலோசகராக சமரவீர நியமனம்!
  சர்வதேச கிரிக்கெட் அணிகள் தங்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஒருவரைத்தான் நியமிக்கும். இவரது தலைமையின் கீழ்தான் பயிற்சியில் ஈடுபடும். தற்போது தலைமை பயிற்சியாளருக்கு கீழ் துணை தலைமை ...
 • ரவிசாஸ்திரியின் கருத்து குறித்து கம்பீர்!
  பயிற்சியாளர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் ரவிசாஸ்திரி தனது கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் அவரது விரக்தியை தான் காட்டுகிறது என்று இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ...
 • ரவி சாஸ்திரி சிறப்பான பணியை செய்துள்ளார்!
  இந்திய கிரிக்கெட்அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ப்ளே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், முதலில் வீரராக இருந்து பின் பயிற்சியாளராக மாறி இருக்கிறேன். வீரராகவும், ...
 • மழையில் பைக் ஓட்டி விளையாடிய டோனி!
  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனி, மழையில் பைக் ஓட்டி விளையாடி மகிழ்ந்த நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து ...
 • கருத்து மோதலில் கங்குலியும், ரவி சாஸ்திரியும்!
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் பொறுப்பு என அவர் நினைத்தால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ...
 • இன்றைய போட்டியில் போர்த்துகலும், போலந்தும்
  யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் போர்த்துகலும் லும், போலந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டம் பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. போலந்து ...
 • சிறந்த பீல்டராக இருப்பது எப்படி?
  டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:2012–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு ...
 • சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த கும்ப்ளே!
  இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ளே, இப்போது, தான் வகித்துவரும் பிற பணிகளில் ஆர்வம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய அணியின் ...
 • சச்சினுக்கு சங்கா ஏன் இப்படி செய்தார்!
  இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரா தன்னுடைய ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள், மேத்யூ ஹெய்டன், ராகுல் டிராவிட், ...
 • இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் வெளியேற்றம்!
  15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்று போட்டியின் கடைசி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ...
 • ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
  உலகின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பெற்றுள்ள அவர் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ...
 • 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரைசதம் இல்லாத தொடர்!
  கிரிக்கெட் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். தற்போது வரை ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் ...
 • விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
  விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. பெண்களுக்கான முதல் சுற்றில் வீனஸ், மேடிசன் கீஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த வருடத்திற்கான 3-வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ...
 • ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி!
  உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடந்தது. இந்த ...
 • இங்கிலாந்து-இலங்கை போட்டி மழையால் ரத்து!
  இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இன்று 3-வது ஆட்டம் ...
 • ஆஸி-தென்னாபிரிக்கா ஆட்டம் மழையால் ரத்து!
  3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆவுஸ்திரேலியா-தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 7-வது ‘லீக்’ ஆட்டம் நேற்று நடந்தது. தென்னாபிரிக்கா முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி ...
 • ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா!
  ஜிம்பாப்வேயில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த முதலாவது ...
 • இங்கிலாந்தை வீழ்த்த சிறப்பான ஆட்டம் தேவை!
  இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுநாள் (21-ம் திகதி)  நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த ...
 • சிம்பாப்வேயிடம் இங்தியா அதிர்ச்சி தோல்வி!
  இந்தியா–சிம்பாப்வே இடையே மூன்று சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய ...
 • கோஹ்லி கேட்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தொடர்ந்து ஃபார்மில் ...
 • தமிழக பளுதூக்குதல் வீரர் சதீஷ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்!
  உஸ்பெகிஸ்தானில் கடந்த ஏப்ரலில் நடந்த சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு இரு இடங்களை இந்தியா உறுதி செய்தது. அவ்விரு இடங்களுக்கு ...
 • இந்தியாவில் முதல்முறையாக இளஞ்சிவப்பு நிற பந்து!
  அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக பகல் – இரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த சீசனில் ...
 • இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம்!
  சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. லண்டனில் 36-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வந்தன. இதில் இந்தியா ...
 • சக வீரர்களுடன் விளையாடிய தோனி!
  இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜம்பாப்வே சென்றுள்ளது. கடந்த 15-ம் திகதியுடன் ...
 • இலங்கை அணி வெற்றி!
  இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்யும் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள் மோதும் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் போட்டி ...
 • கோலியின் சாதனைகளை முறியடிக்கும் அம்லா!
  வெஸ்ட் இண்டீஸில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ...
 • சிம்பாப்வே போலிஸாரின் பைக் மீது ஆசைப்பட்ட டோனி!
  சிம்பாப்வே  நாட்டில் கிரிக்கெட்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் டோனி அந்நாட்டு போலீசாரின் பைக்கை ஓட்டியுள்ளார். இந்திய அணித்தலைவர் டோனிக்கு பைக், கார் என்றால் அலாதி ...
 • பனாமா அணியை வீழ்த்திய சிலி!
  45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் சிலி- பனாமா அணிகள் மோதின. இதில் வெல்லும் அணி கால்இறுதி ...
 • இன்று வெஸ்ட் இண்டீஸ்-தென்னாபிரிக்கா மோதல்!
  ஆவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்,  தென்னாபிரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ...
 • ஜிம்பாப்வே வீரர்களை கைது செய்ய வேண்டும்!
  ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவது தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இரண்டு அணிகளே. தென்னாபிரிக்கா அணி எப்பொழுதுமே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால், ...
 • ஒலிம்பிக்ஸ் போட்டி ஒத்திவைக்கப்படுமா?
  பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் சிகா தொற்று காரணமாக ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இடைநிறுத்தப்படவேண்டும் அல்லது அங்கிருந்து மாற்றப்பட வேண்டும். குறித்து உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் கூட்டத்தில் இன்று ...
 • ரஷிய கால்பந்து அணி தகுதி நீக்கப்படும் அபாயம்!
  ஐரோப்பிய கால்பந்து தொடரில், கடந்த 11–ந்தேதி மார்செலியில் நடந்த இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஆட்டம் முடிந்ததும் ...
 • சாமுவேல்ஸ் ஆட்டத்தால் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி!
  3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆவுஸ்திரேலியாவை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ...
 • இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
  இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. இலங்கை அணி அயர்லாந்து அணியுடன் 2 ஒருநாள் ...
 • ஐ.பி.எல் போட்டி மூலம் இவ்வளவு வருவாயா?
  9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9–ந்தேதி முதல் மே 29–ம் திகதி வரை நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் ...
 • இலங்கை அணியினர் எதிர்ப்பு!
  இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்னும், ...
 • பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி!
  சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் ...
 • தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பம்!
  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர், அந்த பதவியில் இருந்து விலகியபின் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்திய அணியின் ...
 • லாராவை நினைவும் கூறும் கெய்ல்!
  டி20 கிரிக்கெட்டின் சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘சிக்ஸ் மெஷின்’ என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதில் ...
 • முதல் இன்னிங்ஸில் பின்னடைவிலுள்ள இலங்கை!
  இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ...
 • லோகேஷ் அபார சதம் இந்தியா இலகு வெற்றி!
  சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சதம் அடித்து சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் 3 ...
 • ரூமேனியாவை வீழ்த்திய பிரான்சு அசத்தல் வெற்றி!
  கால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி ...
 • இந்திய சிம்பாப்வே முதல் ஒரு நாள் போட்டி இன்று!
  இந்தியா – சிம்பாப்வே இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ...
 • முதல் இன்னிங்ஸில் பலமாகவுள்ள இங்கிலாந்து!
  இங்கிலாந்து– இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க ...
 • நடுவரின் தீர்ப்புக்கெதிராக சங்கா ஆதங்கம்!
  கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் ...