Friday , November 24 2017

உலகச் செய்திகள்

 • பாகிஸ்தானின் பாலுணர்வூட்டப்பட்ட பெண்!
  பாகிஸ்தான் சமூக ஊடகத்தின் முதல் பெண் பிரபலம் கந்தீல் பலூச். பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத ...
 • பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கு இரு பெண்கள் போட்டி?
  பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களை தேர்வு ...
 • மதினா தாக்குதல் தொடர்பில் 19 சந்தேக நபர்கள் கைது!
  மதினா நகரில் திங்கட்கிழமையன்று முகமது நபி மசூதி அருகே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, 12 பாகிஸ்தானியர் உட்பட 19 சந்தேக நபர்களை சௌதி ...
 • இராக் ஷியா தல தாக்குதலில் 30 பேர் பலி!
  இராக்கிய தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர். பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் ...
 • ராட்சத திராட்சை கொத்து அசுர விலையில்!
  ஜப்பானில் ஒரே ஒரு திராட்சை குலை 11,000 டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த குலையில் உள்ள ஒவ்வொரு திராட்சைப் பழமும் ஒரு கோல்ப் பந்து அளவு பெரியது. இந்த ...
 • தைவான் ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு!
  தைவான் தலைநகர் தைபேவில் பயணிகள் ரெயில் வண்டி ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 24 பேர் காயமடைந்தனர். தைவான் நாட்டின் தலைநகர் தைபே நகர் அருகே ...
 • நாசா டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படம்!
  சர்வதேச விண்வெளி ஆய்வு மையான நாசா கெப்ளர் மற்றும் கே2 என்ற டுவிட்டர் சமூகவளைதளங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில்,  கடந்த 6-ஆம் தேதி  இந்த டுவிட்டர் தளத்திற்கு ...
 • மீண்டும் பங்களாதேஷில் குண்டு வெடிப்பு!
  பங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதில் 11 ...
 • கருப்பின நபரை சுட்டுக்கொன்றதால் பொதுமக்கள் போராட்டம்!
  அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) ...
 • பிரதமர் மோடி மொசாம்பிக் பயணம்!
  பிரதமர் மோடி ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் ...
 • வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது!
  வடகொரியா 3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன் குண்டு சோதனை, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக ...
 • இந்திய பெண் தாரிஷிக்கு அமெரிக்காவில் அஞ்சலி!
  வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் கடந்த 2-ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் பலியானதாக ...
 • நேபாளத்தில் மீண்டும் இந்து மன்னராட்சி!
  நேபாளம், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள அண்டை நாடாகும். அங்கு, 81.3 சதவீதம் இந்துக்கள் வாழ்கின்றனர். மேலும், 9 சதவீதம் புத்த மத்தை சேர்ந்தவர்களும், ...
 • யூரோப்பா கடல் மேற்பரப்பின் அடியில் உயிர்கள் பதுங்கி கிடக்கிறதா?
  வியாழன் கிரகத்தின் அறியப்பட்ட 67 நிலவுகளில் ஒன்றான யூரோப்பா (europa) பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா புதிய ஆய்வு தகவல் ...
 • தாய்வானை மிரட்டும் பயங்கர புயல்!
  சீனா அருகே உள்ள தாய்வான் தீவு நாடாகும். இதன் அருகே 870 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் ...
 • நவாஸ் ஷெரீப் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மௌனம்!
  லண்டனில் இதய ஆபரேஷனுக்கு பின்னர் ஓய்வு எடுத்து வரும் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடாமல் மவுனம் ...
 • இரட்டை கார் குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!
  அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவது அரசுப்படைக்கு ...
 • தொடர்ந்தும் தாக்குதல் நடத்துவோம் !
  பங்களாதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் பிணையக்கைதிகள் 20 பேர், இரண்டு பாதுகாப்பு படை ...
 • குழந்தைகளை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி!
  ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் ...
 • மாலத்தீவு வெளியுறவு துறை பெண் மந்திரி ராஜினாமா!
  மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலத்தீவு வெளியுறவு துறை பெண் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மாலத்தீவு நாட்டின் வெளியுறவு துறை பெண் மந்திரி துன்யா மயூமூன் ...
 • பயிற்சியின் போது மகனை தவறுதலாக சுட்டு கொன்ற தந்தை!
  அமெரிக்காவில் பயிற்சியின் போது தனது மகனை தந்தை தவறுதலாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற ...
 • ஏமனில் இரட்டை கார் குண்டு தாக்குதல்!
  ஏமன் நாட்டின் கடற்கரை நகரமான ஏடெனில் உள்ள விமான நிலையம் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதல்களில் நான்குபேர் உயிரிழந்ததாக முதல்கட்ட ...
 • முதல்சுற்று தேர்தலில் தெரசா மே வெற்றி!
  ஐரோப்பிய யூனியனில் விலக தீர்மானித்துள்ள பிரிட்டன் நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் முதல்சுற்று தேர்தலில் அந்நாட்டின் உள்துறை செயலாளரான தெரசா ...
 • கடலில் மூழ்கிய 5 தீவுகள்!
  காற்றில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு கலப்பதால் மாசு ஏற்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் எற்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய பெருங்கடல் ...
 • ஹிலாரி மீது FBI எந்த குற்றச்சாட்டையும் பரிந்துரைக்கவில்லை!
  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த காலத்தில் தனிப்பட மின்னஞ்சல் பயன்படுத்திய விவகாரத்தில், ஹிலாரி கிளிண்டன் மீது அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ எந்த குற்றச்சாட்டையும் பரிந்துரை ...
 • சிரியா, ஈராக் நாடுகளில் 30 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள்!
  சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள் தற்போது உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாட்டின் பல்வேறு ...
 • துருக்கியில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி!
  துருக்கி நாட்டின் கிரெசன் மாகாணத்தில் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 15 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழ்ந்துள்ளனர். துருக்கி ...
 • மனைவியின் காதலரை வெட்டியவருக்கு சிறை!
  ஜப்பானில் மனைவியின் கள்ள காதலனை வெட்டி ஆபத்தான குற்றத்தை செய்ததற்காக கணவருக்கு 4½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், இக்கி ...
 • வங்காளதேச தாக்குதல்: அரசியல்வாதியின் மகனுக்கு தொடர்பு!
  வங்காளதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அரசியல்வாதியின் மகனுக்கு தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 6 பேரை போலீஸ் தேடுகிறது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் ...
 • சீனாவில் வெள்ளப்பெருக்கு : 100 பேர் பலி!
  சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல நாட்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள், ...
 • ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது!
  வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 ...
 • ஒரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்த பிரதமர்!
  கனடாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்ற ஒரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் பரபரப்பை ஏற்படுத்தினார். கனடாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள்ளது. அதையொட்டி தலைநகர் டொராண்டோவில் ...
 • மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு!
  குர்து இனத்தவர் மற்றும் அரேபிய ஆயுதப் படையினர் இணைந்த படைப்பிரிவால் இந்த நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளது. வார இறுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ள திடீர் தாக்குதல் முயற்சிகள் இரண்டை ...
 • நாளை சவூதி அரேபியாயில் நோன்பு பெருநாள்!
  ஜூலை 6 ஆம் திகதி அன்று சவூதி அரேபியாயில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகை ரமலான் நோன்பு (இப்தார் நோன்பு) ஆகும். ...
 • பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு!
  ஈராக்கின் காராடா மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள வணிக வீதி ஒன்றுக்கு கடந்த 2–ந் தேதி நள்ளிரவு காரில் வந்த ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி, காருடன் ...
 • வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்கும் தொலைநோக்கி!
  வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் எந்த மாதிரியான தோற்றத்துடன் இருப்பார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும். தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக ...
 • இரண்டு புனித தலங்கள் அருகே குண்டுவெடிப்பு!
  சவுதி அரேபியாவில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முக்கியமான ஒன்றான ...
 • பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது குண்டு மழை!
  பாக்தாத் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ள நிலையில், மீண்டும் நேற்றிரவு அந்நாட்டின் விமான நிலையத்தின் மீது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான ...
 • வங்காளதேசத்துக்கு உதவ விருப்பும் அமெரிக்கா!
  பயங்கரவாதிகளுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்.பி.ஐ.) உள்ளிட்ட அனைத்து விதமான சட்ட உதவிகளையும் உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. வங்காளதேச தலைநகர் ...
 • இந்தியா இன்னும் எங்களை எதிரியாகவே பார்க்கிறது!
  என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சேர முட்டுக்கட்டை போட்டதற்கு இந்தியாவில் இருந்து எழுந்த எதிர்ப்புகளை கடுமையாக விமர்சித்துள்ள சீன ஊடகங்கள் 1962-ம் ஆண்டு போரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கட்டுரைகளையும் ...
 • அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து சவுதியில் தாக்குதல்!
  சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாவலர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சவுதி அரேபியாவின் கடற்கடை நகரான ஜெட்டாவில் அமெரிக்க ...
 • 14 செயற்கைகோள்களை விண்ணுக்கு ஏவும் சீனா!
  வரும் 2025-ம் ஆண்டுக்குள் 14 செயற்கைகோள்களை வானிலை ஆராய்ச்சிக்காக வி்ண்ணில் செலுத்த உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் ...
 • கள்ளக்காதல்! கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன்!
  சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார். திடீரென காதலியின் கணவர் வந்ததால். வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து ...
 • பறக்கும் விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’ கோஷம்“ எழுப்பியவர் கைது!
  லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’  மற்றும் ‘பூம்’ என்று கோஷம் எழுப்பி பயணிகள் மத்தியில் பீதி மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் ...
 • பங்களாதேச தாக்குதல் உதவ முன்வரும் அமெரிக்கா!
  பங்களாதேச தலைநகர் தாக்காவில் தீவிரவாதிகள் 22 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பது ஆசிய பிராந்தியம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் ...
 • தன்னுடைய பிரசவத்தை தானே படம் எடுத்த பெண்!
  கலிபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், தனக்கு குழந்தை பிறக்க ஆரம்பிப்பதில் இருந்து, குழந்தை வெளிவருவது வரை அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்து, அதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். கலிபோர்னியாவில் ...
 • ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 20 வெளிநாட்டினர் பலி!
  வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 வெளிநாட்டினர் பலியானதாக தெரியவந்துள்ளது. வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ...
 • ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டல்!
  ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் அவர்கள் ஒரு மிரட்டல் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் ...
 • இரட்டை கோபுரம் தாக்குதல் பற்றிய ஓர் அதிர்ச்சித்தகவல்!
  இரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும் அதற்கு அமெரிக்கா ஒத்துழைத்தது என்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அங்குள்ள கமெராமேன் கூறியுள்ளது ...
 • கைதான 13 பேர் மீது வழக்குப் பதிவு!
  இஸ்தான்புல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகர சர்வதேச விமான ...