Wednesday , June 28 2017
Breaking News

உலகச் செய்திகள்

 • சவுதி அரேபியாவின் இன்றைய பொருளாதார நிலை
  சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார ...
 • பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார்.
  பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானார். அவருடைய வயது 74. அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி கடந்த வியாழன் அன்று ...
 • தப்லீக் ஜமாஅத்தில் பதவிச் சண்டை, 10 பேர் காயம் – பொலிஸ் கட்டுப்பாட்டில் மர்கஸ் (படங்கள்)
   (இந்தியாவிலிருந்து ஜாகிர் ஹுசைன்)எது நடக்கக் கூடாதோ…அது நடந்துவிட்டது..! ‘தப்லீக் ஜமாஅத்’தின் தலைமையகத்தில் பதவிச் சண்டை..! அடிதடி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்..! போலீசின் பாதுகாப்பு வளையத்தில் ‘பங்லே வாலீ மஸ்ஜித்’ துஆ செய்யுங்கள் ...
 • 3 நாட்களில் 3 படகு விபத்துகள்: 700 பேர் பலி?
  திரிபோலி: கடந்த சில நாட்களில் ஏற்பட்ட 3 படகு விபத்துகளில் சிக்கி 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக் கடலில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என்று ஐ.நா. ...
 • ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்கும் கோரிக்கை நிராகரிப்பு
  ஜிகா வைரஸ் பரவிவருவதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்கும்படி விடுத்த கோரிக்கையை உலக சுகாதார மையம் ஏற்க மறுத்துள்ளது.ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவிவருவதை அடுத்து இந்த ...
 • 6.800 KG உடன் கொழு, கொழு குழந்தை பிறந்தது!
  இந்தியாவிலேயே கர்நாடகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழு குழந்தை பிறந்தது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா ...
 • கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன?
  திமுக தலைவர் கருணாநிதி “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து ஒரு கேள்வி மட்டும் இங்கே அளித்துள்ளோம். கேள்வி: முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ...
 • பிரான்ஸில் கலவரம் – 153 பேர் படுகொலை
  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிஸில் ...
 • வெனிசுலா பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக டாலர் டுடே மீது வழக்கு
  தவறான நாணய மதிப்புகளை வெளியிட்டு வெனிசுலாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக அமெரிக்க இணையதளம் ஒன்றின் மீது வெனிசுலா வழக்கு தொடர்ந்துள்ளது. வெனிசுலா நாட்டு நாணயமான பொலிவாரின் கள்ளச் ...
 • பயங்கர நிலநடுக்கம்(Photos) ஆப்கான் பாகிஸ்தான்
  ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ...
 • தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்
  திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடிகர்கள் கூட்டம் செய்தது என்ன…? பதுக்கும் பணத்தை உரியமுறையில் பயன்படுத்தியிருந்தால் நான்கு கோடி ரூபா கடன் வந்திருக்காதே….!!!! – முருகபூபதி – அவுஸ்திரேலியா தென்னிந்திய நடிகர் ...
 • இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை
  இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் ...
 • மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு?
  மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில், மலேசிய நாட்டுக் கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் ...
 • நடந்தது என்ன? சவூதியில் கஸ்தூரியின் கை துண்டிப்பு
  சவூதி அரபியாவில் தமிழக பெண் கஸ்தூரி கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : ‘மாட்டுக்கறி’ வதந்தி பரப்பி அப்பாவி முஸ்லிமை வீடுபுகுந்து கொலை செய்த கும்பலை கண்டிக்க வக்கில்லாதவர்கள், வேலூரைச் ...
 • அகதிகள் வருகையால் கிடைக்கும் நன்மைகள்
  உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடும் அகதிகள், ஐரோப்பா கண்டத்துக்குத் தலைவலியாக இருப்பார்கள் என்று அக்கண்டத்தின் பல தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அகதிகள் ஐரோப்பாவிலிருந்து பெற்றுக்கொள்வதைக் ...
 • அகதிகளின் அவலம்- செர்பிய எல்லையும் மூடப்பட்டது
  உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அகதிகள் வருகை அதிகரித்ததை அடுத்து செர்பியாவுடனான எல்லைப்பகுதி மூடப்படுவதாக குரோஷியா ...
 • மக்கா ஹோட்டல் தீ விபத்து.
  சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயமடைந்ததை அடுத்து புனித யாத்திரை சென்ற ஆயிரம் ஆசிய ...
 • மதம் மாறுவாரா இசைப்புயல் A.R ரஹ்மான்?
  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது. முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு ...
 • மக்கா விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கு பலகோடி இழப்பீடு
  மக்காவில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்ட ஈடு அளிப்பு: இறந்தவர்களின் எண்ணிக்கை : 111 காயமுற்றவர்கள் : 238+ விபத்தில் பலியானவர்களுக்கு 1 மில்லியன் சவுதி ...
 • முகமது நபிகள் படம்: ஏ ஆர் ரஹ்மான் எதிராக ஃபத்வா!
  மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸாக் அகாடமி இந்த ஃபத்வாவை அறிவித்துள்ளது. மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் – மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் ...
 • புனித மக்கா ஹரம் ஸரீப் விபத்து (Update)
  முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்; ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு சார்பில் நால்வர் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ...
 • சிரிய அகதிகளை காலால் உதைத்த ஹங்கேரிய பெண்
  https://www.youtube.com/watch?v=ArQmFlp7xC8 ஹங்கேரியை நோக்கி ஓடிவரும்  பெருமளவிலான சிரிய அகதிகளை காட்சிப்பதிவுக்குட்படுத்திய பெண் ஒளிப்பதிவாளர் வேண்டுமென்றே பலரை உதைத்ததுடன் அழும் குழந்தையை தூக்கியபடி ஓடிவரும் தந்தையை அந்தப்பெண் ஒளிப்பதிவாளர் ...
 • G20 இஸ்லாமிய பொருளாதாரம் – காலத்தின் கட்டயாம்
  இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டயாம் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் வேண்டு கோள். 20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் ...
 • குழந்தை சடலத்தை எடுத்த துருக்கி போலீஸ் பேட்டி
  கடலில் பலியான பிஞ்சுக் குழந்தை சடலத்தை எடுத்த துருக்கி போலீஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் பேசுகையில் “என்னுடைய சொந்த மகன் என்றே நினைத்தேன்,” என்று கூறினார். சிரியாவின் ...
 • அகதிகளுக்காக ரூ.74,336 கோடி சுமையை ஏற்கிறது ஜெர்மனி
  ஜெர்மனியில் குவிந்து வரும் அகதிகளைப் பராமரிக்க அந்த நாட்டு அரசுக்கு நடப்பாண்டிrefugees in germanyல் ரூ.74,336 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ...
 • உலகையே உலுக்கிய கடலில் பலியாகிக் கிடந்த குழந்தை படம்
  கடலில் பலியாகிக்கிடந்த குழந்தையின் படம், உலகையே உலுக்கி விட்டது. ‘‘என் குழந்தையுடன் என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’’ என அந்தக் குழந்தையின் தந்தை கண்ணீருடன் கதறினார். சிரியாவின் ...