Wednesday , July 26 2017

கிண்ணியா மொஹமட் அஸ்ராஸ், இலங்கை தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவு அணிக்கு தெரிவு.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது.        

 இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கிண்ணியா பழைய மாணவர்கள் சங்கம்,ஆசிரியர்கள் அதிபர் அனைவருடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

Originally posted by Madawelanews