Thursday , June 29 2017
Breaking News

விளையாட்டு செய்திகள்

 • இமாலய வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இலங்கை!
  இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 281 ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா தனது ...
 • கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்!
  31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ...
 • 2வது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை!
  அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் ...
 • விளையாட்டுத் திருவிழா ‘ஒலிம்பிக்’ இன்று ஆரம்பம்!
  உலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பிக்கும் இப்போட்டிகள் எதிர்வரும் ...
 • டெல்போட்ரோவுடன் மோதும் ஜோகோவிச்!
  ரியோ ஒலிம்பிக்கில் டென்னிசில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது ...
 • 5 விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு!
  2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பேஸ்பால்-சாப்ட்பால், மலையேற்றம், அலைச்சறுக்குதல், கராத்தே, ஸ்கேட்டிங் ஆகிய 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் ...
 • இலங்கை-ஆஸி 2-வது டெஸ்ட் போட்டி இன்று!
  ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பல்லகெலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா ...
 • இங்கிலாந்து 297 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது!
  பாகிஸ்தான் அணியுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் ...
 • ரியோ ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்!
  ரியோ ஒலிம்பிக் போட்டியில் 118 வீரர்-வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது. 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக ...
 • ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே நடந்த ஒலிம்பிக் சுடர்!!
  பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆகும் செலவால் கோபமடைந்துள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் சுடர் வந்தடைந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரியோ நகரின் ...
 • 5 சதம் அடித்து அசத்திய ரகானே!
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரகானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 237 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர்களுடன் அவர் ஆட்டம் ...
 • ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் சாம்பியன்!
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோராண்டோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் ...
 • ஒலிம்பிக் போட்டியில் ரபெல் நடால் களம் காண்பாரா?
  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டியில் விளையாடவில்லை. ஒலிம்பிக் போட்டியில் ...
 • 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 500 ரன்கள் குவிப்பு!
  இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. பிளாக்வுட் 62 ...
 • ரியோ ஒலிம்பிக்கை அச்சுறுத்தும் மாசு!
  நீர்வழித் தடங்களில் மனிதர்களால் வெளியேற்றப்படும் கழிவுகள் கலந்து மாசடைந்திருப்பதால், ஒலிம்பிக் போட்டிகளுக்கான படகுப்போட்டி மையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என அசோசியேடட் பிரஸ் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ரியோவின் ...
 • கும்பிளேயின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!
  இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய தரப்பில் ...
 • இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணி அறிவிப்பு!
  தற்போது ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கெதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து ஒருநாள் போட்டிகள் ...
 • கோலி தான் நம்பர்-1 பேட்ஸ்மேன்!
  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்த வருடத்தின் முதலில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ...
 • அஸ்வின் புதிய சாதனை!!
  இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் சென்னையை சேர்ந்த அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற காரணமாக இருந்தார். அவர் ...
 • வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்கு ஆல் அவுட்!
  வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது ...
 • இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றி!
  அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. 268 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஒட்டங்களுக்கு ...
 • உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்!
  உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். உலக, ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் சாதனையாளரான இவர் பிரேசில் ஒலிம்பிக்கில் அதிக வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற ...
 • வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி!
  வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார். இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ...
 • 3-வது டெஸ்ட் குறித்த அச்சம் தேவையில்லை!
  ஓல்டு டிராஃப்போர்டில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் பயப்பட தேவையில்லை என்று பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம் கூறியுள்ளார். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் ...
 • ரஷ்ய வீரர்கள் இல்லாதது ஒலிம்பிக்குக்கு பாதிப்பு!
  ஊக்க மருந்து விவகாரத்தால் 100-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர், வீராங்கனைகள் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தடகள வீரர், வீராங்கனைகள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு ...
 • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்!
  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடர் ஆகஸ்ட் 22-ம் திகதியுடன் முடிகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ...
 • முரளிதரனுக்கு கௌரவத்தை அளிக்கும் ஐசிசி!
  உலக சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், அதி உயர் கௌரவமான ICC Cricket Hall of ...
 • மைதானத்தில் நிர்வாணமாக உள்நுழைந்த பார்வையாளர்!
  அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  ,இன்று கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டியானது இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுப் ...
 • அஸ்வின் புதிய சாதனை!
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் அஸ்வின் முக்கிய ...
 • முரளிக்கு துனை நிற்கும் சங்கா!
  அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்படவுள்ளார். இது குறித்த பல்வேறு சர்சைகள் எழுந்துள்ள ...
 • ஒலிம்பிக் கிராமம் அதிருப்தியடைந்த அவுஸ்திரேலியா!
  எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரேசிலின் ரியோ நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தினுள் பிரவேசிக்க அவுஸ்திரேலியாவின் விளையாட்டுக் குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவுஸ்திரேலியாவின் விளையாட்டுக் குழுவின் தலைவர் ...
 • நிறத்தை பார்த்து வாய்ப்பு வழங்கும் இலங்கை கிரிக்கட் சபை!
  அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத ...
 • முரளியின் செயற்பாடுகள் குறித்து கவலை!!
  அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு ...
 • ரஷ்யாவுக்கு முழுமையாக தடை விதிக்க மறுப்பு!
  ரஷிய தடகள வீரர், வீராங்கனைகளில் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய போதிலும், அந்த நாட்டு அரசு அதை கண்டு கொள்ளவில்லை. ஊக்கமருந்து பயன்படுத்த ரஷிய அரசும், அதன் ...
 • 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்தியா!
  இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு ...
 • பாகிஸ்தான் பந்து வீச்சாளர் மோசமான சாதனை!
  இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு ...
 • டெஸ்ட் போட்டியில் முகமது‌ ஷமி சாதனை!
  இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரராக திகழ்பவர் முகமது‌ ஷமி. காயம் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக விளையாடாமல் இருந்த அவர் தற்போது அணிக்கு ...
 • 589 ரன்களில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து!
  இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ...
 • கபாலி முதல் ஷோ பார்த்த சுரேஷ் ரெய்னா!
  முதல் நாள் முதல் ஷோ கபாலி படம் பார்த்த சுரேஷ் ரெய்னா ட்விட்டர் பக்கத்தில் அமேஷிங் என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார். முதல் நாள் முதல் ஷோ ...
 • முதல் டெஸ்ட்: இந்தியா 566 ரன் குவிப்பு!
  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி-அஸ்வின் அபார ஆட்டத்தால் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 566 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ...
 • முதல் இரட்டை சதமடித்த கோஹ்லி!
  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி, அந்நிய மண்ணில் முதல் இரட்டை சதமடித்த இந்திய அணியின் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவில் ...
 • இந்த அணிக்கு விதிக்கப்பட்ட தடை சரியானது!
  2008, 2012-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் ...
 • ரியோ ஒலிம்பிக்கில் தாக்குதல் நடத்த திட்டம்!
  அடுத்த மாதம் 5-ம் திகதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ...
 • இந்த ஆண்டின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ்!
  ஆன்டிகுவாவில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேட்ஸ்மேன் ஆன மார்லோன் சாமுவேல்ஸ் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ...
 • வெஸ்ட்இண்டீஸ் அணியின் பரிதாப நிலை!
  வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்டில் கடந்த சில ஆண்டுகளாக மோசமாகவே விளையாடி வருகிறது. அந்த அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று 3 ஆண்டுகள் ...
 • இவ்விரு அணிகளின் மோதலின் சில சாதனை துளிகள்!
  ஒட்டுமொத்தமாக இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி ...
 • ரஷ்ய அணிக்கு தடை விதிக்கப்படுமா?
  ஊக்க மருந்து குற்றச்சாட்டு எதிரொலியாக ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ரஷ்ய அணியினருக்கு முழுமையாக தடை விதிக்க ...
 • முதல் டெஸ்ட்: இடம் பெற போகும் இந்திய வீரர்கள்?
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான ஆடும் லெவன் இந்தியா அணி எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம். இந்திய அணி ...
 • ஒலிம்பிக் போட்டியில் சவுதி அரேபியா பெண்கள்!
  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான சவுதி அரேபியா அணியில் 4 பெண்கள் இடம் பெற அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்த வீராங்கனைகள் ...
 • ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து வீராங்கனை!
  ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கத்தை உலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ...