Friday , July 21 2017

இனவாதம், மதவாதம் விரிவாக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை.


இனவாதம் மற்றும் மதவாதத்தையும் விரிவாக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.