Sunday , October 22 2017
Breaking News

“உயிரியல் கடிகாரம்” என்றால் என்ன? விளக்க கட்டுரை

அலுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருப்போம், திடீரென்று பசிக்கத் தொடங்கும். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தால் வழக்கமாக நாம் தினமும் சாப்பிடும் நேரமாக இருக்கும். “சாப்பிடுற நேரம் எனக்குத் தெரியுதோ இல்லையோ, என் வயிறுக்கு கரெக்ட்டா தெரியுது… சரியா ஒரு மணி ஆனதும் வயித்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுது” என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால், அதில் உண்மை இருக்கிறது. வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதுதான் ‘உயிரியல் கடிகாரம்’.

நோபல் பரிசு