Wednesday , July 26 2017

பொலிஸ் வாகனத்தில் பொமிலி ட்ரிப் ; சிங்கள ஊடகங்களில் வைரலாக பரவும் செய்தி..

அக்கரைபற்று பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனத்தில் குடும்ப சவாரி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைகளில் புகைப்படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வைரலாக பரவிவரும் செய்தியில் அரச வாகனங்களை தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Originally posted by Madawelanews