Wednesday , June 28 2017
Breaking News

உலகச் செய்திகள்

 • இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது!
  துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். 34 இராணுவ தளபதிகளும் சிக்கியுள்ளனர். துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று ...
 • அமெரிக்காவில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை!
  அமெரிக்காவில் லூசியானா மாகாணம் பேட்டன் ரவுஜ் என்ற இடத்தில், ஆயுதம் தாங்கிய 3 மர்ம நபர்கள், நேற்று போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் ...
 • பாகிஸ்தான் நடிகையை கொலை செய்தது ஏன்?
  பாகிஸ்தானில் பிரபல நடிகை காண்டீல் பலுச் (வயது 26), முல்தான் நகரில் கரீமாபாத் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கழுத்தை நெரித்து ...
 • உலக பாரம்பரிய சின்ன பட்டியல் வெளியீடு!
  உலக அளவில் மிகவும் பழமையானதும், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மிக்கதுமான இடங்களை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. புகழ்பெற்ற இந்த பட்டியலில் இந்தியாவின் ...
 • துருக்கியில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 290-ஐ எட்டியது!
  துருக்கி முறியடிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290-ஐ எட்டியது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் ...
 • மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு நிபந்தனை!
  ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை ...
 • மீண்டும் வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் மக்கள் எதிர்ப்பு!
  ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறு தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பெரும்பாலான பிரிட்டன் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்துக் கணிப்பில் ஒன்றில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ...
 • இராணுவத்தினர், போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை!
  துருக்கி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகரில் பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சி இராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கியில் அதிபர் ...
 • குரங்குகளை பயன்படுத்திய இப்படி ஒரு கண்டுபிடிப்பா?
  பிரேசிலில், குரங்குகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பழங்கால கல் கருவிகள் இருந்ததற்கான ஆதாரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். குரங்குகள் கொட்டையை உடைக்க பயன்படுத்திய கற்களை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ...
 • துருக்கி தடுப்பு காவலில் 6,000 பேர்!
  துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரை சுற்றி வளைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்று காலை இராணுவ தளங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.துருக்கி அரசை ...
 • ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் ...
 • 3-வது தளபதியும் கைது – மரண தண்டனை குறித்து பரிசீலனை
  ராணுவ புரட்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க துருக்கி அரசு பரிசீலனை செய்து வருகிறது. துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ...
 • போர் விமானங்கள் குண்டு வீச்சில் 28 பேர் பலி!
  உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீசியதில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர். சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ...
 • உணவுக்காக கொலம்பியாவுக்கு படையெடுக்கும் மக்கள்!
  பற்றாக்குறை எதிரொலியாக உணவுப் பொருளுக்காக கொலம்பியாவுக்கு வெனிசுலா மக்கள் படையெடுக்கின்றனர். தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சர்வதேச அளவில் எண்ணை விலை சரிவு காரணமாகவும், ...
 • ஆணாக நடித்து பெண்ணை திருமணம் செய்த பெண்!
  தன்னை ஆண் என ஏமாற்றி ஒரு பெண்ணை திருமணம் செய்த பெண்ணைப்பற்றிய அரிய சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் வசிப்பர் சுவார்டி. இவர் ஒரு ...
 • துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 3000 வீரர்கள் கைது!
  துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, ...
 • ஐ.எஸ். இயக்கத்தினருடனான மோதலில் 20 வீரர்கள் பலி!
  சிர்ட்டே நகரில் மாநாட்டு அரங்கம் அருகே நேற்று ஐ.எஸ். இயக்கத்தினரும், ஐக்கிய அரசு படையினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், 20 வீரர்கள் பலியாகி விட்டனர். லிபியாவில் ...
 • ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை?
  துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, மரண தண்டனை குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் இராணுவத்தினர் திடீரென ...
 • லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்!
  லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என இங்கிலாந்து புதிய மந்திரிசபையில் சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் பிரித்தி பட்டேல் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ...
 • துருக்கி அரசுக்கு எஞ்சேலா மெர்கலின் அதிரடி வேண்டுகோள்!
  துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் ...
 • இந்திய வம்சாவழி அமைச்சர் இங்கிலாந்தில் அதிரடி திட்டம்!
  இங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமர் தெரசா மே மந்திரிசபையில், இந்திய வம்சாவளி பெண் பிரித்தி பட்டேல் (வயது 44), சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவரது ...
 • நைஸ் தாக்குதலுக்கு ஜ.எஸ் பொறுப்பேற்பு!
  பிரான்ஸ் நாட்டின    நைஸ்  நகரில் பாஸ்டில் தின கொண்டாட்டங்களின்போது கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவன் லாரியை மோதி தாக்குதல் நடத்தி, 84 பேரை கொன்று ...
 • நாசாவின் நேரடி கானொலியில் ஏலியன்?
  அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சிகளில் உலகளவில் முன்னோடியாக இருக்கும் அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றது. இது விண்வெளியில் இருந்து பூமியின் காட்சியை வீடியோ வடிவில் இணையதளத்தில் அவ்வப்போது ...
 • டிரம்பை பின் தள்ளி ஹிலாரி முன்னணியில்!
  அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்று உள்ளார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ...
 • பேஸ்புக் மூலம் குழந்தையுடன் சேர்ந்த தாய்!
  பிரான்சின் நீஸ் நகரில் லொறியை செலுத்தி நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது சிதறி ஓடியதில் தியாவா பேனர் என்ற ...
 • துருக்கியில் 60 பேர் பலி – 754 படையினர் சரண்!
  துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 754 படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு ஆண்கள் ...
 • துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு!
  துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என ...
 • இராணுவ சதிப் புரட்சியால் 47 பேர் பலி!
  துருக்கியில் நேற்றிரவு இராணுவத்தின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியில் உட்பட்ட ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ...
 • நண்பரை அடித்து கொன்றவருக்கு மரண தண்டனை!
  அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் கடந்த 1982-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ந் தேதி இரவு மது விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த மது விருந்துக்கு ...
 • பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு!
  வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எலிசபெத் ட்ரூதியு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காஷ்மீரில் ஹிஸ்புல் நிஜாகிதீன் தளபதி கொல்லப்பட்ட விவகாரம் ...
 • இராணுவம் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச் சூடு!
  துருக்கியின் அங்காரா நகரில் இராணுவத்திற்கும் அரசு தரப்பு போலீசாருக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் துப்பாக்கிச் சண்டையில், 17 போலீசார் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ...
 • ஐ.நா உலக தலைவர்கள் கண்டனம்!
  காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.நா.வும், உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பாஸ்டில் ...
 • துருக்கி நாட்டை இராணுவம் கைப்பற்றியதாக அறிவிப்பு!
  துருக்கியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி நாட்டில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி ...
 • சவுதியும் இரட்டை கோபுர தாக்குதலும்!
  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி, அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் ...
 • பிரான்ஸ் தாக்குதல் நபர் தீவிரவாதிகளுடன் தொடர்பு!
  பிரான்ஸ் நாட்டின் சுற்றுலா மையங்களில் ஒன்றான நீஸ் நகரில் உள்ள புரேமனேட்டெஸ் ஏஞ்சலிஸ் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ‘பாஸ்டில் தினக் கொண்டாட்டம்‘ வெகு ...
 • பிரதமரை முட்டையால் தாக்கிய மக்கள்!
  வடகொரியாவை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய அரசு நவீனமாக்கப்பட்ட ஏவுகணை திட்டத்தை அமெரிக்க உதவியுடன் சியாங்ஜூ பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தது. இந்த ஏவுகணை திட்டத்தால் ...
 • நைஸ் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!
  பிரான்ஸின்  நைஸ் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பலியானதையடுத்து இந்நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதுடன்,தற்போது இராணுவ ...
 • கை கால் இன்றி பிறந்த சிறுவன் சாதனை!
  இந்தோனேஷியாவில் 11 வயது சிறுவன் கை, கால் இன்றி பிறந்தாலும் தனது திறமையால் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் அசத்தி வருகிறான். இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை ...
 • 84 உயிர்களை பறித்த வானகத்தின் சாரதி யார்?
  பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட ...
 • மேலும் 3 மாதங்களுக்கு அவசரநிலை நீடிப்பு!
  பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் அவசரநிலை சட்டம் மேலும் மூன்று ...
 • ஜப்பானிய குழந்தை பிறப்பு விகிதம் சரிவு!
  ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளதால் தொழிலாளர் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ...
 • 84 பேரை கொன்றது எப்படி? பதற வைக்கும் காட்சிகள்
  பிரான்சின் நைஸ் நகரில் நேற்றிரவு Bastille Day கொண்டாட்டத்தில் மக்கள் இருந்த போது எதிர்பாராதவிதமாக நபர் ஒருவர் லொறியை கூட்டத்தை நோக்கி செலுத்தியதில் 84 பேர் ...
 • பயணிகளிடம் துப்பாக்கி முனையை காட்டி கொள்ளை!
  பெருநாட்டில் அமேசான் காடுகளில் அழகிய ஆற்றுப்பகுதிகள் உள்ளன. அங்குள்ள சொகுசு படகுகளில் பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரையோரம் உள்ள நகரஅழகை ரசிப்பார்கள். இந்த நிலையில் 30 ...
 • ரஷ்யாவின் ஒத்துழைப்பை நாட தீர்மானிக்கும் அமெரிக்கா!
  சிரியாவில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கரஷ்யாவின் உதவியை நாட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா வெளியுறவுத் துறை மந்திரி ...
 • அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை!
  உள்நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ...
 • விளம்பர விதிகளை மீறுகிறதா கூகுள்?
  கூகுள் தனது நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தை சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறுகிறதா என்று அந் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தனது விசாரணையை ...
 • பிரான்சில் தீவிரவாத தாக்குதல்- 75 பேர் பலி!
  பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் ...
 • அமைச்சரவை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி
  பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தைநிறைவு செய்துள்ளார். இந்த அமைச்சரவையில் பிரிட்டன் ஐரோப்பிய ...
 • ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை தற்போது???
  ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை பற்றிய செய்தி கடந்த 2010ம் ஆண்டு புகைப்படத்துடன் ...
 • காசு இல்லாத காரணத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!
  காசு இல்லாத காரணத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி! பணம் இல்லாத காரணத்தாள் வைத்தியசாலை ஊழியர்கள் இந்த கரப்பிணி பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க விடவில்லை. விளைவு இந்த தாய் வைத்தியசாலையின் ...