Wednesday , June 28 2017
Breaking News

உலகச் செய்திகள்

 • கழிவறையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்!
  சீனாவைச் சேர்ந்த யுவதி ஒருவர், கழி­வ­றையில் இருந்­த­வாறு நட­ன­மாடி, இணை­யத்தில் ஒளி­ப­ரப்பு செய்­து­வந்த நட­வ­டிக்­கைக்கு அந் ­நாட்டு அதி­கா­ரிகள் தடை விதித்­துள்­ளனர். சோங் ஸிஸின் என்ற பெயரில் ...
 • கார் குண்டு வெடிப்பில் 7 பேர் பலி!
  ஈராக் தலைநகர் பாக்தாத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாக்தாத்தின் வட பகுதியில் ரஷிதியா என்ற இடத்தில் உள்ள சோதனைசாவடி ஒன்றில் வெடிகுண்டுகள் ...
 • கண்ணுக்கு அடியில் முளைத்த பல்!
  சீனாவில் குவாங்ஜெவ் பகுதியைச் சேர்ந்த சாவோ பாங் (28) என்ற பெண்ணிற்கு கடந்த ஒரு மாதமாக முகத்தில் பெரும் வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரால் உணவு ...
 • பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரீசா மே!
  பிரிட்டனின் புதிய பிரதமராக பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் ...
 • மேடை நாடகத்தில் தீ மாணவிகள் படுகாயம்!
  பிரேசிலில் உள்ள ஒரு பள்ளியில் மேடை நாடகம் நடைபெற்றது. ஒரு காட்சியில் அட்டையால் செய்யப்பட்ட பெட்டிக்கு பின்னால் இரு மாணவிகளும் மறைந்து இருக்க சக மாணவி ...
 • சோலார் விமானத்தின் வெற்றிகரமான முதல் பயணம்!
  உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தற்போது உலகநாடுகளில் ...
 • ஈராக் தலைநகரில் மற்றுமொரு பயங்கரவாத தாக்கதல்!
  ஈராக் தலைநகர் பாக்தாத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாக்தாத்தின் வட பகுதியில் ரஷிதியா என்ற இடத்தில் உள்ள சோதனைசாவடி ஒன்றில் வெடிகுண்டுகள் ...
 • டேவிட் கெமருனின் அடுத்த பாதை விவசாயமா!
  இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமருன் பதவி விலகவுள்ள நிலையில் இறுதியாக கடந்தசெவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்துஅங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து ...
 • அரியனைக்கு விடை கொடுக்கும் ஜப்பான் இளவரசர்!
  ஜப்பான் நாட்டின் பேரரசர் அகிஹிட்டோஹவுக்கு 82 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கவனிப்பில் இருக்கிறார். அதனால், பணிச்சுமைகளை குறைந்தாலும் ...
 • நியூசிலாந்தில் நடுக்கம்!
  நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ...
 • 10 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம்?
  உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி கெர்ரி தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெற்று வரும் ...
 • ஹிலாரிக்கு எதிரான போட்டியில் இருந்து சாண்டர்ஸ் விலகல்!
  அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு எதிரான போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. ...
 • சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு!
  ஆஸ்திரேலியாவில் கழுகு சிறுவனை தூக்கி செல்ல முயன்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் தாக்குதல் நடத்தி கழுகிடம் இருந்து சிறுவனை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ...
 • பார்வையாளர்களை கவர்ந்த அமெரிக்காவின் F-35 போர்விமானம்!
  பிரிட்டனில் நடைபெறும் விமானக் கண்காட்சியில் அமெரிக்காவின் F-35 வகை போர்விமானம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. பிரிட்டனின் பார்ன்பரோ நகரில் உலக அளவிலான விமானக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ...
 • ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்!
  ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த ...
 • விடைபெற்றார் டேவிட் கமரூன்!
  பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக உள்ள தெரசா மே (59), அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கவிருக்கிறார். பிரித்தானியாவின் இரும்புபெண்மணி என அழைக்கப்படும் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரதமராக ...
 • தென் சீனக்கடலில் விமானப்படை தளம் அமைக்க உரிமை உண்டு!
  தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு ...
 • நேபாள அரசுக்கு நெருக்கடி!
  கூட்டணியில் இடம்பெற்றிருந்த நேபாள கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேற்று திடீரென வாபஸ் பெற்றதை அடுத்து பிரதமர் கே.பி.ஒலி தலைமையிலான நேபாள ...
 • சிங்கப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை!
  சிங்கப்பூரில் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி திரட்டியதுடன், வங்காளதேச அரசை ...
 • நேருக்கு நேர் மோதிய ரயில்கள் இத்தாலியில் சம்பவம்!
  தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ...
 • உலகில் உணர்ச்சிகரமான கலாச்சாரம் உள்ள நாடுகள்!
  அன்றாட வாழ்வில் தங்களுக்கு பிடிக்கும் மற்றும் பிடிக்காத நிகழ்ச்சிகளை சந்திக்கும்  மக்கள் தங்களது உணர்ச்சிகளை எவ்வாறு  வெளிப்படுத்துகிறார்கள், இவற்றில் உணர்ச்சி மிகுந்த நாடுகள் எவை என்பது ...
 • அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!
  கறுப்பு பட்டியலில் வடகொரிய அதிபரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளதால், அந்நாட்டு இராணுவம் பெரும் கோபம் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, வட கொரியா அணு மற்றும் ...
 • வெட்டுக்கிளிகளால் கண்டுபிடிக்கப்படும் வெடிகுண்டுகள்!
  பயிர் பீடைகளான வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பமொன்றை லண்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். ஒருவேளை இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இவை ...
 • மீன் என நினைத்து நண்பரை சுட்டுக் கொலை!
  மத்திய ரஷ்யாவில் உள்ள ரடசன் என்ற மாகாணத்தில் மீன் பிடிக்க சென்றவேளையில் மீன் என நினைத்து தனது நண்பனை சுட்டுக் கொன்ற  சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ...
 • பாகிஸ்தானில் கிறிஸ்துவருக்கு வலைவீச்சு!
  பாகிஸ்தானில் இஸ்லாமியத்தை அவமதித்த வழக்கில், அந்நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவரை தீவரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாசிர் பஷீர் என்ற நபர் பொலிசில் அளித்துள்ள புகாரில், ...
 • தெற்கு சூடானில் வலுக்கும் உள்நாட்டு போர்!
  தெற்கு சூடானில் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 272 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த சண்டை மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆப்பிரிக்க ...
 • பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்துவேன்!
  நாட்டில் துவண்டு வரும் பொருளாதாரத்தின் மதிப்பை உயர்த்த பெரிய ஊக்குவிக்கும் திட்டங்களை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் ...
 • டைனோசர்கள் வாழ்ந்த நகரங்கள் கண்டுபிடிப்பு
  ஜெர்மனி நாட்டில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் டைனோசர்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை ...
 • சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்!
  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின் றனர். அங்கு ஆளும் அரசை அகற்றிவிட்டு, ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு ...
 • நாளை பதவி ஏற்கும் இங்கிலாந்தின் புதிய பிரதமர் !
  இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால் ...
 • புதனன்று விடை கொடுக்கும் டேவிட் கேமரூன்!
  புதனன்று ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறிஉள்ளார். பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, ...
 • மீன் எனக்கருதி நண்பனை சுட்ட நபர்!
  மத்திய ரஷ்யாவில் உள்ள ரடசன் என்ற மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 9ம் ந்திகதி நண்பரை பார்ப்பதற்காக 27 வயதான நபர் ஒருவர் ...
 • நிர்வாண படப்பிடிப்பில் கலந்து கொண்ட 3200 பேர்!
  உலக பருவநிலை மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டத்தின் அபாயத்தை உணர்த்து வகையில், இங்கிலாந்து நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஆயிரக்கணக்காண ஆண்களும், ...
 • பர்கான் வானி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது!
  ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் தெரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ...
 • அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை தாக்கி அழிப்போம்!
  வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை (Terminal High Altitude Area Defence (THAAD) ...
 • ராணுவ முகாம் மீது தாக்குதல்: 10 வீரர்கள் பலி!
  சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷு நகரின் தென்மேற்கு ராணுவ முகாம் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பலியாகினர். சோமாலியா ...
 • ஜெர்மனியில் கலவரம்: 120 போலீஸ் அதிகாரிகள் காயம்!
  ஜெர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் கார்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் 120 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் கடந்த மாதம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் ...
 • கொல்லப்பட்ட செய்தியாளர் தொடர்பாக தற்போது வழக்கு!
  சிரியாவில் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி கோல்வின் என்ற செய்தியாளர் இலங்கையில் பணியாற்றிய ...
 • முதன் முறையாக மக்களை மகிழ்வித்த ஐ.எஸ்!
  ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் ...
 • முத்தம் வாங்கிய காதலனின் வாயை அறுத்த காதலி!
  இங்கிலாந்தில் வேறொரு பெண்ணிடம் முத்தம் வாங்கிய காதலனின் வாயை அறுத்த காதலிக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் York நகரை சேர்ந்த Harman, Joylene ...
 • ஈக்வேடரை உலுக்கிய நிலநடுக்கம்!
  ஈக்வேடர் நாட்டை உலுக்கிய 6.4 நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உயிர்பயத்துடன் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஈக்வேடர் நாட்டை உலுக்கிய 6.4 நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உயிர்பயத்துடன் வீடுகளைவிட்டு ...
 • 2 கருப்பர்கள் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் போராட்டம்!
  2 கருப்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தால், அமெரிக்காவில் போராட்டம் பரவுகிறது. மின்னசோட்டாவில் மோதல் ஏற்பட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா ஜனாதிபதியாக இருந்தாலும், அங்கு ...
 • ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சுட்டுக்கொலை!
  அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்வதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் ...
 • தாய்வான் பெண்ணுடன் சேட்டை சீனாவில் இந்தியர்கள் கைது!
  இந்திய வியாபாரிகள் குழு ஒன்றை சீனாவில் உள்ள தேயிலை நிறுவனம் ஒன்று அழைத்திருந்தது. அதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரும் அடங்குவார்கள். அவர்களில் ஒருவருக்கு வயது ...
 • அமெரிக்காவில் போராட்டத்தில் குதிக்கும் கறுப்பர்கள்!
  2 கருப்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தால், அமெரிக்காவில் போராட்டம் பரவுகிறது. மின்னசோட்டாவில் மோதல் ஏற்பட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 2 கருப்பர்கள் சுட்டுக்கொலை அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா ஜனாதிபதியாக ...
 • கைதிகளால் காப்பாற்றப்பட்ட சிறை காவலர்!
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் விலங்கிடப்பட்ட கைதிகள் சிறையினை உடைத்து கொண்டு வெளியே வந்து மாரடைப்பினால் உயிருக்கு போராடிய சிறை காவலர் ஒருவரை ...
 • அமெரிக்காவை பழி வாங்கப்போகும் பின் லேடன் மகன்!
  அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் ...
 • கடும் சண்டைக்கு பின்னர் முக்கிய நகரம் மீட்பு!
  சிரியாவில் 5 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு ...
 • நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்!
  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருதய நோய் பரிசோதனைக்காக மே மாதம் 22–ந்தேதி லண்டன் சென்றார். அங்கு பரிசோதனைக்கு பின்னர் மே 31–ந்தேதி அவருக்கு இருதய அறுவை ...
 • ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்!
  சிரியாவில் ரஷிய ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 விமானிகள் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் போரிட்டு ...