Monday , November 20 2017

“Facebook Delete All” எப்படியென்று தெரியுமா?

உங்களது பேஸ்புக்கில் உள்ள தொடர்பில்லாத செய்திகளை நீக்க ஒரு பட்டன் மட்டும் அழுத்தினால் போதும். கூகுள் குரோம் வழியாக ஒரே கிளிக்கில் உங்கள் செய்தி பெட்டியை காலி செய்ய முடியும். இந்த ஹேக் பி.சி – க்களில் மட்டுமே வேலை செய்யும்.

முதலில் உங்கள் பேஸ்புக் செய்திகளை ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அனைத்து மெசேஜ்களையும் அளித்து விட்டால் மறுபடியும் உங்கள் மெசேஜ்களை உங்களால் பார்க்க இயலாது. பின்னர் கூகுள் குரோம் சென்று “Facebook Delete All” பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இது உங்கள் பேஸ்புக்கில் உள்ள தொடர்பில்லாத செய்திகளை மொத்தமாக டெலீட் செய்ய ஈசி யாக இருக்கும்.

The post “Facebook Delete All” எப்படியென்று தெரியுமா? appeared first on this site..