akurana janaza news 0360

ஜனாஸா – குருகோடை, சாயிதா உம்மா

குருகோடை, ஜும்மாஹ் பள்ளி மஹல்லாவை சேர்ந்த சாயிதா உம்மா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான அல்ஹாஜ் முஹம்மத் ஸாலிஹ், பாத்து முத்து தம்பதிகளின் மகளும்,

மர்ஹூம்களான அப்பாஸ் லெப்பே, ஹலீமா உம்மா தம்பதிகளின் மருமகளும்,

மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களின் மனைவியும்

ரிஸானா, மர்ஹூம் அப்பாஸ், மர்ஹூம் ரஷீத், ஜெஸ்மின் பரீனா, பரூஸா, சிபானா, சிஹாரா, அனாஸ், ஹனீஸ் ஆகியோரின் அன்பு தாயும்.

அஹ்மத் முஹம்மத், ஸியாத், ஹமீத், பாஸில் பாரிஸ், ஆயிஷா, பெளசுள் ஹினாயா, மனாஷா, ஷாகிரா ஆகியோரின் மாமியாரும்

அல்ஹாஜ் தஸ்லீம், அல்ஹாஜ் சித்தீக், பளீளா, ரமீஸா, சம்சுன்ஸா ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்

ஜனாஸா நாளை வெள்ளிகிழமை (21) காலை 10:00 மணிக்கு குருகோடை ஜும்மா பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) …

You cannot copy content of this page