Thursday , September 21 2017

றிசாத் பதியுதீன் குற்றவாளியா..?

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இருந்த உடையோடு கண்ணீர் விட்டு அழ செய்து காடேற செய்தது சிங்களவர்கள் அல்ல தமிழர்களே.

படைத்தவனின் கடமையை பக்தியுடன் நிறைவேற்றும் போது கோழையனாக வந்து உயிரை பறித்தவன் சிங்களவன் அல்ல தமிழனே ஆவான். உலகம் அறியாத பாலகனை வயிற்றில் இருந்து எடுத்து உலகை காட்டிய பெருமை கொண்ட பாராட்டும் சிங்களவனுக்கு உரிமை அல்ல தமிழனுக்கே உரிமையும் உண்டு. இப்படி எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள் எம் மனதில் இருக்கும் போதும் நடந்தவற்றை மறந்து நட்புடன் வாழ விரும்பினால் நன்றி கெட்ட சமுதாயமாக தமிழர்கள் வாழ விரும்பும் போது நாம் என்ன செய்வது அல்லாஹ்வின் உதவியுடன் யாருக்கும் அஞ்சாத சிங்கமாக முஸ்லிம்கள் வாழ்வார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது

பல வருடம் அகதியாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் சொற்பகாலம் அகதியாக வாழ்ந்த தமிழ் மக்களை துரிதகெதியில் தனது தன் நம்பிக்கையை கொண்டு மீள்குடியேற்றம் செய்தவர் அமைச்சர் றிசாத் அவரது மனிதாபிமான செயலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதி மறுவாழ்வு பிரிவு அன்று பாராட்டியது அதை இன்று நன்றி கெட்ட தமிழ் சமுதாயத்தில் உள்ள விக்னேஸ்வரன் போன்ற குறுகிய கால அரசியல்வாதிகள் எதிர்த்து போராடுவது என்ன காரணம்

ஒஹோ வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேறாமல் தடுத்து விட்டு தமிழ் இனத்தை குடியேற்றி இந்திய தமிழ் நாட்டுடன் இனைந்து வாழவா? இந்த சாதிகார ஆர்ப்பாட்டம் இதனால் அமைச்சர் றிசாத் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர் தமிழ் முஸ்லிம் மக்களை தனது இருப்பிடத்தில் குடியேற்றியே ஆகுவார். வட கிழக்கு மக்களை பிரிப்பதற்கு வட கிழக்கில் பிறக்காத விக்னேஸ்வரன் றவூப் ஹக்கிம் ஆகியோர் அமைச்சர் றிசாத் மீது கொண்ட கோபத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் இருவரும் சிங்கள இனத்துடன் பிண்னி பினைந்து வாழ்பவர்கள் இவர்களுக்கு வட கிழக்கு மக்களின் மன எப்படி என்று தெரியாது

கிழக்கு முஸ்லிம்களை ஹக்கிம் ஏமாற்றியது போல் வடக்கு மக்களை ஏமாற்ற விக்னேஸ்வரன் பல பிரயாத்தனம் செய்கின்றார் அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்காமல் தமிழ் அரசியல்வாதிகள் செய்யாத சேவை செய்த அமைச்சர் றிசாத் அவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வேறு இனவாதிகளுக்கு துணை போக கூடாது. முஸ்லிம்கள் இன்று எதிர்பார்ப்பது வட கிழக்கில் பிறந்த மகனின் தலைமை அது அமைச்சர் றிசாத் போன்ற தலைமை அதுபோல் தமிழர்கள் வட கிழக்கில் பிறந்த ஒரு தமிழ் உணர்வு கொண்ட மகனின் தலைமையை விரும்ப வேண்டும் அப்போது தான் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமுகங்கள் ஒன்றினைந்து வாழ முடியும்

இன்று அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பெரினவாதிகளில் உள்ள இனவாதிகள் பொய் பிரச்சாரம் செய்கின்ற வேளையில் தமிழ் மக்களும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய ஆர்பாட்டம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது இனவாதிகளுக்கு உணவு ஊட்டுவதாகவே அமைந்த விடும் இந்த விடயத்தில் உள்ள அப்பாவி மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மாகாணம் வட கிழக்கு இந்த மாகானத்தின் மக்கனை மடையர்களாக நினைத்து அரசியல் செய்ய முற்படும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் சுயநல அரசியல் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இனவாத அரசியல் செய்வோரை தமிழ் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

-ஜெமீல் அகமட்-

Posted in: கட்டுரை, செய்திகள்

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook