Tuesday , June 27 2017
Breaking News

விளையாட்டு செய்திகள்

 • மும்பை அணி பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தி விட்டனர்!
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர், மும்பை பவுலர்கள் தங்களை கட்டுப்படுத்தி விட்டதாக கூறினார். ஐ.பி.எல். ...
 • புனே அணியை வீழ்த்திய குஜராத் அணி!
  புனேவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித், மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் போட்டியில் ...
 • பயிற்சியாளர் பதவிக்கு பிரபல வீரர்கள் விண்ணப்பிக்க மறுப்பு!
  பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர் பதவிக்கு அந்நாட்டின் முன்னாள் பிரபல வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை.டி20 ஓவர் உலககோப்பையில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு ...
 • புனே அணியில் மாற்றம்!
  புனே அணியில் காயமடைந்த டு பிளிசிசுக்கு பதிலாக ஆவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் குவாஜா சேர்க்கப்பட்டுள்ளார்.தற்போது நடந்து வரும் 9-வது ஐ.பி.எல். தொடரில் புனே அணி தடுமாறி ...
 • நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டன்?
  நியூசிலாந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் 25 வயதான கனே வில்லியம்சன் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ...
 • குஜராத்துக்கு பதிலடி கொடுக்குமா புனே?
  இன்று நடக்கும் போட்டியில் குஜராத்துக்கு பதிலடி கொடுக்குமா புனே அணி என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் ...
 • கெயிலின் சாதனைனை முறியடித்த 23 வயது வீரர்!
  குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனைனை 23 வயது இளம் வீரர் ஒருவர் முறியடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த டிரினாட் டொபாக்கோ ...
 • சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி ஆதரவு!
  ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு ...
 • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விருப்பம்!
  பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 25-ம் ...
 • ஆஸி அணியின் இடைக்கால பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்!
  ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நேற்று நியமிக்கப்பட்டார். ஆவுஸ்திரேலிய அணி ஜூலை 26-ம் திகதி முதல் செப்டம்பர் ...
 • கிறிஸ் மோரிசின் அதிரடியால் தோல்வி பயம்!
  டெல்லி வீரர் கிறிஸ் மோரிசின் அதிரடியை கண்டு ஒரு கட்டத்தில் தோற்று போய் விடுவோமோ என்ற பயம் ஏற்பட்டதாக குஜராத் கேப்டன் ரெய்னா ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் ...
 • அப்ரிடி மீது வக்கார் யூனிஸ் குற்றச்சாட்டு!
  டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு கேப்டன் அப்ரிடியே காரணம். ஒழுங்கீனமாக செயல்பட்டு வரும் உமர் அக்மலை நீக்க வேண்டும் ...
 • கால் இறுதியில் சாய்னா!
  சீனாவில் நடந்து வரும் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள உஹானில் நடந்து ...
 • டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!
  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர்  போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ...
 • மும்பை அணியில் மலிங்காவிற்கு பதிலாக ஜெரோம் டெய்லர்!
  மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் நீண்ட நாட்களாக முழங்கால் காயம் காரணமாக ...
 • மீண்டும் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள்!
  நடன அழகிகளை மீண்டும் ஆட சொல்லி தொல்லை கொடுத்த பாகிஸ்தான் வீரர்கள் உமர் அக்மல், பிலாவால் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டியில் ...
 • நடுவர்களை பாதுகாக்க புதிய உபகரணம்!
  ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் நடுவரின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இடம் பெற்ற ஐ.பி.எல் போட்டியில் Gujarat Lions மற்றும் Royal Challengers Bangalore ...
 • ஆஸி அணியின் புதிய வேக பந்து வீச்சு பயிற்சியாளர்?
  தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் எலன் டொனல்ட், அவுஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எலன் டொனல்ட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமையுடன், அவுஸ்திரேலியா ...
 • மும்பையை பழிதீர்க்குமா கொல்கத்தா?
  இந்த ஐ.பி.எல். தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்சும் ஒன்று. இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ள ...
 • புனே அணியின் பீல்டிங் சிறப்பாக இல்லை!
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் ...
 • இந்தியாவின் இலக்கு : ஒலிம்பிக் போட்டியில் 10 பதக்கங்கள் வெல்வது!
  ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் இலக்கு என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா ...
 • சிக்ஸர்களால் ரசிகர்களை கவர்ந்த மோரிஸ்!
  டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது. முதல் இன்னிங்சின் முற்பகுதியும், இரண்டாவது இன்னிங்சின் பிற்பகுதியும் அசத்தலான பேட்டிங் ...
 • குஜராத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
  டெல்லி அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மோரிஸின் அதிரடி ஆட்டம் வீணானது. புதுடெல்லியில் ...
 • கெட்ட பையன், நல்ல பையனாக மாறியது எப்படி?
  சச்சின், டோனிக்கு பிறகு அதிகமான இந்திய ரசிகர்களால் விரும்பப்படும் நபராக மாறி வருகிறார் விராட் கோலி. ஆனால் அவர் விளையாட தொடங்கிய ஆரம்ப காலங்களில் ரசிகர்களிடம் ...
 • சென்னை இல்லாத ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்க ஆளில்லை!
  நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக டிவி சேனல் டி.ஆர்.பி ரேட்டிங் தெரிவிக்கிறது. 8 அணிகள் மோதும், ஐபிஎல் ...
 • நாங்களும் இணைய வேண்டாமா?
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது 6-வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய புனே அணி 2-வது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. தற்போது ...
 • இந்திய வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!
  மும்பையில் நடந்த இந்திய கால்பந்து வீரர்கள் சங்க விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா பேசுகையில், ...
 • இளம் வயதில் வீட்டிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த சச்சின்!
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் தெண்டுல்கர், இளம் வயதில் வாடகை காரில் பயணிக்க பணம் இல்லாமல் நடந்தே வீட்டிற்கு சென்ற தனது ...
 • ஐ.சி.சி. சேர்மன் பதவிக்கான தேர்தல்!
  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சேர்மன் பதவியை இனிமேல் தனித்தன்மை கொண்டதாகவும், அதற்கான தேர்வு முறையை மாற்றவும் அதன் இயக்குனர் கவுன்சில் முடிவு செய்து இருக்கிறது. சேர்மன் ...
 • தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த புனே!
  ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. வருகின்றன. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் ...
 • புள்ளி பட்டியலில் முதலிடத்தை குஜராத் பிடிக்குமா?
  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் குஜராத் லயன்ஸ் அணி வெற்றிக்காக தனது முழு பலத்தையும் ஈடுபடுத்தவுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ...
 • பாகிஸ்தான் குடிமகனாகிறார் டேரன் சமி!
  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேரன் சமிக்கு, கவுரவக் குடியுரிமை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ...
 • மும்பை அணிக்கு 3–வது வெற்றி!
  9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி பஞ்சாபை வீழ்த்தி 3–வது வெற்றியை பெற்றது.மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ...
 • வெற்றி பாதைக்கு திரும்புமா புனே?
  புனே அணி, களம் காணும் வீரர்களின் சரியான கலவையை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறது.ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் முறையே ...
 • ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்களுக்கு நிதியுதவி!
  ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பாக்கெட் அலவன்ஸ் தவிர மாதம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க மத்திய இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ...
 • பஞ்சாப் அணி வீரருக்கு அபராதம்!
  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் உடை விதிமுறையை மீறி இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் நடந்த 18-வது ...
 • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தடை!
  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அந்த நாட்டு விளையாட்டு அமைச்சகம் தடை விதித்துள்ளது.தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்த நாட்டில் உள்ள ரக்பி பெடரேஷன், தடகளம் மற்றும் ...
 • சல்மான்கான் நியமனத்துக்கு எதிர்ப்பு!
  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ...
 • இந்திய ஹொக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை!
  இந்திய ஹொக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை என்று ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முகமது ஷகித் கூறியுள்ளார். 1980-ம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ...
 • 49-வது பட்டம் வென்று சாதனை படைத்த நடால்!
  பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் நடப்பு சாம்பியனான நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினில் ...
 • சுழற்பந்து வீச்சாளர்கள் மீது தோனி அதிருப்தி!
  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்து தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்தது. சுழற்பந்து வீச்சாளர்களின் ...
 • போராடி தோற்ற பஞ்சாப் அணி!
  ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச ...
 • என் வெற்றிக்கு மனைவிதான் முக்கிய காரணம்!
  முதல் முறையாக குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுரேஷ் ரெய்னா 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார். சி.எஸ்.கே. அணிக்காக 8 ஆண்டுகள் ...
 • தோனி-விராட் போல் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை!
  தோனியை போல் ஆக விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச ...
 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து பீட்டர்சன் விலகல்!
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார். வலது பின்னங்காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ...
 • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்!
  கிங்ஸ் லெவன் பஞ்சாப்– மும்பை இந்தியன்ஸ் இடம்: மொகாலி, நேரம்: இரவு 8 மணி டேவிட் மில்லர் கேப்டன் ரோகித் சர்மா நட்சத்திர வீரர்கள் ஷான் மார்ஷ், மனன்வோரா, விஜய், மேக்ஸ்வெல், ...
 • ஆபத்திலிருந்து உயிர் தப்பிய குசல் சில்வா!
  இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் குசல் சில்வா காயமடைந்த நிலையில் கண்டியில் இருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று ...
 • தடுமாறி கொண்டிருக்கும் பஞ்சாப் அணி!
  4 தோல்வி, ஒரு வெற்றி என்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணி ‘வெற்றி பார்முலா’ தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்று ...
 • தோல்வியின் பிடியில் இருந்து மீள்வோம்!
  அடுத்தடுத்து தோல்விக்கு, தன்னம்பிக்கை குறைவே காரணம் என்று நான் நினைக்கவில்லை. எங்களது வீரர்கள் முழு உத்வேகத்துடன் இருக்கிறார்கள் என்று மில்லர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ...
 • சல்மான்கானை மாற்றும் எண்ணம் இல்லை!
  ஆகஸ்டு மாதம் பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் நல்லெண்ண தூதராக பிரபல இந்தி நடிகர் சல்மான்கானை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று முன்தினம் நியமித்தது. அடிக்கடி ...