Friday , November 24 2017

உலகச் செய்திகள்

 • தேர்தலை சீர்குலைக்க ரஷியா சதி!
  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்க இணைய ஊடுருவல் உள்ளிட்ட திரைமறைவு சதியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ...
 • முதியவருக்கு ஆபத்தை எற்படுத்திய போக்கிமோன் கோ!
  போக்கிமோன் கோ வீடியோ கேம்ஸ் விளையாடிய அமெரிக்காவை சேர்ந்த 62-வயது முதியவர் நள்ளிரவில் சேற்றில் சிக்கிய சம்பவம், இந்த விளையாட்டின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. கண்ணெதிரே காணும் உலகை ...
 • வட கொரியாவை எச்சரித்த அமெரிக்கா!
  வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து ...
 • சிட்னி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு !
  ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ‘பேங்க்ஸ்டவுன்–லிட்காம்பி’ ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 2 சிசுக்களுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ...
 • ஜப்பானில் மனநலகாப்பகத்தில் கத்தி குத்து 19 பேர் பலி!
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் உள்ள சாகமிகரா நகரில் மனநல காப்பகம் ஒன்று உள்ளது. இந்த காப்பகத்தில் 150–க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ...
 • பிரதான வீதியில் பட்ட பகலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி!
  பெலாரஸ் நாட்டில் சுகாரெவோ நகரில் பிரதான வீதியொன்றுக்கு மிக அருகில்பட்டப்பகலில் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஜோடி அரை நிர்வாண கோலத்தில் தம்மை மற்றவர்கள் பார்ப்பதையும்பொருட்படுத்தாமல், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கிருந்த சிலர் இந்த ஜோடியின் அநாகரிக நடவடிக்கையை  படம் பிடித்ததுடன்,சமூக வலைத்தளம் மற்றும் இணையத்திலும் பதிவேற்றியுள்ளனர். மேற்படி ஜோடி அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு கடும் அபராதம்விதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. The post பிரதான வீதியில் பட்ட பகலில் பாலியல் உறவில் ...
 • லிபியாவில் கரையொதுங்கிய 41சடலங்கள்!
  லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற  87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 ...
 • வைத்தியரை சுட்டு கொன்ற நோயாளி ஜேர்மனியில் பரபரப்பு!
  ஜேர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் ...
 • தம்பியின் நிரவாகம் சரியில்லை ஒபாமாவின் அண்ணன் அதிரடி!
  அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது ...
 • மனித இறைச்சி ஏற்றுமதிக்கு சீனா மறுப்பு! அதிர்ச்சி தகவல்!
  சீனா  சில வாரங்களுக்கு முன்பு, மாட்டிறைச்சி என்ற பெயரில் இறந்த மனித உடல் உறுப்புகளை ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. தென் ஆப்பிரிக்க பகுதியான சாம்பியா போஸ்ட்-ல் வெளியான ...
 • பிரான்சில் மீண்டும் பதற்றநிலை?
  வடக்கு பிரான்சில் உள்ள Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் மக்களை பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய, நான்கு அல்லது ஆறு பேரை ...
 • தன்னை தானே சுட்டு கொள்ளும் இசை கலைஞர்!
  அமெரிக்காவில் இசை கலைஞர் ஒருவர் துப்பாக்கியால் தனது கன்னத்தில் சுட்டு அதை வீடியோ எடுத்து முகபுத்தகத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாநிலத்தை சேர்ந்தவர் கஸ்பர் நைட். ...
 • போதை மருந்து கும்பலால் மேயர் சுட்டுக் கொலை!
  மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் மேயர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. ...
 • தனக்குத்தானே அபராதம் விதித்து கொண்ட போலீஸ்காரர்!
  படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டதால் போலீஸ்காரர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டுள்ளார். நார்வே நாட்டில் மக்கள் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் மிகவும் ...
 • 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
  வங்காளதேசத்தில் ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 9 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த ...
 • பயங்கர தீ விபத்தில் 16 குழந்தைகள் பலி!
  மடகாஸ்கர் தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 குழந்தைகள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய தீவு நாடான மடகாஸ்கரில் உள்ள ...
 • முதியோர் இல்லத்தில் கத்தி குத்து தாக்குதல்: 19 பேர் பலி!
  ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ...
 • துப்பாக்கி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் ஜெர்மனி!
  ஜெர்மனி வணிக வளாகத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, துப்பாக்கி விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என உள்துறை மந்திரி அறிவித்துள்ளார் ஜெர்மனி நாட்டில் முனிச் நகரில் ...
 • படகு கவிழ்ந்து 8 பேர் பலி மலேசியாவில் சம்பவம்!
  மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹர் இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையட்டி அமைந்து உள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் எளிதாக கடல்வழியாக எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறிவிடுகின்றனர். மலேசியாவில் வாழ்ந்து ...
 • ஜெர்மனியின் அன்ஸ்பக் தாக்குதல் ஐ.எஸ் பொறுப்பேற்பு!
  தெற்கு  நகரில், நியூரெம்பெர்க் என்ற இடத்தில் உள்ள பார் ஒன்றில் 24 ஆம் திகதி(ஞாயிற்றுக்கிழமை) இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடையாளம் தெரியாத 27 வயது வாலிபர் ...
 • இந்து கோவிலுக்கு முஸ்லீம் போலீஸ் பாதுகாப்பு!
  இந்தியாவில் உள்ள புனே லோனாவாலாவை சேர்ந்தவர் ஜாவேத்கான். இவர் கடந்த 2000-ம் ஆண்டு அமெரிக்கா சென்று, 2001-ம் ஆண்டு இண்டியானாபோலீஸ் நகரில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். தேக்வாண்டோ என்ற தற்காப்புக் ...
 • உலகுக்கு விடை கொடுக்கும் ”யாகூ” நிறுவனம்!
  இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய ...
 • டிரம்புக்கு ஆதரவளிக்கும் ஒபாமாவின் சகோதரர்!
  அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கே வாக்களிக்கப் போவதாக அதிபர் ஒபாமாவின் சகோதரர் மாலிக் ஒபாமா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: டொனால்டு டிரம்ப் தனது ...
 • சிறுமிகளை கன்னி கழிக்க சம்பளம் வாங்கும் எச்.ஐ.வி. சாமியார்!
  எயிட்ஸ் சாமியார் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்து பரபரப்பினை  ஏற்படுத்தியுள்ளது. மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின ...
 • மரணத்திற்கு பின் வாழக்கை – நிரூபித்த டாக்டர்கள்!
  மரணத்திற்குப் பின்  வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி ...
 • 101 வயதில் 17 வது குழந்தை பெற்ற பாட்டி!
  இத்தாலியை சேர்ந்த அனடொலியா வெர்ட்டடெல்லா( வயது 101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் ...
 • இளம் பெண்ணை புலி இழுத்து சென்று உணவாக்கிய கொடூரம்!
  சீனா வனவிலங்கு பூங்கா ஒன்றில்  புலியிடம் சிக்கிய  மகளை காப்பாற்ற சென்ற தாய் வேறொரு புலியிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா தலைநகர் ...
 • நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா!
  கே.பி.ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.பி.ஒலி ராஜினாமாவை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் ...
 • ராணுவ புரட்சி முயற்சிக்கு ஆதரவு அளித்ததால் நடவடிக்கை
  துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் ...
 • ஜேர்மனியில் மீண்டும் தாக்குதல்!
  ஜேர்மனி நாட்டின் ஸ்டட்கார்டு பகுதியில் நடத்தப்பட்ட வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஜேர்மனியில் வெட்டுக்கத்தி தாக்குதல்: ஒரு பெண் பலி, ...
 • சீனாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்புகள்- படத் தொகுப்பு!
  சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 225 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற ...
 • 13 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பிணியாக்கிய கணவர்!
  13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது. நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் ...
 • கலிபோர்னியாவில் பாரிய தீ!
  அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வடக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் மலைப் பகுதியில் பாரிய தீ சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 30 பேர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ...
 • தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலி!
  பாக்தாத்தின் வடக்கு பகுதியில் ஒரு செக் பாயிண்டில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு ...
 • காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு!
  நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் ...
 • ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச் டெலிவரி!
  அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை ஆளில்லா விமானம் மூலம் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்’ செய்யப்படும் பீட்சாக்கள் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விரைவாக ...
 • சீனாவை புரட்டி போட்ட கொடூர மழை! உயிரிழந்தோர் 225 ஆக உயர்வு!
  சீனாவில் பேய் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது. மத்திய ஹூபெய் மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர். சீனாவில் இப்போது கோடை காலம். ஆனாலும் ...
 • வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவர் மேல்-முறையீடு!
  14 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவர் லியோபோல்டோ லோபஸ் மேல்-முறையீடு செய்துள்ளார். வெனிசூலா நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் ...
 • ஆப்கானிஸ்தானில் துக்கம் அனுசரிப்பு!
  சனிக்கிழமை அன்று தலைநகர் காபூலில் நடைபெற்ற 80 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ...
 • செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகள்!
  சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் ...
 • பலி எண்ணிக்கை 176 ஆக உயர்வு
  சீனாவில் இப்போது கோடை காலம். ஆனாலும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்துக்கட்டியது. வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது மழை பெய்தது. ஹூபெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் ...
 • கோபத்தை தவிர டிரம்புக்கு எதுவும் தெரியாது!
  அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கிளீவ்லேண்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். அப்போது, தீவிரவாதத்தின் விளைவுகளை பற்றி உணராதவர்கள் அதிபராகக்கூடாது எனவும் ...
 • கிராம தலைவர்களிடம் கூலி பெற்று பாலியல் உறவு!
  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் ஒன்று உள்ளது. பருவம் அடையும் பெண்களை முதல்  3 நாட்களுக்கு  பாலியல் உறவுக்கு ஈடுபடுத்துகிறார்கள் இதற்கு மறுக்கும் ...
 • டிரம்புக்கு ஆதரவு வழங்கி ஹங்கேரி பிரதமர் அதிரடி!
  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ...
 • புதுமைகளுடன் அதிரடியாக களமிறங்கும் நோக்கியா!
  ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியிருக்கும் பிரபல ‘நோக்கியா’ நிறுவனம் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன் பின்லாந்தை ...
 • இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் நில நடுக்கம்!
  இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ...
 • 61பேரை பலி எடுத்த ஆப்கான் தாக்குதல்!
  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் சிறுபான்மை ஹசாரா சமூகத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ...
 • வேற்றுகிரகவாசிகள் வாழும் புதிய கிரகம்!
  வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை ...
 • சீனாவில் பெய்துவரும்  கனமழைக்கு 87 பேர் பலி!
  சீனாவில் பெய்துவரும் கோடை மழைக்கு 87 பேர் பலியாகினர். ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஒருவாரமாக கோடை மழை தொடர்ந்து ...
 • 39 மனைவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய தாத்தா!
  மிசோரம் மாநிலத்தில் 72 வயதான முதியவர் ஒருவர் 39 மனைவிகளுடன் வசித்து வருகிறார். அவர் தனது பிறந்த நாளை தனது 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 ...