Friday , November 24 2017

உலகச் செய்திகள்

 • அர்ஜெண்டினாவின் மிதக்கும் கிராமம் உருவாக்கம்!
  தண்ணீரை அதிகம் நேசிப்பவர்களைக் கவரும் விதத்தில் அர்ஜெண்டினாவில் பல்வேறு வசதிகளுடன் மிதக்கும் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. எக்கோ-பேரியோ ஃபுளோட்டாண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் கிராமத்தை ஃபேபியன் டி ...
 • பத்திரிகையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல்!
  ஒலிம்பிக் போட்டிகளை சேகரிக்க பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் ...
 • வயோதிப தோற்றத்திற்கு மாறும் 4 வயது சிறுவன்!
  வங்காளதேசத்தில் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் தாத்தாவைப் போல் காட்சியளிக்கும் 4 வயது சிறுவனின் முதுமை தோற்றத்தை மாற்ற டாக்காவில் உள்ள ...
 • ஹிலாரி மீது டிரம்ப் குற்றச்சாட்டு!
  ஈரான் அணு விஞ்ஞானி தூக்கில் போடுவதற்கு ஹிலாரி கிளிண்டன் இ-மெயில்தான் காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ...
 • போர்த்துகலில் புயல் வேகத்தில் பரவும் காட்டுத்தீ!
  போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை ...
 • ஒரு வழியாக கண்டு பிடிக்கப்பட்ட மலேசிய விமானம்!
  விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, ...
 • ஏமனில் சவுதி கூட்டுப்படை தாக்குதல் 14 பேர் பலி!
  ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ...
 • ஒலிம்பிக்கில் இணைந்த வடகொரியா, தென் கொரியா!
  வடகொரியா, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது அணுசக்தி ஆயுத பரிசோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு விதமான ...
 • தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் !
  தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி ...
 • மணிக்கு 380 கி.மீ வேகத்தில் சீனாவின் அதிவேக ரயில் திட்டம்!
  சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரெயிலை சீன ...
 • மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில்!
  2 ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மலேசியா விமானம்  எம்.எச் 370 மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் ...
 • இறந்தவர்களின் அஸ்தி வின்கலத்தின் மூலம் சந்திரனுக்கு !
  பிரபலங்கள் இறக்கிறபோது அவர்களின் உடல்களை தகனம்செய்து, அஸ்தியை கங்கையில் கரைப்பது, கன்னியாகுமரி கடலில் கரைப்பது போன்றவை புனிதமானதாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு படி மேலே போய், இறந்தவர்களின் ...
 • காஷ்மீரில் மனித உரிமை மீறல் பாகிஸ்தான் கவலை!
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் பர்கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து ...
 • ஏ.டி.எம் இல் பணத்துக்கு பதிலாக பீட்சா!
  இதுவரை பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். எந்திரங்கள் முதன்முறையாக சூடான பீட்சா விற்பனைக்கும் பயன்படுத்தப்பகறது. அமெரிக்காவில் உள்ள சேவியர் பல்கலைக்கழகம் இந்த பீட்சா ஏ.டி.எம்.மை ...
 • சோம்பேறிகள் அதி புத்திசாலிகள் அமெரிக்காவின் அதிரடி ஆய்வு!
  அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும், அதிகம் சிந்தனை செய்யும் 30 மாணவர்களையும் தேர்வு ...
 • வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பூமிக்கு ஆபத்து! எச்சரிக்கிறது நாசா!
  பூமிக்கு மேலே சுற்றும் எண்ணற்ற விண்கற்கள் சுற்றுவது குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக வரும் புதன் மற்றும் ...
 • உடலை ஸ்கேன் செய்து பச்சை குத்தும் ரோபோ!
  கடந்த காலங்களில் பச்சை குத்துவது என்பது கஷ்டமான வி‌ஷயமாக இருந்து வந்தது. ஊசியால் அதற்கான நிபுணர்கள் குத்தும்போது வலியை தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இப்போது ...
 • போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட நீதிபதிகள்!
  பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவர்களின் பட்டியலில் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ டியூடெட்ரே போதைப் ...
 • பெண் ஊழியரின் பின்புறத்தை பதம் பார்த்த சிங்கம்!
  கனடா நாட்டில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பெண் ஊழியரின் பின்புறத்தை கடித்துக் குதறிய சிங்கத்தை தனிமைப்படுத்தி அடைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கனடா நாட்டில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான ...
 • நிலவுக்கு செல்லும் இறந்தவர்களின் சாம்பல்!
  இறந்தவர்களின் சாம்பலை தனியார் விண்கலம் மூலம் நிலவு எடுத்து செல்ல அமெரிக்க இந்தியர் ஒருவர் முயற்சி எடுத்துள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான நவீன் ஜெயின், மற்றவர்களுடன் இணைந்து ...
 • தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு!
  93 உயிர்களை பலிவாங்கிய குவெட்டா நகர மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் ...
 • எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் சூடான், ...
 • டிரம்பிற்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு!
  குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்றால் மிகவும் ஆபத்தான ஜனாதிபதியாக இருக்க கூடும் என சொந்த கட்சியை ...
 • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தண்ணீரில் பறக்கும் டாக்ஸி!
  பிரான்ஸ் நாட்டின் சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றாக நீரில் செல்லக்கூடிய டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் ...
 • ரயில்வே ஊழியர்கள் 5 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்!
  பிரிட்டன் நாட்டில் ரயில்வே ஊழியர்களின் 5 நாள் வேலைநிறுத்தத்துக்கு பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினசரி போக்குவரத்துக்கு ரயில்களை ...
 • ஈக்வேடரில் நிலநடுக்கம்!
  தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் 4.6-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குவீடோவின் வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் ...
 • கூகுள் நிறுவனத்தின் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம்!
  கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை முகாமையாளராக பணிபுரிந்துவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ...
 • பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி!
  பாகிஸ்தானின் பலுஜிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயமடைந்துள்ளனர். குவெட்டா மாவட்டத்தில் பலுஜிஸ்தான் வக்கீல்கள் கூட்டமைப்பின் தலைவர் ...
 • மெக்ஸிகோவில் நிலச்சரிவு: 38 பேர் பலி!
  சனிக்கிழமை அன்று நாட்டின் கிழக்கு பகுதியை தாக்கிய ‘ஏல்’ என்ற வெப்பமண்டல புயலால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் 38 பேர் இறந்துள்ளதாக மெக்ஸிகோ ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். புயெப்லா ...
 • வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடத்தல்!
  ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுபல்கலைக் கழக பேராசிரியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபூலில் அமெரிக்க பல்கலைக்கழகம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 1700 மாணவ, மாணவிகள் ...
 • போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் நீதிபதிகள்!
  பிலிப்பைன்சில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 160 நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சரண் அடையும்படி அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ ...
 • சிறுமியை கற்பழித்தவருக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை!
  இங்கிலாந்தில் 6 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்தவருக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள படோபில் பகுதியை சேர்ந்தவர் கெய்த் டவுனென்டு. ...
 • குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய பெற்றோர்!
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்திற்கு ...
 • ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மாபெரும் பேரணி!
  துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி இரவு ராணுவத்தின் ...
 • 6 வயது சிறுமியை 55 வயதினருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை!
  ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால், தனது 6 ...
 • 2 பெண் போலீசாரை கத்தியால் வெட்டியவர் சுட்டுக்கொலை!
  பெல்ஜியத்தில் 2 பெண் போலீசாரை கத்தியால் வெட்டிய வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் அருகே சார்லெரோய் நகரம் உள்ளது. நேற்று அங்கு பணியில் போலீஸ்காரர்கள் ...
 • ஜப்பானியர்களை விமர்சித்த டொனால்டு ட்ரம்ப் விமர்சனம்!
  அமெரிக்கா தாக்கப்பட்டால் ஜப்பானியர்கள் தொலைக்காட்சி யில் வேடிக்கை பார்த்துக் கொண் டிருப்பார்கள் என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட் டியுள்ளார். லோவா ...
 • மது போதையில் தந்தை: பரிதாபமாக உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்!
  அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தமது இரட்டைக் குழந்தைகளை காருக்குள் விட்டு சென்றதால் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்ஜியா பகுதியில் இந்த அதிர்ச்சி ...
 • பிரிவினைவாதத் தலைவர் மீது குண்டு தாக்குதலில் ஈடுபடவில்லை!
  யுக்ரேனின் கிழக்கில் நடைபெற்றுள்ள, பிரிவினைவாதத் தலைவர் ஒருவரை காயப்படுத்திய, குண்டுத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்திருக்கிறது. கிளர்ச்சிக் குழக்களிடையே காணப்படும் போட்டிகளால் இந்தக் குண்டு ...
 • ஈபிள் கோபுரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!
  பாதுகாப்பு ஒத்திகையால் ஏற்பட்ட குழப்பத்தால் ஈபிள் கோபுரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்சில் சமீப காலமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் நடைபெறுகின்றன. எனவே தலைநகர் பாரீஸ் ...
 • ஹாங்காங்கில் போக்கிமோன் கோ மோகம் தீவிரம்!
  கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ விளையாட்டுக்கு ஹாங்காங் நகர மக்களும் அடிமைப்பட்டு ...
 • அல்ஜீரியா விமானம் தரையிறக்கம்!
  அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ...
 • சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
  சிங்கப்பூர் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல் தெரியவந்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் உள்ள பட்டாம் தீவுப்பகுதியில் ...
 • கபான் நாட்டில் விபத்து – 18 பேர் பலி!
  மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கபானில் உள்ள பிரதான தேசிய சாலையில் லாரியுடன் மினி பஸ் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கபான் நாட்டின் தலைநகரான ...
 • பிரிந்த கணவனுடன் சேர குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்!
  கிம்பெர்லி மார்டின்ஸ் என்ற 23 வயது இளம் பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருப்பினும் மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்த வாழ வேண்டும் ...
 • ஐ.எஸ் இல் இந்தியர்களை சேர்க்க பணம்!
  ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்திய இளைஞர்களை சேர்க்க பணம் அனுப்பி சதிவேலையில் ஈடுபட்டதாக குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். ஆதரவாளர் கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் ...
 • சிங்கப்பூரை தாக்க ஐ.எஸ் திட்டம் பாதுகாப்பு அதிகரிப்பு!
  இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி ...
 • பஸ்சை திருடி ஓட்டிய 11 வயது சிறுவன்!
  ஜெர்மனியில் உள்ள இங்கோல்ஸ்டேட் நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பஸ் ரோட்டோரம் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த ...
 • பெல்ஜியத்தில் பெண் போலீசார் மீது கத்தியால் சரமாரி தாக்குதல்!
  பெல்ஜியம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சர்லெராய் நகரில் இரண்டு பெண் போலீசார் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு  தாக்குதலில் ஈடுபட்டான். குத்துவதற்கு முன்பாக ...
 • இந்தியாவின் உதவியை நாடும் சீனா!
  தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய ...