Sunday , April 30 2017

உலகச் செய்திகள்

 • பாகிஸ்தான் சிறந்த நண்பன் இந்தியா ஆக்கிரமிப்பு சக்தி!
  காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதி பயங்கரவாதி பர்ஹான் வானி பாதுகாப்புபடையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு தொடர் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. 60 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த வன்முறையில் 70க்கும் ...
 • கடத்தப்பட்ட பாகிஸ்தான் மந்திரி மகன் மீட்பு!
  ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் மந்திரி மகன் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மகாண மந்திரி சர்தார் முஸ்தபா தரீன். இவரது மகன் ஆசாத் தரீன் (19). ...
 • கேபிள் கார்கள் பழுது: 45 பேர் சிக்கி தவிப்பு!
  பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் கேபிள் கார்கள் பழுதடைந்ததால் இரவு முழுவதும் அதில் சிக்கி 45 பேர் தவித்தனர். ஐரோப்பாவில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஆல்ப்ஸ் ...
 • இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து!
  அமெரிக்காவில் சிறிய வகை விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஜோர்ஜியா மாகாணம், கெரோல்டன் நகர விமான நிலைய ஓடுபாதையில், இரு சிறிய ...
 • பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு
  அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது. லாவோஸ் நாட்டில் வியன்டியான் ...
 • ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்!
  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து ...
 • சிரியா போராளிகள் குழுவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்!
  சிரியாவில் அதிபர் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராளிக் குழுவின் முக்கிய தளபதி விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ...
 • மரத்தை கைது செய்த அதிகாரி!
  பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் ...
 • இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி!
  இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் சிலர் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உளவுத்துறையின் ...
 • ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை!
  சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடைகளைப்பற்றி கவலைப்படாத வடகொரியா இன்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள ...
 • பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவிக்கிறது!
  பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தூண்ட இந்தியா நிதி  உதவி செய்கிறது என்று அந்நாடு இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆசியான் மாநாட்டில்  பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ...
 • ஐ.எஸ் ஆதரவாளர்களை நான் உயிருடன் தின்று விடுவேன் !
  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வசைபாடிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அடுத்து தமது நாட்டில் உள்ள ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளை உயிருடன் உங்களை தின்று விடுவேன் என கடுமையாக ...
 • சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி!
  சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி டல்டிகான். இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள பெருவாரியான ரசாயன ...
 • விமானத்தில் சாம்சங் போன்களை பயன்படுத்த தடை!
  ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ...
 • ஜார்ஜியாவில் விமானங்கள் மோதல்: 3 பேர் உயிரிழப்பு!
  அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள காரோல்டானில் மேற்கு ஜார்ஜியா பிராந்திய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம், தலைநகர் அட்லாண்டாவில் இருந்து ...
 • மகளையும், மகனையும் திருமணம் செய்த தாய்!
  உலகத்தில் நாளுக்கு நாள் பல அதிரடியான விடயங்கள் நடைப்பெற்ற வண்ணமே உள்ளது. இந்நிலையில்,  அமெரிக்காவின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்த பாட்ரிகா ஸ்பேன் (43) என்பவர் 2016 ஆம் ...
 • பிரேசில் அதிபருக்கு எதிராக கூச்சல்!
  பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் ...
 • உலக ஜப்பான் அழகியாக இந்திய கலப்பினப் பெண்!
  பிரியங்கா யோஷிகாவா என்னும் 22 வயது பெண்ணான அவர், யானைகளை பழக்கும் உரிமம் வைத்துள்ளார். மேலும் அவரின் இந்த வெற்றியை கலப்பினத்தவர்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றப் பயன்படுத்த ...
 • தென் சீனக் கடல் பகுதி சர்ச்சை!
  தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினை சீனா கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ...
 • ஒபாமாவை விட புதின் சிறந்த தலைவர்!
  ஒபாமாவை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிறந்த தலைவர் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் ...
 • Samsung போன்கள் விமானத்தில் தடை
  ஆவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆவுஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ...
 • மும்பை தாக்குதலில் 6 பேருக்கு நோட்டீஸ்!
  மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வி உள்ளிட்ட 6 பேருக்கு நோட்டீசு அனுப்ப பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ...
 • நியூசிலாந்தில் கொள்ளையை தடுத்த இந்திய சிறுமி!
  நியூசிலாந்தில் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை இந்திய சிறுமி தடுத்து நிறுத்தினாள். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தை சேர்ந்தவர் சுகைல் படேல். இந்தியரான இவர் அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார். வீட்டின் ...
 • குட்டி விமானங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க வாய்ப்பு!
  அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ கூட்டாளியாக இந்தியா திகழும் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ...
 • எகிப்து நாட்டில் 27 பேர் பலி!
  எகிப்து நாட்டில் ஈத் அல் அதா என்ற திருவிழா வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி அங்குள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.இதன் காரணமாக ...
 • ஜிகா வைரஸ் காரணமாக 6 மாதத்துக்கு தாம்பத்தியம் கூடாது!
  ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 60 நாடுகளில் இந்த நோயின் ...
 • வேலைக்கார பெண்ணை நாய்களுடன் தூங்குமாறு கொடுமை !
  அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்சு பாட்டியா மீது வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ரோஸ் இன்டர்நேஷனல் ...
 • ஆசியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 900 கோடி!
  ஆசிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும் வகையில் ரூ.2 ஆயிரத்து 919 கோடி நிதியினை ஜப்பான் வழங்கும் ...
 • ஹஜ் புனித பயணிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
  புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு பாதுகாப்புக்கு வலுவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. புனித ஹஜ் பயணிகளின் வரவேற்புக்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் ...
 • அதிகரித்துவரும் ரோபோக்களுடனான உடலுறவு! காணொளி!
  மனிதர்கள் உடனான உடலுறவினை விட  ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது ...
 • கடற்கரைகளில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க ரோபோக்கள்!
  11 கிலோ, 125 செ.மீ உயரம் உள்ள இந்த ரோபோக்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும். இது மனிதனை விட 12 மடங்கு அதி வேகமாக நீந்திச் ...
 • கணவனை சந்திக்க சென்ற மனைவி காதலியுடன் மோதல்!
  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நபரை, அவரது மனைவி மற்றும் காதலி ஒரே நேரத்தில் சந்திக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக ...
 • 8 வயதில் ஓரினச் சேர்க்கையா? அதிர்ச்சி தகவல்!
  கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் ஓரினச் சேர்க்கை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஓரினச் சேர்க்கைக்கு சில ...
 • துபாய் விமான தீ விபத்துக்கு காரணம் என்ன?
  துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ...
 • கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலை!
  அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை முந்தி இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவதை அடுத்து அங்கு ...
 • ராணுவம் வி‌ஷவாயு தாக்குதல் – 90 பேர் படுகாயம்!
  குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் சில பகுதிகளை புரட்சி படையினரும், சில பகுதிகளை ஐ.எஸ். ...
 • எச்சரிக்கை – 6 மாதத்துக்கு தாம்பத்தியம் கூடாது!
  ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடல் உறவை தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி ...
 • முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மரணம்!
  கடந்த 2005-ல் நவம்பர் 27-ம் தேதி டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த  இசபெல்லெ டினோரி என்ற பெண்மணிக்கு உலகின் ...
 • தற்கொலையை தடுக்கும் பேஸ்புக்கின் புது முயற்சி!
  செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்க உள்ளது. ஃபேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை ...
 • பிலிப்பைன்சில் நாள் தோறும் 44 பேர் கொலை!
  பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் போர் குற்ற நடவடிக்கையில் நாள் தோறும் 44 பேர் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ...
 • ரஷியா மீது ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
 • தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடிப்பு!
  தாய்லாந்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இருந்த போதிலும் யாலா, நாராதிவாத், பட்டாணி,ஹுவா ஹின், புக்கெட், சுராட் தானி ஆகிய 3 மாகாணங்களில் பிற ...
 • சிறுவர்களை வெடிகுண்டு தயாரிக்க பயன்ப்படுத்தும் ஐ.எஸ் !
  ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா-,ஈராக்கின் சில பகுதிகளை ...
 • வடகொரியா மீதான பொருளாதார தடைகளை வலுப்படுத்த நடவடிக்கை!
  கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ...
 • பாகிஸ்தானில் நில நடுக்கம்!
  பாகிஸ்தானின் கைபர் பக்துங்கவா மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் போது பாட்டாகிராம் என்ற ...
 • சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டம்! பரபரப்பு தகவல்
  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி சம்பவத்தை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள் என பிணையில் வெளிவந்துள்ள திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார். அவதூறு ...
 • காதலி முன் காதலனை சுட்டுக் கொன்ற மர்ம நபர்!
  பிரேசிலில் காதலி முன் காதலன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Paracatu நகரில் உள்ள ஐஸ்கீரிம் ஷாப்பில் நேற்று Wesley Pereira Guimaraes என்பவர் ...
 • புத்தகத்தை திருப்பி தராவிட்டால் ஒரு மாதம் ஜெயில் தண்டனை!
  நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் ஒரு  மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நூலகத்தில் இருந்து எடுக்கும் ...
 • மயிரிழையில் உயிர் தப்பிய சவுதி இளைஞன்!
  சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவர் கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் பகுதியில் ...
 • ஒரே கிராமத்தில் 100 வயதில் 81 பேர்!
  இத்தாலியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் நூறு வயதை கடந்த 81 பேர் முழு ஆரோக்கியத்துடன் மிகவும் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தாலியின் acciaroli என்ற கிராமத்தில் ...