Friday , November 24 2017

நுகேகொடையில் முஸ்லிம் கடை, தீ வைத்து எரிப்பு (படங்கள்)

நுகேகொட – விஜேராம மாவத்தையில் முஸ்லிம் சகோதரர் ஆஷிக் என்பவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு இன்று -06- அதிகாலை ஒரு மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

ஆசாத் சாலி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நுகேகொடையில் முஸ்லிம்களின் கடை தீ வைக்கப்பட்டுள்ள 3 ஆவது சம்பவம் இதுவாகும்.