Wednesday , July 26 2017

பள்ளிவாசலுக்குள் பன ஓதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை!


இன நல்லிணக்கம் எனக்கூறி அல்லாஹ்வின் மாளிகைக்குள் முர்ததுக்களை கூட்டிவந்து பன ஒதவைததை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது.

சுய நல இலாபங்களுக்காக, உலக சிற்றாசைக்காக கலிமா சொல்லாத ஒரு கூட்டத்தை பள்ளிவாசலுக்குள் அழைத்து வந்து செய்தானுடைய வேதத்தை ஓத அனுமதித்தது இஸ்லாத்துக்கும், இஸ்லாமியருக்கும் பொருத்தமான விடயமல்ல.

நாட்டில் இன நல்லிணக்கம் அவசியம்தான் அதற்காக அல்லாவின் மாளிகைக்குள் முர்ததுகளுக்கு இடமளிப்பது முட்டாள் தனமாகும்.

பள்ளிவாசலுக்குள் இடம் கொடுத்துதான் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என நினைத்தால் பள்ளிவாசல் என்றும், பன்சல் என்றும், கோயில் என்றும், வெவ்வேறாக நிறுவ வேண்டிய அவசியமில்லை. மொத்தமாக ஒரு பெரிய கட்டிடத்தை ஒவ்வொருவரும் பகுதி பகுதியாக பிரித்து தங்களின் மத காரியங்களில் ஈடு படலாம்.

இன நல்லிணக்கம் என கூறி அல்லாஹ்வின் மாளிகையின் மிம்பருக்கு அருகாமையில் புத்தர் சிலையையும், சிவனின் சிலையையும் வைத்து இன நல்லிணக்கத்தை பேணலாம் என எதிர் காலத்தில் இந்த மூதேவிகள் நியாயம் கட்பிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

முர்ததுகளிடமிருந்து தங்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு அல்லாஹ்வின் மாளிகையில் இடம்கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள் என குரானிலும், ஹதீஸிலும் எங்குமே கூறப்படவில்லை.

முர்ததுகளாக இருக்கும் செய்தநியர்களுக்கு கலிமாவை விளங்கப்படுத்தி உண்மைய அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அறிவு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஜிஹாத் செய்யுங்கள் எனத்தான் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர அவர்களுக்கு பள்ளிவாசலுக்கு அவர்களின் செய்தானிய வேதத்தை ஓத இடம் கொடுங்கள் என கூறப்படவில்லை.

அல்லாஹ் எம் அனைபேரையும் செய்தானிய வானத்தின் கீழே ஜந்துக்களாக இருக்கும் உலமாக்கள், தலைவர்களிளிருந்தும் எம்மை பாதுகாப்பானாக.

-அஜ்வர் அஜீஸ்-