Wednesday , July 26 2017

உங்கள் பிள்ளைகள் கல்வியில் போதியளவு ஆர்வம் காட்ட மறுக்கிறார்களா ?



உங்கள் பிள்ளைகள் கல்வியில் போதியளவு ஆர்வம்
காட்ட மறுக்கிறார்களா ?

தமிழ் மொழி மூல மாணவர்களின்  கற்றல் செயற் பாடுகளை ஊக்குவிப்பதற்காக முற்றிலும் இலங்கையிற் தயாரிக்கப்பட்ட தமிழ்மொழிமூல கற்றல் இறுவட்டுக்கள். ( DVD )
2015 இலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப தகுதி வாய்ந்த  பலவருட கற்பித்தல் அனுபவமிக்க ஆசிரியர் குளாமினைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த கற்றல் இறுவட்டுக்கள் ( DVD )
மாணவர்களை கற்கத்தூண்டுவதுடன் அவர்களின்
ஞாபகசக்தியை அதிகரித்து பரிட்சைகளை இலகுவாக
எதிர்கொள்ளவும் உதவிபுரிகின்றன.

மாணவர்களின் கற்றல் நேரம் இக்காலகட்டத்தில் வெகுவாக குறைவடைந்துள்ளதனை அவதானிக்கலாம்.இதற்கான காரணங்களாக தொலைக்காட்சி, மொபைல் தொலைபேசி, மாலைநேர மற்றும் இரவு நேர  வகுப்புக்கள், கணினி மற்றும் பேஸ்புக், ஞாபக சக்திக்குறைவு, என்பனவற்றைக் குறிப்பிடலாம். எத்தனை வகுப்புகளுக்கு சென்றபோதும் தாமாக அவர்கள் கற்றலில் ஈடுபடவில்லை என்றால் பரிட்சைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது கடினமாகும்.

இதற்கான தீர்வாக கணித, விஞ்ஞான பாடங்களுக்கென நாம் வெளியிட்டுள்ள இவ் ( DVD ) க்கள் ஒவ்வொரு பாட அலகினையும்  மாணவர்களுக்கு விருப்பமான வீடியோ அனிமேசன் காட்சிகளாக கொண்டுள்ளன.

அவர்களாகவே இயக்கக்கூடிய முறையில் அமைந்துள்ளதால் ஒரு புதிய அலகினை தாமாகவே ஆசிரியர் உதவியின்றி கற்றுக்கொள்ள முடிகிறது.
தொலைக்காட்சி , கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் இயங்கக்கூடியதாக தயார்செய்யப்பட்டுள்ள இந்த  DVD  க்கள் மாணவர்களை கற்றலில் விருப்பத்துடன் ஈடுபடுத்தக் கூடியதாக  அமைந்துள்ளன.

கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கூட போதியளவு தேர்ச்சி மட்டத்தை அடைந்து கொள்ள இவற்றைப்பயன்படுத்தலாம்.

இவ் இறுவட்டுக்களில் அடங்கியிருப்பன.
அலகு ரீதியான பாட விளக்கங்கள்
தேற்றங்கள்ஃ நிறுவல்கள்
ஆய்வுகூடப்பரிசோதனைகள்
வினா – விடைகள்
குறிப்புகள்
மேலும் பல

தரம் 6 முதல் 11 ( க. பொ.த. சா.த) வரை
1. கணிதம்
2. விஞ்ஞானம்
தரம்11 (க.பொ.த சா.த)  மாணவர்களுக்கான
1. உயிரியல்
2. பௌதிகவியல்
3. இரசாயனவியல்

தரம் – 5 புலமைப்பரிசில் பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 5 பாடங்களைக் கொண்ட
கற்றல் வழிகாட்டி
பரிட்சை வழிகாட்டி
ஆங்கிலம்
தரம் 3, 4 இற்கான
1.தமிழ்மொழி,
2.ஆங்கிலம்
3.கணிதம்
ஆகிய பாடங்களுக்கான  னுஏனு க்கள்.


கிடைக்குமிடங்கள்.
இஸ்லாமிக் புக் ஹவுஸ் , மருதானை , கொழும்பு
பூபாலசிங்கம் புத்தகசாலை. வெள்ளவத்தை, கொழும்பு.
பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
ஈஸ்வரன் புக் சொப், கண்டி
யுனைட்டட் புக் சொப். மட்டக்களப்பு.
அல் –  ஜெஸீறா , காத்தான்குடி.
புக் வேர்ல்ட் , கல்முனை.
மெரி செலக்மசன் மருதமுனை.

தொடர்புகளுக்கு : 0775 946 997 

Originally posted by Madawelanews