Sunday , October 22 2017
Breaking News

அமெரிக்காவை உலுக்கிய மிக மோசமான 32 துப்பாக்கி சூடுகள்

அமெரிக்க லாஸ் வேகாஸில் நடைபெட்ட இசை நிகழ்ச்சியில் 64 வயது ஸ்டீபன் படோக் என்பவன் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 50க்கு அதிகமானோர் இறந்தனர் . இன்னும் இறப்புக்கள் அதிகரிக்கலாம். 1949 முதல் இன்றுவரை அமெரிக்காவின் நடைபெற்ற 32 மோசமான துப்பாக்கி சூடு நிகழ்வுகளின் தொகுப்பு.