Wednesday , July 26 2017

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசமானது.


நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Originally posted by Madawelanews