Sunday , April 30 2017

உலகச் செய்திகள்

 • 4 மாதமாக இறந்த கணவர் உயிருடன் வருவார் என உடலுக்கு புனித நீர் தெளித்து வந்த பாட்டி!
  ரஷ்யாவை சேர்ந்தவர்  76 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற பெண் மருத்துவர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து போய் விட்டார்.வீட்டில் உள்ள ...
 • நியுசிலாந்தில் நீரில் கலப்படம்!! அதிர்ச்சியில் மக்கள்!
  நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை ஏற்படுத்திய உள்ளூர் குடிநீர் விநியோக கலப்படம் தொடர்பாக அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் அதிகப்படியான கம்பிலோபாக்டர் ...
 • உலகத்தில் இப்படியும் ஒரு கொடுமையா??
  சிரியாவிலிருந்து ஒரு மனதை உலுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சிரியாவின் எதிர்க்கட்சிகள் இந்த உலுக்கும் புகைப்படத்தையும், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறுவனின் படம் அது. கடலோரம் ...
 • காட்டுத்தீயை அணைக்க திணறும் அதிகாரிகள்!
  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி ...
 • கார் குண்டு தாக்குதல்: 3 பேர் பலி – 100 பேர் காயம்!
  துருக்கியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியின் கிழக்கு பகுதியில் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் ...
 • துருக்கி சிறையில் 38 ஆயிரம் கைதிகள் விடுதலை!
  துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்தார். அதைத் ...
 • சீனாவில் கண்ணாடி பாலம் இந்த வாரம் திறப்பு!
  உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் ...
 • இங்கிலாந்தில் கொண்டாடப்பட்ட ரக்‌ஷா பந்தன் விழா!
  இந்தியர்களின் திருவிழாவான ரக்‌ஷா பந்தனை இங்கிலாந்து முழுவதும் அந்நாட்டு ராணுவ படை வீரர்கள் கொண்டாடினார்கள். இந்தியர்களின் திருவிழாவான ரக்‌ஷா பந்தன் இங்கிலாந்து முழுவதும் அந்நாட்டு ராணுவ படை ...
 • சிரியாவில் வான்தாக்குதல்! 51 பேர் பலி!
  5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வந்த சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளபோதும், அலெப்போ நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்நாட்டுச்சண்டை உக்கிரமாக நடந்து வருகிறது. அங்கு நேற்று ...
 • ஜாம்பியா அதிபர் தேர்தல்!
  ஜாம்பியாவில் அதிபர் தேர்தல் முடிவுகளை தாமதமாக வெளியிடுவது குறித்த சலசலப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய எதிர்கட்சி வேட்பாளரான ஹகைண்டே ஹிசிலிமா, தேர்தல் ...
 • ஏமனில் அரசுப் படை தீவிரம்!
  ஏமனில் அல் கய்தா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தெற்கு துறைமுகமான ஸிஞ்சிபாருக்குக்குள் முன்னேறி உள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளன. அங்கிருந்த பெரும்பாலான தீவிரவாதிகள் தப்பியோடி விட்டதாகவும், ...
 • ஸ்விட்சர்லாந்து ரயிலில் தாக்குதல்! பெண் ஒருவர் பலி!
  ஸ்விட்சர்லாந்தின் வட கிழக்கு பகுதியில் ரயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த 34 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார். தாக்குதல்தாரி, ரயிலை கொளுத்துவதற்கு முன், கத்தியைக் ...
 • ரகசிய கல்லறையாக மாறுகிறதா வெராகுருஸ் மாநிலம்!
  மெக்ஸிகோவில் காணாமல்போன குடும்ப உறுப்பினர்களை தேடி வரும் தாய்மார் குழு ஒன்று, வெராகுருஸ் மாநிலத்தில் 28 தனிநபர் கல்லறைகளையும், பலரும் புதைக்கப்பட்ட கல்லறைகளையும் கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. இந்த ...
 • ஐ.எஸ் கிராமங்களை கைப்பற்றிய குர்திய படைகள்!
  வடக்கு இராக்கில் உள்ள குர்திய படைகள், மொசூல் நகரின் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் ஐந்து ...
 • போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை!
  அமெரிக்காவில் வேகமாக வந்த காரை நிறுத்திய போது ஏற்பட்ட தாக்குதலில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் ஹேட்சி நகரம் உள்ளது. இங்கு ...
 • Video வானத்தை நோக்கி பறந்து தரையில் விழுந்த காட்டுப்பன்றிகள்
  டெக்சாஸ் மாநிலத்தில் கூட்டமாக நின்று உணவருந்தி கொண்டிருந்த காட்டுப்பன்றிகளை நோக்கி நபர் ஒருவர் குறிபார்த்து சுட்டதில், பன்றிகள் வானத்தை நோக்கி பறந்து தரையில் வந்து விழுந்துள்ளன. அமெரிக்காவின் ...
 • ஒலிம்பிக்கில் களைகட்டும் பாலியல் தொழில்! 
  பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு, ...
 • 1000 கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்ட யானை மீட்பு!
  இந்திய எல்லையில் இருந்து வெள்ளத்தில் 1000 கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்ட யானை வங்காள தேசத்தில் உயிருடன் மீட்கப்பட்டது அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. ...
 • பள்ளி மீது குண்டு வீச்சு: 10 குழந்தைகள் பரிதாப பலி!
  சனா அருகேயுள்ள ஹைடான் நகரம் மீது சவுதிஅரேபியாவின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இத்தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகினர். 28 பேர் காயம் அடைந்தனர். ஏமனில் ...
 • குடி போதையில் கார் ஓட்டிய பெண் மந்திரி ராஜினாமா!
  சுவீடனில் பெண் மந்திரியான எய்டா குடிபோதையில் கார் ஓட்டியது தொடர்பாக தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாடான சுவீடன் பெண் மந்திரி எய்டா ஹட்ஷியாலிக் ...
 • முஸ்லிம் மதத் தலைவர் சுட்டுக் கொலை!
  அமெரிக்காவின் நியூயார்க் வீதியில் முஸ்லிம் சமுதாய மதத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் வீதியில் முஸ்லிம் ...
 • ரயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபர்!
  சுவிட்சர்லாந்தில் ரெயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் ...
 • பிடல் கேஸ்ட்ரோவின் பிறந்தநாளுக்காக  90 மீட்டரில் சுருட்டு!
  கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 ...
 • இயந்திர கழிவுகளால் உருவான கலை!
  சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக் கண்காட்சி மையத்தில் இந்தக் கலைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. கழிவுகள் அல்லது தேவையற்றது என ...
 • போர் முனையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
  சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய ...
 • சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்து!
  கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக ...
 • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் விடியவிடிய வேட்டையாடிய கிராம மக்கள்!
  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை ...
 • திருமனமானவர்களைவிட இளைஞர்களே குடியில் மன்னர்கள்!
  இளைஞர்களே குடிகாரர்களாக உள்ளனர். திருமணம் ஆனவர்கள் சிறிதே மது குடிக்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டயானா டினெஸ்கு குழுவினர் மது ...
 • பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்!
  இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக துனிசியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ...
 • உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம்!
  அண்டைநாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய ...
 • ஐ.எஸ். தீவிரவாதக் குழு தலைவன் ஹபிஸ் சயீத் பலி!
  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து தந்த தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் பலியானதாக தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், ...
 • முஸ்லீம் பெண்கள் நீச்சலுடை அணிய தடை!
  பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் நகரில், முஸ்லீம் பெண்கள் முழு நீச்சல் உடை அணிந்து கொள்வதற்கு தடை விதித்து அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ...
 • உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
  சுவிட்சர்லாந்தில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் பெண் ஒருவரின் உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் அமைந்துள்ள A1 சாலையில் ...
 • Video மனிதாபிமானமே இல்லாத தொலைக்காட்சி நிருபர்
  விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El ...
 • ஆட்சி கவிழ்ப்பு குறித்து சர்வதேச விசாரணை தேவை!
  துருக்கி ஆட்சி கவிழ்ப்பு குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன் வலியுறுத்தியுள்ளார். துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் கடந்த மாதம் புரட்சியில் ...
 • சிரியாவில் 2000 பொதுமக்களை கடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்!
  வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகரில் பாதுகாப்பு கேடயத்திற்காக 2000 பொதுமக்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மீட்கும் பணிகளில் அந்நாட்டு ...
 • ஐ.எஸ். இயக்கத்தில் சேர சென்ற மாணவி பலி!
  ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக சிரியாவுக்கு சென்ற லண்டன் மாணவி ரஷியா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர், கதிஜா சுல்தானா ...
 • ஆண்களை கொன்று, சடலங்களுடன் உறவுக்கொள்ளும் பெண்!
  பாலியல் உறவில் கொடூரமாக செயற்படும் பல்வேறு ஆண்களை கண்டுவந்த உலகத்தில்  மெக்­ஸிகோ நாட்டில் புதிய வகையான அதிர்ச்சி தரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது,  மெக்­ஸிகோ நாட்டின் கடத்தல் ...
 • மெக்ஸிகோவில் நேரடியாக கண் திறந்தாரா இயேசு? அதிர்ச்சியில் மக்கள்!
  இன்றைய தொழிநுட்ப உலகத்தில் நாளுக்கு நாள் பல அற்புதங்களும், நம்பமுடியாத வினோதங்களும் நடைப்பெற்ற வண்ணமே உள்ளது. இந்நிலையில்,  மெக்ஸிகோவில் யேசுநாதர் சிலை ஒன்று உயிர்பெற்றதான காணொளி ஒன்று ...
 • சினாவில் முத்தம் கொடுத்து வேலை வாங்கும் முகாமையாளர்!
  சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில், வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் முத்தம் கொடுத்து நன்றாக வேலை செய்யுமாறு கூறும் காட்சி வைரலாக ...
 • பூட்டானுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்த விருப்பும் சீனா!
  சீனா-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை குறித்த 24-வது கட்ட பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பூட்டான் வெளியுறவுத்துறை மந்திரி டமாசோ டோர்ஜி ...
 • சீனாவினால் தடுமாறும் உலக வணிகக் குழுக்கள்!
  சீனாவில் முன்மொழியப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு விதிமுறைகளை திருத்தி அமைக்க வேண்டி உலகின் மிகப் பெரிய வணிகக் குழுக்களின் கூட்டமைப்பு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திருத்தங்கள் வர்த்தகத்தை ...
 • சீனாவில் மின் உற்பத்தி நிலைய விபத்தில் 21 பேர் பலி!
  மத்திய சீனாவின் டங்யாங் நகரில் மின் உற்பத்தி செய்யும் ஆலையில் நடந்த வெடிவிபத்தில் குறைந்தது 21 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அதிக ...
 • ஐ.எஸ் பரவியதற்கு டுவிட்டர் வலைத்தளம் காரணமல்ல!
  டுவிட்டர் சமூக வலைத்தளம் ஐ.எஸ். தீவிரவாதம் வளர்ந்து வருவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ல் ஜோர்டானில் நடந்த ஐ.எஸ். தீவிரவாத ...
 • ஐ.எஸ். பயங்கரவாதம் உருவாக ஒபாமாவே காரணம்!
  குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் ஒபாமாவை ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுக் ...
 • தாய்லாந்தில் குண்டுவெடிப்பு: பெண் பலி, 9 பேர் காயம்!
  தாய்லாந்தில் பொதுமக்கள் கூடியிருந்த விடுமுறை பங்களாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார். மேலும், வெளிநாட்டினர் உட்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் ...
 • வெடிகுண்டு தயாரித்த ஐ.எஸ். அனுதாபி சுட்டுக்கொலை!
  கனடாவில் தாக்குதல் நடத்த வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ஐ.எஸ். அனுதாபியை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். கனடா நாட்டின் ஆண்டிரியோ பகுதியை சேர்ந்தவர் ஆரோன், டிரைவர். இவர் ...
 • தாய்லாந்தில் குண்டுவெடிப்பு 4 பேர் பலி!
  தாய்லாந்தில் 24 மணிநேரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின் ஹூவா ஹின் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி சொகுசு ...
 • பசிபிக் தீவில் பயங்கர நிலநடுக்கம்!
  பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வனுவாட்டு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.5  ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. The ...
 • அறிவுதிறனில் உலக விஞ்ஞானிகளை வீ்ழ்த்திய இந்திய சிறுவன்!
  லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான். 2016 ...