Wednesday , June 28 2017
Breaking News

உலகச் செய்திகள்

 • வங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு சிறைத்தண்டனை!
  வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி ...
 • டாக்கா தாக்குதல் முக்கிய தீவிரவாதிகள் கைது!
  டாக்கா உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். பங்களாதேச தலைநகர் டாக்காவில் கடந்த ...
 • கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம் முடக்கம்!
  கிக் ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளத்தில்  புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆன்லையனில் படங்களை தறவிரக்கம் செய்து ...
 • ஒரு முறை உறங்கினால் 64 நாட்களின் பின் எழும்பும் விசித்திரப்பெண்!
  இருபது வயதே நிரம்பிய அழகிய பெண் நிக்கோல். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. முதல் முறையாக  இந்த பாதிப்பு ...
 • பிரேசிலில் ஊடுறுவிய ஐ.எஸ் ஒலிம்பிக்கை தாக்க திட்டம்!
  அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி ...
 • பிரான்ஸில் தொடரும் மோதல்கள்!
  பிரஞ்சு நகரமான பூமென்ட்-சர்-ஒய்ஸியில், போலிஸ் காவலில் இருந்த இளம் கறுப்பின நபர் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டாவது இரவாக அங்கு மோதல்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் ...
 • அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்!
  பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் பயிற்சியின்போது சரக்கு கப்பலுடன் மோதியதால் சேதம் அடைந்தது. பிரிட்டன் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எச்.எம்.எஸ். ஆம்புஷ். இக்கப்பல் ...
 • வானில் தோன்றிய மர்மப் பொருள் என்ன!
    ஸ்கொட்லாந்து Ayr துறைமுகத்தின் மீது கறுப்பு நிற மர்மப் பொருள் ஒன்று வட்டமடித்த வீடியோ வைரலாகியுள்ளது. ஸ்கொட்லாந்தை சேர்ந்த Jamie Cooper என்ற 13 வயது சிறுவனே ...
 • 5 வயது வரை தாய்ப்பால் குடித்த விசித்திர சிறுவன்!
  பிரிட்ட னைச் சேர்ந்த பெண்ணொ ருவர் 5 வயதான தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார்.   32 வயதான அடேல் எனும் இப்பெண் தனது ...
 • விசித்திர நோயால் அவதிப்படும் இளம் பெண்!
  நைஜீரிய நாட்டை சேர்ந்த 19 வயது பெண் பிளாஸ்டிக் கிண்ணத்தில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. Lahadin Makole என்ற கிராமத்தில் வசித்து வரும் Rahma ...
 • 11 வயது சிறுவன் தலை துண்டிப்பு!
  சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து ...
 • கதறக்கதற தலை துண்டிக்கப்பட்ட 11வயது சிறுவன்!
  சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து ...
 • மாலியில் பயங்கரவாத தாக்குதல்17 பேர் பலி!
  ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் மீது சரமாரியாக ...
 • அதிகாரப்பூர்வ வேட்பாளரான டிரம்ப்!
  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் ...
 • துபாயில் 75 மாடி குடியிருப்பில் தீ விபத்து!
  துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட ...
 • தொடர்ந்தும் அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா!
  உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணுகுண்டு வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ...
 • பங்களாதேசத்தில் 261பேர் மாயம் !
  பங்களாதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி ...
 • நாடு கடத்தல் முயற்சியை நிராகரிக்குமாறு வலியுறுத்தல்!
  துருக்கியின் நாடு கடத்தல் முயற்சியை நிராகரிக்க வேண்டும் என்று அமெரிக்காவை மதகுரு பெதுல்லா குலன்தான் வலியுறுத்தி உள்ளார். துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு ...
 • பிலிப்பைன்ஸ் முன்னாள் பெண் அதிபர் விடுதலை!
  ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்ற பிலிப் பைன்ஸ் முன்னாள் பெண் அதிபரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ...
 • தீவிரவாதிகள் தாக்குதலில் 17 வீரர்கள் பலி!
  மாலி நாட்டில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் பலியாகினர். ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் பல தீவிரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ...
 • மேலும் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு!
  பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அவசரநிலை சட்டத்தை மேலும் ...
 • கொலையில் முடிந்த தகாத உறவு!
  பாகிஸ்தானில் திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை ஐந்து பேர் சேர்ந்து குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் Dera Ghazi Khan என்ற ...
 • 4 கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு!
  விண்வெளிக்கு நாசா அனுப்பிய ‛கெப்ளர்’ விண்கலம் தந்த தகவல்கள் மூலம் விண்வெளியில் 104 புதிய கிரகங்கள் உள்ளதெனவும், அதில் 4ல் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் ...
 • அமெரிக்க அணுஆயுதங்களை அழிக்கவே ஏவுகணை பரிசோதனை!
  தென்கொரியாவில் உள்ள அமெரிக்க அணுஆயுதங்களை தாக்கி அழிக்கவே அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை பரிசோதித்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ...
 • குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான டிரம்ப்!
  அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் ...
 • துப்பாகியுடன் நுழைந்த நபரால் பிரான்சில் பரபரப்பு!
  பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ...
 • சீனாவின் அழைப்பை நிராகரித்த பிலிப்பைன்ஸ்!
  இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சீனாவின் முன்மொழிவொன்றை, பிலிப்பைன்ஸ் நிராகரித்துள்ளதாக, பிலிப்பைன்ஸின் வெளிநாட்டமைச்சர் பேர்பெக்டோ யாசே தெரிவித்தார். இக்கலந்துரையாடல்களுக்கு முன்நிபந்தனைகளை சீனா முன்வைத்ததன் காரணமாக, இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ...
 • 56 பொதுமக்களை காவுகொண்ட அமெரிக்க தாக்குதல்!
  சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் பிடியில் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை  வான் தாக்குதலை நடத்தியது. அப்போது போர் விமானங்கள் ஐ.எஸ். இயக்கத்தினரின் நிலைகள் மீது ...
 • மர்ம நபரால் மீன்டும் பதற்றமான பிரான்ஸ்!
  பிரான்சில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில் உள்ள பொலினி என்ற பகுதியில் இருக்கும் மெர்சில்லி நகரில் பார்முலா-1 என்ற ...
 • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் வங்கி கணக்கு முடக்கம்!
  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு ...
 • ஜேர்மனி தாக்குதலுக்கு உரிமைகோறும் ஐ.எஸ்!
  ஜேர்மனியில் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் மின்சார ரயில் சேவை இடம்பெறுகின்றது. இந்நிலையில், ரயிலில் பயணித்த பயணிகளை இளைஞர் ஒருவர் கோடரி ...
 • மீண்டும் துருக்கியில் மரண தண்டனை!
  மக்கள் கோரிக்கை விடுத்தால் துருக்கியில் மரண தண்டனையை செயற்படுத்த தயாராக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தாயிப் அர்டவான் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள தமது இல்லத்திற்கு முன் ...
 • விமானத்தில் கோளாறு உயிர் தப்பிய பயணிகள்!
  சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 258 பயணிகள் உயிர்தப்பியுள்ளனர். சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை 11.40 மணியளவில் 258 ...
 • டொனால்ட் டிரம்ப் அன்பானவராம்!
  முரட்டுத்தனமான பேச்சு, வெறியூட்டும் கருத்துகளை உதிர்த்துவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை ஆதரித்து பிரசார களத்தில் குதித்துள்ள அவரது மனைவி மெலானியா, என் கணவர் ...
 • ஜப்பானில் இன்று நிலநடுக்கம்!
  ஜப்பானின் கிழக்கு பகுதியை இன்று தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் அதிர்ந்து, குலுங்கின. ஜப்பானின் கிழக்கே தலைநகர் டோக்கியோ ...
 • தைவானில் வெடித்து சிதறிய பஸ் – 26 பேர் பலி!
  தைவான் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபே-வில் இருந்து ...
 • தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சிறுவன்! 
  தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய 5 வயது சிறுவன் ஒருவன்தவறுதலாக தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த விபரீதசம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. சின்சினதி பிராந்தியத்தில் வசிக்கும் சின்சியர் பீக் என்ற சிறுவனே இவ்வாறு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளான். அவன் கடந்த மாதம் தனது ஐந்தாவதுபிறந்தநாளைக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனது மகன் குளியலறைக்கு சென்றுள்ளதாகக் கருதி அவனது தாயார் தனது அன்றாடபணியில் ஈடுபட்டிருந்த வேளை அந்த வீட்டின் மாடிக்கு சென்ற சிறுவன் அங்குகாணப்பட்ட துப்பாக்கியை எடுத்து விளையாடிய போதே இந்த விபரீதம்இடம்பெற்றுள்ளது. மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது மாடியிலுள்ள அறையில் சின்சியர் பீக்கின்சகோதரனான ஒமாரியன் ( 11 வயது ) உறங்கிக் கொண்டிருந்துள்ளான். சிறுவன் எடுத்து விளையாடிய துப்பாக்கி யாருடையது என்பது தொடர்பில் தகவல்வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர். http://video.dailymail.co.uk/video/mol/2016/07/17/3189528347593621532/640x360_3189528347593621532.mp4   The post தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சிறுவன்!  appeared first on Akurana Today.
 • மக்களோடு இணைந்து பயணத்த அமீரக பிரதமர்!
  பிரித்தானியாவில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரயில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் ...
 • 3 ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!
  ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தையும் மீறி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரியா ...
 • ஓடும் ரெயிலில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்!
  ஜெர்மனியில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் மீது கோடரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள ...
 • காஷ்மீர் பிரிவினைவாத குழுக்கள் ஆர்ப்பாட்டம்!
  நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகம் அருகே காஷ்மீர் பிரிவினைவாத குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். ஐ.நா. தலைமையகம் அருகே காஷ்மீர் பிரிவினைவாத குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்திஉள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாத தளபதி ...
 • தென் சீனக்கடல் எங்களுக்கே சொந்தம் சீனா!
  தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ...
 • பங்களாதேசத்தில் மரண தண்டனையால் பதற்றம்!
  பங்களாதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்போரின் போது ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக பங்களாதேசத்தின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் ...
 • கடற்படைஅதிகாரியை கடுமையாக சாடும் ஒபாமா!
  அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட பேட்டன் ரவுஜ் பகுதியில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்து வந்த ஒருவர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீஸ் தலைமையகத்துக்கு அருகே ...
 • பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 7 பேர் பலி!
  வடமேற்கு பாகிஸ்தானின், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியினர் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாக்துன்காவா மாகாணத்தின் மேல் திர் மாவட்டத்தில் மலைப் பகுதியான டோக்டராவில் இந்த ...
 • துருக்கியில் 9000 ஊழியர்கள் பணி நீக்கம் !
  துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு ராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையட்டி ...
 • டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வான போராட்டம்!
  அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் ...
 • விபச்சார விடுதிகளுக்கு பூட்டு போடும் தாய்லாந்து!
  தாய்லாந்தில் விபசாரம் சட்ட விரோதமானது. ஆனால் அங்கு அது பரவலாக நடைமுறையில் உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை ஆற்றுவதாக கருதப்படுகிறது. இருந்தும் சட்ட விரோதமாக ...
 • மைக்கல் ஜாக்ஸன் பற்றி புதிய சர்ச்சை!
  பாப் உலகின் மன்னன் மைக்கல் ஜாக்ஸன். ஆனால், இவர் இறந்த போது பல சர்ச்சைகள் எழுந்தது, பணத்திற்காக இவருடைய உறவினர்களே கொன்று விட்டதாக கூட கூறினார்கள். இதுமட்டுமின்றி ...
 • அரை நிர்வாண கோலத்தில் துருக்கி இராணுவ வீரர்கள்!
  துருக்கியில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ...